1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பசு என்பது விருத்தியின் அம்சம் ????

Discussion in 'Posts in Regional Languages' started by malaswami, Jan 20, 2012.

  1. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    புதுமனை புகுவிழாவிற்கு பசுவை கொண்டு வருவது பற்றி ஒரு Friend குறிப்பிட்டிருப்பது என்னவென்றால், அயல்நாடுகளில் எத்தனையோ மாடிக் கட்டடம் கட்டுகிறார்கள். அவர்களெல்லாம் பசு மாட்டை ஒன்றும் கூப்பிட்டுச் செல்வதில்லை. ஆனால் அந்தக் கட்டடங்கள் உறுதியாக இருக்கின்றனவே என்று கேட்டிருக்கிறார்.

    IL-ites may reply please...
     
    Last edited: Jan 20, 2012
    Loading...

  2. Visasri

    Visasri Platinum IL'ite

    Messages:
    1,103
    Likes Received:
    1,146
    Trophy Points:
    283
    Gender:
    Female
    All countries have their own beliefs. Few countries have Halloween and afraid of the number 13. Here in India we do have meaning almost 80% of so called superstitions. Every thing a cow produces is good for health and always projected as embodiment of Devas. So it is felt as good omen. It is said that few animals have power to grasp the negativity in the house. Arent we hearing about the Vaasthu Fish these days? The secret is it can feel the vibrations of negative aspects. Likewise cows are considered to absorb negative forces from the house.
     
  3. sarajara

    sarajara Gold IL'ite

    Messages:
    890
    Likes Received:
    429
    Trophy Points:
    145
    Gender:
    Female
    பசுவை வீடு பலமாக இருப்பதற்காக அழைத்து செல்வதாக சிலர் தவறாக நினைகின்றனர்.
    ஒரு புதிய இல்லம் புகும் வேளையில் நாம் அந்த இல்லத்தில் அனைவரும் ஆரோககியமகவும, மகிழ்ச்சியும்டனும், செழிப்புடனும் இருக்க வேண்டும் என்று நினைத்து தான் செல்கிறோம்.

    பசு என்பது யாருக்கும் தீங்கிழைக்க நினைக்காத, கடவுள் அம்சம் பொருந்திய , நம் வாழ்வோடு இணைந்த ஒன்று.

    பசு எம்பது காமதேனு ரூபத்தில் இந்துக்களால் பூஜிக்கப்படுகிறது. பசுவில் முப்பத்து மொக்கொடி தேவர்களும் குடிகொண்டிருப்பதாக ஐதீகம்.

    அதனால் நாம் புதுமனை புகும் முன்னரே, கடவுளர்
    களை அதில் எழுந்தருளச்செய்து பின்னர் செல்கிறோம்.
    இதனால் நம் இல்லம் ( குடும்பம் ) மகிழ்ச்சியுடனும், செழிப்புடனும், எந்தவித பின்னடைவும் இல்ல்லாமல் வாழ்வை எதிர் நோக்கும்.

    ஒரு நல்ல வீடு என்பது கட்டிட பலத்தையும் தாண்டி சௌகர்யங்களையும் தாண்டி, மன அமைதி, அன்பு, முன்னேற்றம், அனைத்தையும் குடும்பத்தில் ஒருங்கே கொடுக்க வல்லது. எனவே புது இல்லம் புகும்போது நல்லன எல்லாம் நம்முடன் வர பசுவையும் கன்றையும் அழைத்து செல்கிறோம்.
     
    1 person likes this.
  4. Vasuma09

    Vasuma09 IL Hall of Fame

    Messages:
    2,772
    Likes Received:
    2,471
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Thanks a lot for sharing it.
     

Share This Page