1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

படமும் கவிதையும் - Picture & Poetry

Discussion in 'Regional Poetry' started by jskls, Jun 15, 2016.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    இருளிலிருந்து வெளிச்சத்திற்கு
    அழைத்து செல்வாயோ
    திசைதெரியாது தவிக்கும்பொழுது
    கரம்பிடித்து கரை சேர்ப்பாயோ
    உன்னோடு பயணிக்கையில்
    மனதளவில் சிறுகுழந்தையாய்
    என்றும்...
    காத்திருப்பேன் மீண்டும்
    உன் மகளாய் கைபிடித்து
    பயணிக்க

    (அப்பா இருந்த வரை எங்கும் அவர் கரம் பற்றி தான் செல்வேன்:) )
     
    GoogleGlass, PavithraS and periamma like this.
  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    லக்ஷ்மி ரொம்ப அழகான படம் .இந்த மயில் எந்த அழகு நிலையத்துக்கு சென்று கூந்தல் அலங்காரம் செய்ததோ
     
    jskls and GoogleGlass like this.
  4. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    மயிலே நீ வர்ண தோகை விரித்தாடும் நேரம் அறியோம்
    தோகை விரித்தாட நேரம் பார்க்க ஆரம்பித்தாயோ?
    நேரம் காலம் பார்க்கும் வாஸ்த்து பார்க்கும்
    மந்த மானிடர் உனையும் மாற்றினரோ?
     
    periamma and jskls like this.
  5. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மேகத்தை எதிர்நோக்கி
    தோகையை விரிக்கும்
    தங்கமயிலாய்
    தன் தலைவன்
    வருகை தரும் நேரத்தில்
    தன்னை மயிலாய்
    அலங்கரித்து கொள்வாளோ?
     
    periamma likes this.
  6. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நல்ல கற்பனை மா!

    நகைச்சுவை நன்று
     
  7. SpritualSoul

    SpritualSoul Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    323
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Let me take the privilege of posting next pic IMG_3627.JPG
     
  8. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
  9. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    தேங்காயை போல் துருவிடுவாள் கேள்விகளால்
    நம்பும் பதில் வரவில்லை எனில் வகுந்திடுவாள்
    அருவாமனையே நீயென் மனையாளே :)
     
  10. SpritualSoul

    SpritualSoul Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    323
    Trophy Points:
    130
    Gender:
    Female
    அருமை அருமை.. மிக மிக அருமை
     
    GoogleGlass likes this.

Share This Page