1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

படமும் கவிதையும் - Picture & Poetry

Discussion in 'Regional Poetry' started by jskls, Jun 15, 2016.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    எந்த படம் பார்த்தாலும் மனையாள் நினைவா .நல்லா பயமுறுத்தி வச்சுருக்காங்க
     
    GoogleGlass likes this.
  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    கருப்பு நிற அழகி
    கட்டான உடல் அழகி
    சங்கு கழுத்தழகி
    சாய்ந்த கொண்டை அழகி
    கூரிய பல் அழகி
    குவித்திடுவாள் பூக்குவியலை
     
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    கூர்மையான முனையோடு
    அழாகாய் வளைந்து
    ஓவியனின் வண்ணத்தூரிகையாய்
    விளங்கும் அருவாமனையே
    உன்னை அறிந்து
    துண்டாய் அரிவதும்
    ஒரு கலையே!
     
  4. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    பூ மனம் அறியாயோ
    அறியாயோ என நான் கேட்க

    ஓ நன்றாக அரிவேனே அரிவேனே
    என அரிந்து விட்டாயேடி பூப் பூவாக

    (தேங்காயின் பூப்புலம்பல்)
     
  5. SpritualSoul

    SpritualSoul Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    323
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Super ma.. மிக மிக அழகான வர்ணனை..
     
  6. SpritualSoul

    SpritualSoul Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    323
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Too good.. இந்த கலை அழிந்து வருகின்றது.. that's why I uploaded this pic... உரல், அம்மி இந்த வரிசையில் அருவமனையும் சேர்ந்து விட்டது
     
    PavithraS and jskls like this.
  7. SpritualSoul

    SpritualSoul Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    323
    Trophy Points:
    130
    Gender:
    Female
    மிக நன்று
     
    periamma and GoogleGlass like this.
  8. SpritualSoul

    SpritualSoul Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    323
    Trophy Points:
    130
    Gender:
    Female
    எல்லா கவிதைகளும் ரொம்ப அழகாக இருந்தது... இதோ அடுத்த படம் எல்லாரும் உங்க கற்பனை குதிரைய ஓட விடுங்க

    kichu_3026001d.jpg


    ‘கிச்சு கிச்சு தாம்பூலம்…

    கிய்ய கிய்ய தாம்பூலம்..

    கிச்சு கிச்சு தாம்பூலம்…

    கிய்ய கிய்ய தாம்பூலம்..!’
     
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @GoogleGlass ஐயா ஒரு சிறிய வார்த்தை பிழை .நீங்க பூ மனம் என்று சொல்ல அவர்கள் பூ மணம் என்று நினைத்து தேங்காயை துருவி பூ மணம் இது தான் நன்கு நுகருங்கள் என்று செய்து காட்டி விட்டார்கள்
     
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @SpritualSoul சூப்பருங்க .அழகான படம் .அருமையான விளையாட்டு அது
     
    jskls likes this.

Share This Page