முகம் அறியா நட்பு முகம் மலரச் செய்யும் நட்பு அன்பு எனும் மெல்லிய நூல் கொண்டு அகத்தை இணைக்கும் நட்பு கேலி உண்டு கிண்டல் உண்டு வார்த்தை விளையாட்டு உண்டு கனத்த இதயங்களின் சுமையை நீக்கும் வலிமை கொண்டது இந்த நட்பு வட்டம் எங்கோ உருவாகும் நதிகள் பல சங்கமமாகும் இடம் சமுத்திரம் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இன்று எங்கெங்கோ இருக்கும் அனைத்து நண்பர்களும் சங்கமமான இடம் இந்த ஐயல் தளம் தமிழால் இணைந்தோம் தமிழால் உயர்வு பெற்றோம் தாயே தமிழே எங்களுக்கு நீயே வழிகாட்டி நீயே தெய்வம் அனைவருக்கும் நண்பர்தின வாழ்த்துக்கள்
Super'o super @periamma ... ingovatrai yaam perave enna thavam seidhom? Happy Friendship day to you too