1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பஞ்சாங்கம்

Discussion in 'Posts in Regional Languages' started by Bhaskaran, Feb 9, 2018.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thank you so much ! :)
     
  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஆமாம் குளிகன் மற்றும் எமகண்டம் என்பது வேறு வேறு. குளிகன் என்பது நல்ல நேரம் போன்றது எனவே அசுப காரியங்கள் செய்யும்போது , குளிகன் இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள். அதாவது, ஒரு நல்ல காரியத்துக்கு எப்படி ராகுகாலம் அல்லது எமகண்டம் இல்லாமல் பார்த்து செய்கிறோமோ அது போல ஒரு 'அசுப காரியத்துக்கு' (அதாவது, இறந்தவர்களின் வீட்டில், உடலை எடுக்க நேரம் பார்க்கும்போது குளிகன் இல்லாமல் அல்லது குளிகன் வருவதற்குள் எடுத்துவிடுவார்கள்) குளிகன் பார்ப்பார்கள் ...புரிந்து இருக்கும் என்று எண்ணுகிறேன் [​IMG]
     

Share This Page