1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

படமும் கவிதையும் - Picture & Poetry

Discussion in 'Regional Poetry' started by jskls, Jun 15, 2016.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Just to throw it even further - the common things are often perceived too, to start with and end up terribly later on.
    In case of arranged marriages, its even more open, leaving to a choice.
    Nevertheless, we see that these things end up to invariably one of the many satirical marriage quotes when going awry. -rgs
     
    jskls likes this.
  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    To start with, I had a lot of hesitation, Pavithra, as I take it pretty serious though writing so much.
    Fine, then I moved on, hoping that it will still be ok. Thanks everyone for being sportive. -rgs
     
    PavithraS and jskls like this.
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    So are we ready for the next picture? I would like more volunteers please from those who never posted a picture so far.... Those who are posting pictures please post if you have one. No offense intended

    Or we can continue with eyes for the time being.
     
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மகரந்த துளிகள் உறுத்தாத
    மரகத விழிகள் - இருந்தும்
    உன் பார்வையின் உறுத்தலில்
    என் விழி நனையுது நீரில் ...

    கரை ஒதுங்க முடியாவிடினும்
    உன் விழிக்கடலில்
    தாரளமாக சங்கமிக்கலாம் ...
     
    periamma and vaidehi71 like this.
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    விழி மூடினும்
    திறக்கினும் உனையே
    காணுகிறேன் நான்!

    கண்கட்டு வித்தை
    என்பது இது தானோ?
    விழியால் சொல்லேன்!

    குழந்தை வாய்க்குள்
    புவி ஏழு கண்டாளாம்
    அன்னை யசோதை!

    உன்னால் இன்று நான்
    அவை யாவும் காண்கிறேன்
    பெருங்கனவாய்!

    ஒற்றைச் செவ்வரி
    செம்பவளக் கோடாகி
    படுத்தியது.

    பாலாழி நடுவே
    சுழியாக ஈர்க்கின்ற
    விழியின் ஒளி!

    சுடர் முன் விட்டில்
    என நான் மயங்கியே
    விழுந்தேன் அன்று.

    இன்னும் எத்தனை
    பிறவி இருப்பினும்
    மயக்கம் நீளும்!
     
    jskls and periamma like this.
  6. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    இணையுடன் இருக்கும்
    பச்சை கிளி கண்டு
    உன் இணையை தேடி
    அலை மோதுதே கண்கள்
     
    vaidehi71, jskls and GoogleGlass like this.
  8. anupartha

    anupartha Gold IL'ite

    Messages:
    220
    Likes Received:
    975
    Trophy Points:
    190
    Gender:
    Female
    Grin..My first attempt..sincere apologies if some mistake(s) are there :)
    பச்சை கிளி போல சொன்னதை சொல்லாமல்
    தன் நிலை அறிந்து
    தலை நிமிர்ந்து
    இச்சைகளை கடந்து
    இறுதி வரை உறுதியாய்
    நேர் கொண்ட பார்வையுடன்
    வீறு நடை போடும்
    பாரதி கண்ட புதுமை
    பெண்ணாம் இந்த பச்சை பாவாடை பைங்கிளி.
     
    PavithraS, jskls, GoogleGlass and 3 others like this.
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    சிறு நம்பிக்கை
    ஒரு தனி ஒளியை
    அளிக்கிறது.

    கன்னிமை என்னும்
    அப்பரிசுத்தத்துக்கு
    ஈடேதும் இல்லை.

    கண்ணாடி வளை,
    பாவாடை தாவணியும்
    என்று பார்த்தவை?

    தந்தைக்கு என்றும்
    அவள் சின்னஞ்சிறுமி!
    தாய்க்கு எப்படி?

    காத்திருக்கிறாள்
    கிளிகள் துணையுடன்
    கண்ணனின் ஆண்டாள்!

    அழகென்பது
    எளிமையில் மிளிரும்.
    நெஞ்சினை அள்ளும்!

    காத்திருக்கின்ற
    பொழுதுகள் அனைத்தும்
    அர்த்தம் மிக்கவை!

    வாசல் பார்த்தவள்
    விழிகளில் முதலில்
    வெளிச்சம் வரும்!
     
    jskls, GoogleGlass and periamma like this.
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அருமை அருமை
     
    GoogleGlass and anupartha like this.

Share This Page