1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நாக்கின் (வாழ்க்கையின்) ருசி!

Discussion in 'Regional Poetry' started by Sriniketan, Jan 11, 2012.

  1. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    நாக்கின் நுனியில் இனிப்பு, உப்பு, புளிப்பு..தெரியுமாம் :)
    நாக்கின் நடுவில் ருசி தெரியாதாம். :-(
    நாக்கின் இரு பக்கவாட்டிலும் காரம் தெரியுமாம் :frown:
    நாக்கின் கடைசியில், கசப்பு தெரியுமாம்.:eek

    வாழ்க்கையின் ஆரம்பத்தில் (இளமையில்)
    இனிப்பாக இருந்த வாழ்க்கை :cheers
    நடுவயதில் ( இருபக்கமும் அடிவாங்கும் மத்தளமாக)
    எரிச்சலாக மாறி :rantWitsend
    பின் கடைசி காலத்தில் (வயதான காலத்தில்)
    வாழ்க்கையையே வெறுத்து ஒதுக்கும்
    கசப்பாகவும் மாறுகிறது. :boo:

    ருசிகரமான வாழ்க்கை அல்லவோ இது! :exactly:

    Sriniketan
     
    2 people like this.
  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    That was so smart of you, linking taste and life, Sriniketan. If we have good taste and not offend others', then our life too would be tastier. Thanks. -rgs
     
    1 person likes this.
  3. nnarmadha

    nnarmadha Platinum IL'ite

    Messages:
    2,476
    Likes Received:
    1,868
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Super poem...
     
    1 person likes this.
  4. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Rightly said, Rgs..good taste gives good food and good life too..:)
    Thank you for that praise, which I feel, I am no way near it!

    Sriniketan
     
  5. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Thank you Narmada! :)

    sriniketan
     
  6. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,410
    Likes Received:
    24,175
    Trophy Points:
    538
    Gender:
    Male
    இதற்கு ஒரே வழி
    உண்ணும் உணவை
    நல் உணவாக்கி
    அளவோடு உண்டு
    ஆரோக்கியமாக வாழ்வதுதான்
     
    1 person likes this.
  7. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Sri.....:)
    SUperb.......:thumbsup:thumbsup:thumbsup
     
    1 person likes this.
  8. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    உண்மை தான் விஸ்வா சார்! அளவான, உடலுக்கும் மனதிற்கும் ஏற்ற உணவை உண்டாலே, நம் ஆரோக்யமும், வாழ்க்கையும், கசப்பில்லாமல் இனிக்கும். :thumbsup:

    Sriniketan
     
  9. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    நன்றி, நன்றி, நன்றி, Knbg..:)

    sriniketan
     
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ஸ்ரீ வாழ்க்கையை அறுசுவையுடன் ஒப்பிட்டு எழுதியது மிக அழகு.இளமையில் அதிக இனிப்பு அனுபவித்து விட்டோம் என்று நினைக்கிறேன் .சலித்து விட்டது வாழ்க்கை.
     
    1 person likes this.

Share This Page