1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

படமும் கவிதையும் - Picture & Poetry

Discussion in 'Regional Poetry' started by jskls, Jun 15, 2016.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    5,753
    Likes Received:
    21,976
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Last edited: Jun 15, 2016
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    1,944
    Likes Received:
    3,818
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Nice jskls ! Since the image has been carried over to this thread, I am reposting the same poem I penned earlier.

    மன்னிப்புக் கோரல்
    இழிவன்று, உயர்வே !
    இனிக்கும் வாழ்வே !

    மன்னிப்பால் ஆறா
    வடுக்கள் இல்லை ! சற்றே
    மன்னிக்கக் கற்போம் !

    தவறு செய்தால்
    திருத்த வேண்டும் ! அதை
    மன்னிப்பே செய்யும் !

    மன்னிக்கக் கற்றால்
    என்றைக்கும் இன்பம் ! அன்றேல்
    நாளும் துன்பமே !

    மன்னிப்பவர்கள்
    முட்டாளில்லை ! வாழ்விலே
    முன் செல்பவர்கள் !

    வெறும் சொற்களால்
    கேட்பதல்ல மன்னிப்பு !
    செயல் மூலமே !

    மன்னிப்புக் கேட்க
    சொல் வேண்டாம் ! மன மாற்றம்
    செயலே சொல்லும் !

    மன்னித்தல் நலம்,
    மறத்தல் வரம் ! இதில்
    நாம் எந்த வகை ?

    மன்னிக்க வேண்டும் !
    மனங்கோண நான் ஏதும்
    சொல்லி இருந்தால் !
     
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    5,753
    Likes Received:
    21,976
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அன்பு இருக்கும் இடத்தில்
    மன்னிப்பு கேட்பதும் ஒரு அழகு!

    மன்னிப்பு கேட்பதால்
    குரைவது மனத்தாங்கல் மட்டுமே!
     
  4. ashima10

    ashima10 Platinum IL'ite

    Messages:
    1,591
    Likes Received:
    2,351
    Trophy Points:
    283
    Gender:
    Female
    O this language so beautifully written...
    Is it Tamil, Malayalam,lipi we do not know..
    Looks like deeps wisdoms casted in pearls of word
    Can be silly too but dsnt give a little hint or show
    sitting at a weird place typing carefully my typos you know
    Wonder Ashima will if they care to share !

    Good morning !!
     
  5. ashima10

    ashima10 Platinum IL'ite

    Messages:
    1,591
    Likes Received:
    2,351
    Trophy Points:
    283
    Gender:
    Female
  6. GoogleGlass

    GoogleGlass Finest Post Winner

    Messages:
    5,227
    Likes Received:
    20,603
    Trophy Points:
    470
    Gender:
    Male
    மன்னிக்கும் குணம் வேண்டும்
    மன்னிப்பு கோரா செயல் வேண்டும்
    மன்னிப்பு கோரி மன்னிக்கா சினம் வேண்டாம்
     
    periamma and jskls like this.
  7. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    5,753
    Likes Received:
    21,976
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Nice one Ashima. We can translate in English too when time permits. Current picture is 'Sorry'
     
    Last edited: Jun 15, 2016
  8. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    5,753
    Likes Received:
    21,976
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Apologizing never hurts
    Accepting not hurts...
     
    periamma likes this.
  9. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    5,753
    Likes Received:
    21,976
    Trophy Points:
    470
    Gender:
    Female
    image.jpeg
    From web
     
    periamma and GoogleGlass like this.
  10. GoogleGlass

    GoogleGlass Finest Post Winner

    Messages:
    5,227
    Likes Received:
    20,603
    Trophy Points:
    470
    Gender:
    Male
    பார்வைகள் பலவாம்
    பாவையரின் பார்வை பலவாம்
    பாவையரை அறியாதவன் சொல்வான்
    பாவையை அறிய நினைப்பவன் சொல்வான்
    குத்தும் விழிச் சுடரை கண்டால் நாணும் அவன் பார்வை என
     
    periamma and jskls like this.

Share This Page