1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பகிர்ந்துக் கொள்ள ஒரு மகிழ்ச்சி

Discussion in 'Stories in Regional Languages' started by prana, Dec 21, 2011.

  1. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    thanks Magesh..
     
  2. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female

    நன்றி ப்ரியா..

    தீண்டும் இன்பமும் பிரசுரிக்க இருக்கிறார்கள்..
     
  3. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    thanks zingy..
     
  4. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    thank you Rithu..
     
  5. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Thanks Radha...
    Am really happy to get comments like this...
     
  6. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Hi Prana,
    Really happy to see this. i already read your story. good story and the climax was so good. now only i came to know that you are the author of "Meendum vaa".

    Hearty congrats Prana...! can we get book outside or we can get only soft-copy from sangappalagai.com
     
  7. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    So you read the novel without knowing who wrote it.:)
    Thanks Nithya for your wishes...

    Yes, we could only get the e-book, that is soft copy...no hard copy..
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பிரானா ரொம்ப சந்தோஷம்.அருமையான கதை .முகில் வெண்ணிலா மறக்க முடியாத ஜோடி .வாழ்த்துக்கள்.இது போல் இன்னும் பல சிறப்புகள் உங்களை வந்து சேரும் .
     
  9. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    வாழ்த்துக்கள் டா பிரனா.:thumbsup
    எப்படி இருக்கீங்க??

    அங்க போய் பார்த்தேன். பார்க்க சந்தோஷமா இருந்தது.
    உன் மீதி கதைகளையும் அனுப்பு கண்டிப்பா பிரசுரமாகும். அது நிச்சியம்.

    மேலும் பல கதைகள் நீ எழுத வேண்டும் அதை நாங்கள் படித்து
    மகிழ வேண்டும். நன்றிகள் டா அற்புதமான படைப்புகளுக்கு...:):)
     
  10. Veni77

    Veni77 Gold IL'ite

    Messages:
    386
    Likes Received:
    639
    Trophy Points:
    175
    Gender:
    Female
    ஆஹா...கேட்பதற்கு ரொம்ப பெருமையாக இருக்குது தோழி..மீண்டும் வா - ஒரு காவிய காதல்...நீங்கள் மேலும் மேலும் பேறும் புகழும் பெற வேண்டும்
     

Share This Page