1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நையாண்டி கதை

Discussion in 'Stories in Regional Languages' started by periamma, Apr 16, 2015.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ராதா பஸ்ஸை விட்டு இறங்கி வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தாள்.அவள் பின்னே ஒருவன் வந்து கொண்டு இருந்தான்.இவளும் அவனை கண்டு கொள்ளாமல் தன நடையை தொடர்ந்தாள் .இவள் முன்னே செல்ல அவன் பின்னே வர ராதாவுக்கு எரிச்சல் வந்தது.திடீர் என்று பின்னே திரும்பி உனக்கு என்ன வேண்டும் .ஏன் என் பின்னாடியே வரேன்னு கேட்டாள்.உடனே அவன் நீங்கள் மிக அழகாக இருக்கீங்க .எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னான் .அப்படியா நான் அவ்ளோ அழகான்னு ராதா கேட்டாள்.ஆமாம் என்று சொல்லி விட்டு அவளை வர்ணிக்க தொடங்கி விட்டான் .


    கார்மேகம் போன்ற கூந்தல்
    பிறை போன்ற நெற்றி
    கருங்குவளை கண்கள்
    எள்ளுப் பூ போல் நாசி
    கதுப்பு கன்னங்கள்
    ஆரஞ்சு சுளை அதரங்கள்
    மாதுளை முத்து போல் பற்கள்
    சங்கு போல் கழுத்து
    வாழைத்தண்டு போல் கால்கள்

    என்று சொன்னவுடன் ராதா காச் மூச்சென்று கத்த ஆரம்பித்து விட்டாள்.உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா என்னை பற்றி இப்படி சொல்வாய் .

    என் கூந்தல் கார்மேகம் என்றால் மேகம் போல மறைந்து விடுமா .நெற்றி எத்தனாம் பிறை என்று நீ சொல்லலியே .கருங்குவளை மலர்களை இதுக்கு முன்னே நீ பார்த்திருக்கியா.எள்ளுன்னாலே என்னன்னு தெரியாது உனக்கு .அப்புறம் அந்த பூவை பத்தி எப்படி தெரியும் .அது என்ன ஆரஞ்சு சுளை அதரம் .மாதுளை முத்து பற்கள் நீ என்ன பழக்கடைகாரர் மகனா .வாழைத்தண்டு சுலபமாக ஒடிந்து விடும் .அது போல் என் காலும் ஓடியக்கூடியதுன்னு சொல்றியா.என்ன தெனாவட்டு உனக்கு .அடுத்தவன் எழுதின கவிதையை என் கிட்ட வந்து மனப்பாடம் பண்ணி சொல்றியே .வெட்கமா இல்லை உனக்கு .பெண்களை எப்படி வர்ணிக்க வேணும் தெரியுமா .இதோ கேட்டு கொள் என்று சொல்லி விட்டு ஆரம்பித்தாள்

    அலை அலையான கூந்தல்
    அகலமான நெற்றி
    நெற்றியின் நடுவே திலகம்
    ஒளிவீசும் கண்கள்
    கூர்மையான நாசி
    வதனத்துக்கேற்ற அதரம்
    அதரத்துள் அரிசி போல் பற்கள்
    இவை அனைத்தும் நிறைந்த
    வட்ட வடிவ ஓவியம்

    என்று சொல்லி முடித்தாள் .இது தான் யதார்த்தமான அழகு .இதை விட்டுட்டு அடுத்தவன் சொன்னதை சொன்னால் பெண்கள் திரும்பி கூட பார்க்க மாட்டார்கள்.எவனோ ஒரு கிறுக்கன் உளறுகிறான் என்று நினைத்து சென்று விடுவார்கள் .உண்மை விளம்பினால் உன்னை விரும்புவாள் .
     
    Loading...

  2. deepthiraj

    deepthiraj Platinum IL'ite

    Messages:
    1,261
    Likes Received:
    3,545
    Trophy Points:
    283
    Gender:
    Female
    kavidhaiya solli eppadi mokka vaangitaane.....gigglingsmiley
    Nalla Kadhai ma:):):)
     
    1 person likes this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    HA Ha Ha .Thanks Radhu
     
  4. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    well said periamma... ethana nal than ipdiye varnikranga... correct ah sonenga... alaga sonenga... soooooper...
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Thanks writer Madam
     
    1 person likes this.
  6. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    super mmaa kavithaik kathai :)

    kalyanaththukku munnaadi ok - kalyaanaththukku appuram yeppadeemmaa? athayum sollungalaen :):):)
     
  7. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Amma.. kalakitinga.. ivlo naal ipdi varnichu emathirukanga.. iniyoru vidhi seivom... amma sonna madhiri varnikanumnu ;-)
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி ரஜினி .
     
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Gg கல்யாணத்துக்கு அப்புறமும் இதே வர்ணனை.ஆனால் மனதில் உங்களுக்கு பிடிச்ச மாதிரி சொல்லிக்குங்க
     
    1 person likes this.
  10. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Nalla kalakkals.I think lovers may approach you for guidance in writing letters in kavithai.Niraiya stock build panni vechchukongo.naan venumaanaal sila jodigalai anuppattumaa?

    Just for fun.Kavithai is really fantastic. congrats.
    Jayasala 42
     

Share This Page