1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

படமும் கவிதையும் - Picture & Poetry

Discussion in 'Regional Poetry' started by jskls, Jun 15, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Nice image. Dear @kaniths I miss you . :disappointed: Rgs @rgsrinivasan , I was eagerly awaiting your poems for the image that you posted. :neutral: @periamma , Where are you ? :thinking:
     
    rgsrinivasan, kaniths and jskls like this.
  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    கண்கள்
    ஆயிரம் வார்த்தைகள் ஒரு பார்வையில் பேசிடும்
    பாசமும் காதலும் கடல் போல் பெருகிடும்
    கோபமான பார்வையோ மிரள செய்திடும்
    ஒற்றை பார்வை ஆயிரம் கவிஞர்களை உருவாக்கிடும்
    உண்மையை மட்டும் என்றும் உரைத்திடும்
    உதடுகள் சிரித்தாலும் அழும் உள்ளத்தை காட்டிடும்
    கண்கள் பேசுவது புரிந்து விட்டால்
    வார்த்தைகளுக்கு அங்கு வேலையில்லை !
     
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    உண்மை ! அருமை !
     
    jskls likes this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    குத்தும் விழிச் சுடரை கண்டால் பயப்பட மாட்டானா
     
    GoogleGlass likes this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    கண்கள் இரண்டு அவை பேசும் கதைகளோ பல .பேஷ் பேஷ்
     
    Abirami78 and jskls like this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    கண்ணும் கண்ணும் கலந்தன
    காதல் பிறக்கவில்லை
    கலகம் பிறந்தது
    கலந்தது இரு பெண்களின்
    அழகு கண்கள் அல்லவா
     
    Abirami78, GoogleGlass and jskls like this.
  7. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Eyes I have got
    now, not of my own
    between dark and light
    there is a world never seen
    So much gray they seem
    So less I have known.
     
    Lathasv, PavithraS and jskls like this.
  8. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    நாணுவதும் கோணுவதும் இப்பல்லாம் ஆண்களின் இயல்பாகிடுச்சும்மா :)
     
    Abirami78 and jskls like this.
  9. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    nice one Kaniths.
    ஓருஙரை ஒருவர் மிஞ்சும் அழகிகளோ?
     
    periamma likes this.
  10. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஆண் நாணும் தருணமா? நன்று ...எங்கேயோ பார்த்து மயங்கி இருப்பாங்களோ?
     
    periamma and GoogleGlass like this.

Share This Page