1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நான் என்பதே நீயல்லவா - 25

Discussion in 'Stories in Regional Languages' started by theanmozhi, Feb 3, 2012.

  1. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    hi Thean..
    very very nice story ma..
    i liked very much..
    ungalathu adutha kathaiyai seekiram start pannunga pa..
    engal saarpil Saran adi vaangiyathu supero super but neegala adi kudukala engalukkaaga than kudutheengala pa, very bad, avan uthra va paduthiyathukku neengale aditthirukka vendama?
    innum 2 r 3 episodes varum nu ninaithen pa.. :)
    last kutti kavithai super pa..
    eagerly waiting 4 ur next story ma..
    -devi.
     
  2. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    ஹாய் தேனம்மா... (ஒரு கதை படிச்சேன் பா.. அதுல ஹீரோயினை ஹீரோ இப்டி தான் கூப்பிடறார்.. எனக்கு அதை படிக்கும் போது உங்க நியாபகம் தான் வந்தது.. அதான் உங்களை அப்படியே கூப்பிடறேன்...;-) )

    சூப்பர் மா.. எல்லாரோட காதலையும் அருமையா உணர வச்சிட்டீங்க.. படிக்கும் போதே ஒரு இனிமையான இதம் பரவுகிற மாதிரி இருந்தது பா..
    சரண் தனக்கு தானே எவ்வளவோ ஆப்பு ரெடி பண்ணினாலும் அப்பு கடைசில ஒரு சின்ன நூலிழைல தப்பிச்சிட்டான் போல... உத்ரா கிட்ட சப்புனு ஒரு அடி அடிச்சா பாருங்க சூப்பர் பா..
    அப்புறம் நம்ம விக்கி-கீர்த்தி, விஜி-ரிஷி.. சூப்பர் மா.. ரிஷி நீ இருந்தாலும் ரொம்ம்ம்ம்ம்ப ஸ்பீடு பா.. நீ லேட்டா ஆக்கினதுல பாரு சரண் டென்ஷன் ஆகிட்டான்.. சரி சரி எல்லாம் நல்ல படியா முடிஞ்சது.. அதனால நீ பிழைச்ச...

    மொத்ததுல நல்ல இனிமையான காதல் கதையை அருமையா சொல்லி முடிச்சிட்டீங்க மா.. வாழ்த்துக்கள்... இன்னும் தொடர வேண்டும் என்பதே எங்கள் ஆசை..

    அனு
     
  3. janani22

    janani22 New IL'ite

    Messages:
    13
    Likes Received:
    5
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Superb!!!
    Abaadaa naan expect panina mathiriye nice happy ending:)
    thanks:)
     
  4. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    நன்றி பா........ என்ஜாய் பண்ணி படிச்சேன் சொல்லுறத கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு ......
    கண்டிப்பா எல்லோருக்கும் தண்டனை வேணுமா.....
     
    1 person likes this.
  5. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    ஆனா , என்ன மாட்டிவைக்கறமாதிரி எதாவது கேட்காம இருக்க மாட்டீங்களே.......
    நன்றி தேவி பா.....
    உங்கள எல்லாம் யாராலும் காப்பத்தமுடியாது போல இருக்கு........
     
    1 person likes this.
  6. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    எப்படி வேணா கூப்பிடுங்க .....
    நன்றி அனு பா.....
    கடவுளே இவங்கள எல்லாம் காப்பாத்து ( என் கதைய மறுபடியும் கேட்கறாங்க.....)
     
  7. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    இல்லனா என்ன சும்மா விட்டு இருப்பீங்களா?........
    நன்றி பா........
     
    1 person likes this.
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    இன்னும் படித்து முடிக்கவில்லை மொழி! இன்று படித்துவிட்டு நாளை என் கருத்துக்களைச் சொல்கிறேன் கட்டாயமாக!
     
  9. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Hi Theanu,
    U too... naan varradhukkulla kadhaiyai mudichchitteengale...! that's ok. i don't get time to come online often. i will read நான் என்பதே நீயல்லவா and give u comments soon...

    All the best for your next sotry...
     
  10. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    காத்துகிட்டு இருப்பேன் தேவா பா......... நன்றி.....
     

Share This Page