1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Summer Activities for Kids in U.S. Checkout New and Interesting Ideas Kids will Enjoy!
    Dismiss Notice

படமும் கவிதையும் - Picture & Poetry

Discussion in 'Regional Poetry' started by jskls, Jun 15, 2016.

  1. SpritualSoul

    SpritualSoul Gold IL'ite

    Messages:
    186
    Likes Received:
    235
    Trophy Points:
    100
    Gender:
    Female
    Naan upload pandra padame oru kavidhai dhane ...

    Naanum romba try pannen onnume thera matendradhu
     
    GoogleGlass and jskls like this.
  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    5,533
    Likes Received:
    21,205
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Changing Colors .. Eternal Truth Old one just shared for you.
     
    SpritualSoul and GoogleGlass like this.
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    5,533
    Likes Received:
    21,205
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Athellam onnum illanga chumma word play
     
    SpritualSoul and GoogleGlass like this.
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    5,533
    Likes Received:
    21,205
    Trophy Points:
    470
    Gender:
    Female
    தூங்கா இரவினால்
    சிவந்த விழிகளில்
    திரண்ட நீர்த்துளிகளை
    மெல்லிய நீண்ட
    சிவந்த விரல்களால்
    அவள் துடைக்க
    செங்காந்தள் மலரே
    மலரின் முத்துக்களை
    திரட்டுவதோ என
    வியந்து வெண்காந்தளாய்
    கீழ்வானம்
    அழகாய் விடிந்தது !
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    7,356
    Likes Received:
    16,071
    Trophy Points:
    455
    Gender:
    Female
    தமிழ் முத்துக்களை கோர்த்து மிக அழகான பாமாலை
     
    PavithraS, GoogleGlass and jskls like this.
  6. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    5,533
    Likes Received:
    21,205
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Thanks. You can also share yours

    ரொம்ப நன்றி பெரியம்மா
     
    GoogleGlass likes this.
  7. GoogleGlass

    GoogleGlass Finest Post Winner

    Messages:
    5,167
    Likes Received:
    20,334
    Trophy Points:
    470
    Gender:
    Male
    ithu yen kavithai alla - ingu IL lil oruvar yezhuthiyathu:

     
  8. GoogleGlass

    GoogleGlass Finest Post Winner

    Messages:
    5,167
    Likes Received:
    20,334
    Trophy Points:
    470
    Gender:
    Male
    கார்த்திகையில் பூக்கும் காந்தளே
    குறிஞ்சி நிலத்தில் பூக்கும் காந்தளே
    குறிஞ்சி நில தமிழ் கடவுளுக்குகந்த காந்தளே
    முருகன் சூடும் உனை தமிழகம் அரசு மலராய் போற்றுதுவே
     
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    7,356
    Likes Received:
    16,071
    Trophy Points:
    455
    Gender:
    Female
    வேணி மோகன் மிகச்சிறந்த தமிழ் கவிஞர் .அவரது தமிழை ரசித்த ரசிகர்களில் நானும் ஒருத்தி .அது தமிழின் பொற்காலம்
     
    PavithraS and GoogleGlass like this.
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    7,356
    Likes Received:
    16,071
    Trophy Points:
    455
    Gender:
    Female
    புதிய தகவல் .தமிழக அரசின் போற்றுதற்குரிய மலரா ?
     
    GoogleGlass likes this.

Share This Page