1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நிழலாய் தொடர்வேன் உயிரே!

Discussion in 'Stories in Regional Languages' started by yams, Aug 29, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்புள்ள தோழிகளுக்கு!
    என் கதைகள் பல உங்களுக்கு பிடித்திருந்தது!
    இருப்பினும் அதில் ஏத்தனையோ குளறுபிடிகள் செய்துள்ளேன்! பொறுமையாய் படித்து கருத்து கொடுத்த உங்கள் அன்பு நெஞ்சங்களுக்கு என் சமர்பனமாய் இதோ அடுத்த கதை!கதையின் தலைப்பை பார்த்து
    காதல் கதை என்று வந்திருந்தால் மன்னிக்கவும் அது தங்களுக்கு ஏமாற்றமே!
    பின் என்ன மாதிரி கதை??
    படித்து தான் பாருங்களே!

    பகுதி 1 :

    " அம்மா என் பை எங்க??"
    "அங்க தான் மா எங்கயாவது இருக்கும்!"
    "இல்லமா இங்க இல்ல!"
    "கொஞ்சம் பொறுமையா தேடி பாரு அனு!" சொல்லும் போதே தாயின் இருமல் சத்தம் கேட்டது!
    பாவம் அவளும் தான் மேலுக்கு முடியாதவள்! சொல்லும் படி அப்படி ஒன்றும் வயதாகி விடவில்லை ஆனால் அம்மாவின் ஆரோக்கியம் தனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து அப்படி ஒன்றும் நன்றாகவும் இருந்ததில்லை!
    இதை பற்றி கவலை பட்டு தன்னால் ஆவது ஒன்றும் இல்லை கவலை பட வேண்டியவரோ தாயை பற்றிய கவலையே இன்றி நாடு நாடாய் சுற்றுகிறார்!
    விரக்தி புன்னகை தான் தோன்றியது!

    ஒரு பக்கம் தாயின் நிலையை கண்டு பரிதாப பட்டாலும் மற்றொரு பக்கம் தன்னிலையே பரிதாபமாய்!
    அன்பு!
    அப்படி என்றால்?? என்று கேட்கும் அளவுக்கு பெற்றோருடன் இருந்து அது வாரி வாரி கிடைக்கிறதே!
    ஆனால் என்ன செய்வது வாங்கி வந்த வரம் என்று ஒன்று இருக்குமே அந்த விதத்தில் என்னை போன்ற துரதிர்ஷ்டசாலி இல்லை போல!
    யோசனைகளே சுய பட்சாதாபமாய் மாற அந்த எண்ணத்தை விலக்கியவள் அவசரமாய் கிளம்ப துவங்கினால் பள்ளிகூடத்திற்கு!
    ஆமாம் நன் கதையின் நாயகி பள்ளியின் இறுதி வருடம் பயிலும் மாணவி!
     
    Caide likes this.
    Loading...

  2. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    அன்புள்ள யாமினி,
    நீண்ட நாட்களாய்,உன்னுடன் தொடர்பில்லையே என நினைத்திருந்தேன்,வந்ததும் வந்தாய்,நல்ல கதையுடன் வந்தாய்.
    கதை வெற்றிபெற வாழ்த்துக்கள் என் தங்கையே!
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    நன்றி அக்கா!
    மனமார வாழ்த்தியமைக்கு!:bowdown
     
  4. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    wow... என்னடா திடீர் Surprise... காதல் கதையா என்பது முக்கியம் இல்லை... யாம்ஸ் எழுதுறா... அது தான் முக்கியம்...
    நல்ல ஆரம்பம்...
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இடைவெளி விட்டு எழுத்துக்கு உயிர் கொடுக்க வந்திருக்கும் என் தங்கைக்கு
    ஆரம்பம் அருமை.எனக்கும் பிடிக்க .....
    நானுமே தொடர்வேன் உன்னை நிழலாய்
    உன் கதை படிக்க.[​IMG]
     
  6. umasundaram

    umasundaram Senior IL'ite

    Messages:
    115
    Likes Received:
    0
    Trophy Points:
    16
    Gender:
    Female
    Welcome back Yamini.
     
  7. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    after a short break..unnoda kathaya padikka vanthutten....... vaazhthukkal yamini...
     
  8. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    If it is not a love story, then what is it?? Eagerly waiting for the coming episodes...:thumbsup
     
  9. Raba

    Raba Gold IL'ite

    Messages:
    1,899
    Likes Received:
    265
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Dear Yams,

    Idhu varai un kadhaya nan padichadhilla..
    Nice starting...:thumbsup

    Waiting for the next part but I expect it to be little long para:)
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks vaishu! keep reading.....:thumbsup
     

Share This Page