1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நேசமுள்ள வான்சுடரே!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by priia192, Jan 12, 2012.

  1. priia192

    priia192 Bronze IL'ite

    Messages:
    16
    Likes Received:
    27
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Hi All,

    I am new to Indusladies and i am going to write a new story. i hve posted my story's first part here... will continue the story based on the response.. :)

    சென்னை ஏர்*போர்ட்!!

    மஞ்சரியின் முதல் பயணம். பாதி சந்தோசம் மற்றும் பாதி பயத்துடனும் இருந்தாள்.

    கவலையுடன் இருந்த அம்மாவை பார்த்தாள்.

    அம்மா நான் நல்லபடியா போய்ட்டு வந்துடுவேன் மா.. நீ பயந்துகாதே என்று சமாதான படுத்திவிட்டு அப்பாவை பார்த்தாள்.

    அப்பாவின் முகத்தில் பெருமிதம்.. தன் மகள் சாதித்து விட்டாள் என்று..

    அம்மா, "நீ சென்னை வந்தப்போவே என்னாலே முடியலை, இப்போ இவ்ளோ தூரம் போகறேனு வேற சொல்லுரேயெடீ" என்றாள்.

    அம்மா எப்பொழுதும் இப்படித்தான் வீட்டிலிருந்து ரயிலில் சென்னை வரும் போது கூட ரொம்ப பயப்படுவாள். இரவெல்லாம் தூங்காமல் இருப்பாள்.காலையில் நான் வந்து சேர்ந்து விட்டேன் என்று சொல்லும் வரை அவளுக்கு நிம்மதி இருக்காது.இப்போது எப்படி தாங்கி கொள்ள போகிறாளோ. மஞ்சரி மனதுக்குள் கவலை பட ஆரம்பித்தாள்.

    அதற்குள் அப்பா அம்மாவை சமாதான படுத்திவிட்டார்.
    "யாருக்கு கிடக்கும் இப்படி ஒரு வாய்ப்பு.. நல்ல படியா போய்ட்டு வா'னு சொல்லாம இப்போ எதுக்கு பொலாம்பிக்கிட்டு இருக்கே""அவளுக்கு ஒண்ணும் ஆகாது. எவ்ளோ பேரு போறாங்க பாரு அவங்க எல்லாம் போய்ட்டு வரலயா"

    அம்மா, "போகிறதுல பிரச்சனை இல்லேங்க அங்க போய் எப்படி தனியா இருப்பா.. எங்க தங்குவா.. எனக்கு நினைச்சாலே பயமா இருக்கு", என்றாள்
    அப்பா அதற்கு அவளோட ஆபீசில் எல்லாம் ஏற்பாடு செஞ்சுடுவங்க.. அதுக்கெல்லாம் பயப்படாதே.. என்றார்

    அம்மா என்னிடம் திரும்பினாள், "போய்ட்டு ரெண்டு மாசத்துல வந்துருவே இல்லெடி? அதுக்கு மேல ஆகாதே?"

    "அம்மா வந்திடுவேன் மா.. லேட் எல்லாம் ஆகாது"

    அம்மாவிற்கு ஆயிரம் கேள்விகள் மகள் எப்படி தனியாக இருந்து சமாளிப்பால் என்று..

    தந்தையும் மகளும் பாதி கேலியும் பாதி உண்மையுமாய் அவளை சமாதான படுத்தினார்கள்.எப்படியோ ஒரு வழியாக மஞ்சரி புறப்படும் நேரமும் வந்தது.இவ்வளவு நேரம் விளையாட்டாக இருந்தவள் கண்ணீருடன் விடைபெற்று உள்ளே சென்றாள்.

    முதல் பயணம்.. அதுவும் தனியாக..
    ஆஃபீஸ்'இல் எல்லாரிடமும் கேட்டு கொஞ்சம் தெரிந்து வைத்து இருந்தாள்.. அதனால் தன்னுடய பயத்தை வெளியில் காட்டி கொள்ளாமல் ஓரளவு சமாளித்தாள்.

    எப்பொழுதுமே மஞ்சரி அப்படித்தான். தெரியாத விஷயத்திலும் நுழைந்து கொஞ்சம் அனுபவத்தை ஏற்படுத்தி கொள்வாள்
    .
    இப்பொழுது அவள் முதல் பயணம் எப்படி இருக்கிறதென்று பார்ப்போம்....
     
    1 person likes this.
    Loading...

  2. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Hi Welcome Priia,
    Nice start up. Continue your valuable contirbutions.
     
  3. whiteroses

    whiteroses Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    7
    Trophy Points:
    13
    Gender:
    Female
    Great going.. expecting more from you ..
     
  4. Sweety1983

    Sweety1983 Junior IL'ite

    Messages:
    93
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    enaku enoda amma niyapagam vanthuduchu .
    avangalum nite thunga matanga enayum thunga vida matanga :)
    nice start.
    keep going.All the best

    Cheers,
    Sweety
     
  5. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    priia pa,

    வாருங்கள் .....வாருங்கள்......
    அழகான ஆரம்பம்.......
    மஞ்சரி அழகான பெயர்....
    தொடருங்கள் காத்திருக்கிறேன் படிப்பதற்கு......
     
  6. Priyapradeep

    Priyapradeep Gold IL'ite

    Messages:
    801
    Likes Received:
    100
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Welcome Priia. A good start............
     
  7. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Welcome to IL Pria. interesting to read.
     
  8. LillySam

    LillySam Gold IL'ite

    Messages:
    1,846
    Likes Received:
    274
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Hi,
    Nice start...
     
  9. lovelyme

    lovelyme Silver IL'ite

    Messages:
    388
    Likes Received:
    245
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Good start.... All the bests
     
  10. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ma....
    nice start...
    first time eh thaniya flight la poi manjari kalakra....
    BEST WISHES for this story ma...
    is this ur first story???
     

Share This Page