1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நதியின் புலம்பல்

Discussion in 'Regional Poetry' started by periamma, Dec 7, 2015.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    எங்கோ தோன்றி எப்படியோ உருவாகி
    காடு மலை எல்லாம் கால் வலிக்க கடந்து
    கல்லிலும் மண்ணிலும் மெதுவாக நடந்து
    என் இருப்பிடம் சேர்ந்து விடலாம் என்று
    நான் இன்பமாக கனவு கண்டால்
    என் ஓட்டத்தை தடுக்க எத்தனை இடையூறுகள்
    தடைகளை கடக்க விரைவாக ஓடி வந்தால்
    இடையூறுகள் அனைத்தும் உருத்தெரியாமல்
    அழிந்து விட்டதே இறைவா என் செய்வேன் நான்
    இது யார் செய்த குற்றம்
    என் குற்றமா இல்லை நீ படைத்த உயிர் இனங்கள் குற்றமா
    குற்றம் இழைத்தவர் யாராகினும்
    மன்னித்தருள்வாய் என் ஐயனே
     
    2 people like this.
    Loading...

  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    யார் குற்றமாயினும் அல்லல் படுவதோ சாதாரண மனிதர்கள். Hope you are doing fine Periamma.
     
  3. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    As jskls said right now only poor and middle class people are suffering irrespective of who ever may be responsible.

    Life time earning has been washed away in the floods and whatever we do their loss cannot be replaced.

     
    1 person likes this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    லக்ஷ்மி நன்றிமா .நலம் .அங்கு குளிர் எப்படி உள்ளது ?
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி ஹரிணி .எப்போதும் அல்லல்படுவது அப்பாவி மக்களே .
     
    1 person likes this.
  6. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    It's ok now Periamma. It will be bad from this month end to March. Take care. Be safe with water.
     
  7. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Enaku endha kavithai pudipadaleye? :roll: @Periamma Enna soldreenga... Flooding?? thinkingsmiley
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    kaniths ஒரு நதி தன்னால் ஏற்பட்ட இழப்புகளை நினைத்து வருந்துகிறது .தன நீர் ஓடத்தை தடை படுத்தா மக்களை நினைத்தும் வருந்துகிறது .முடிவில் கடவுளிடம் மன்னிப்பு வேண்டி நிற்கிறது .அம்மா தாயே விளக்கம் போதுமா :)
     
    2 people like this.
  9. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    :p Purinjirchu Purinjirchu!! Thathpariyam arumai ponga!! ;-) :lol:
     

Share This Page