1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நெருப்பும், நீரும்

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Jun 7, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    சில சமயம் மெழுகாகவும்,
    அரிதாகவே பொன்னாகவும்,
    நான் இருந்தாலும் கண்ணே!
    நீ என்றும் நெருப்பு தானே!

    நெருப்புக்கு எரிக்கும் தன்மை உண்டு
    என்பதனை அவ்வப்போது உணர்த்துகிறாயே?
    படருகின்ற தன்மையும் அதற்கு உண்டு
    என்பதனை நீயும் ஏன் தான் மறந்தாயோ?

    எனை சோர்வாக்கும் தன்மை உன் சினத்துக்குண்டு.
    மலரச் செய்யும் தன்மை உன் புன்னகைக்குண்டு.
    என் சிரிப்பை வெகுவாக விரும்பும் நீயும்,
    அதைக் காண மெல்லப் புன்னகைத்தால் போதும்.

    சுடும் நெருப்பாக நீ இருந்தாலும் கண்ணே,
    நீராகி உனை அணைக்க முயல்வேன் நானே!
    எனை ஏற்றுக் கொண்டால் நம் வாழ்வும் தானே
    கரியாகிப் போகாதென உணர்வாய் மானே!
    -ஸ்ரீ
     
    Loading...

  2. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks very much for your fast, appreciative feedback Viji Madam. -rgs
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மிக அருமை கவிதை ஸ்ரீ! (இடையில் மானே...தேனே....பொன்மானே ன்னு போட சொன்னதை கடைசியில் போட்டதால் உங்களுக்கு போனஸ் இரு மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது:))
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks Devapriya teacher :) for your generous appreciation [2 mark adhigamaa unga kitta vaangaRadhu evvalavu kashtam?]. -rgs
     
  6. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    சினங்கொண்டு சீரும் நெருப்பினை உங்கள் அன்பு அலை கொண்டு அணைப்பது அருமை!!!
     
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your appreciation Malar. -rgs
     
  8. snig

    snig New IL'ite

    Messages:
    6
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Nice lines....
     
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks Snig, for your appreciation. Happy to receive a first from you. -rgs
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Good one, RGS! :thumbsup:thumbsup

    I was reminded of a one-liner that I read a while ago: "When tempted to fight fire with fire, remember that the fire department usually uses water." :)
     

Share This Page