1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நட்பு தாஸ் கலாய்க்கும் பாஸ்(Boss)(Natpudan)

Discussion in 'Regional Poetry' started by chitrajaraika, Sep 6, 2010.

  1. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    நட்பு தாஸ் கலாய்க்கும் பாஸ்(Boss)
    நீங்க சொல்றது எல்லாம் மாஸ்(Mass)
    அதனால் நீங்க எப்பயுமே பரிட்சையில் பாஸ்(Pass)

    கவியில் சக்ரவர்த்தி நிஜத்தில்
    மணமணக்கும் எழில்மிகு ஊதுபத்தி
    கவிதையில் மணம் கமழும் யுக்தி

    தமிழில் நீங்கள் கொண்ட பக்தி
    சந்தங்களில் தொடர்ந்து துரத்தி
    படைக்கும் கவி பாடும் சக்தி
    உங்களுக்கு உண்டு வெங்கடாசலம்

    உங்களின் கலாய்கலாம் வாங்க
    மிக மிக சோறு தான் போங்க
    அதில் நீங்க அழகாய் கூவிதாங்க
    கலாய்கிறீங்க ஷோக்கா தாங்க

    ஷோக்கு சுந்தரரே பல்பு(Bulb) வாங்க:biglaugh:biglaugh
    வந்தவேரே எவ்வளவு கலாய்ச்சாலும் நீங்க
    ரொம்ப ரொம்ப நல்லவரு தாங்க
    இதே ஊரே கைகொட்டி சொல்லுதுங்க

    ஹால் ஆப பேம்(Hall of Fame) முன்னேறி
    படி படியாய் ஏறி நீங்க சொன்னது நன்னெறி
    நீங்க எலாருக்கும் குளு குளு நன்னாரி
    உங்களின் இந்த சேவை
    தொடர வாழ்த்துக்கள்

    மேலும் தொடரட்டும் இந்த கேக்கு
    உங்கள் கலாய்க்கும் போக்கு
    அது இங்கு இருக்கும் அனைவருக்கும்
    ஒரு நிஜாம் பாக்கு பாக்கு

    உங்கள் கவி புலமை
    போட்டு நீங்க தாக்கு தாக்கு
    உங்களின் கலாய்க்கும் சேவையை

    போட்டு தாக்கு தாக்குன்னு
    தாக்குங்க எல்லாருக்கும் நல்ல
    நண்பனாய் கூட்டுங்க சந்தோஷத்தை
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நட்பு தாஸ் கலாய்க்கும் பாஸ்(Boss)
    நீங்க சொல்றது எல்லாம் மாஸ்(Mass)
    அதனால் நீங்க எப்பயுமே பரிட்சையில் பாஸ்(Pass)

    (சோனியா என்ன நடக்குது இங்கே. அவர் ஒரு கட்சி ஆரம்பிச்சா, நீங்கதான் கொ.ப.செ. வேலை கன்பார்ம்)

    கவியில் சக்ரவர்த்தி நிஜத்தில்
    மணமணக்கும் எழில்மிகு ஊதுபத்தி
    கவிதையில் மணம் கமழும் யுக்தி

    தமிழில் நீங்கள் கொண்ட பக்தி
    சந்தங்களில் தொடர்ந்து துரத்தி
    படைக்கும் கவி பாடும் சக்தி
    உங்களுக்கு உண்டு வெங்கடாசலம்

    (ஐயோ, ச்சே... சான்ஸ்-சே இல்ல மா.... அவர் கூட இப்படி யோசிக்க மாட்டார்.)

    உங்களின் கலாய்கலாம் வாங்க
    மிக மிக சோறு தான் போங்க
    அதில் நீங்க அழகாய் கூவிதாங்க
    கலாய்கிறீங்க ஷோக்கா தாங்க

    (கலாய்க்கறது அவருக்கு கை வந்த கலை...)

    ஷோக்கு சுந்தரரே பல்பு(Bulb) வாங்க
    வந்தவேரே எவ்வளவு கலாய்ச்சாலும் நீங்க
    ரொம்ப ரொம்ப நல்லவரு தாங்க
    இதே ஊரே கைகொட்டி சொல்லுதுங்க

    (பொழப்பு இப்படி சிரிப்பா சிரிச்சு போச்சே....:rotfl)

    ஹால் ஆப பேம்(Hall of Fame) முன்னேறி
    படி படியாய் ஏறி நீங்க சொன்னது நன்னெறி
    நீங்க எலாருக்கும் குளு குளு நன்னாரி
    உங்களின் இந்த சேவை
    தொடர வாழ்த்துக்கள்

    (இன்னும் உலகமே சிரிக்கட்டும்-ன்னு சொல்றீங்களா சோனியா??):crazy

    மேலும் தொடரட்டும் இந்த கேக்கு
    உங்கள் கலாய்க்கும் போக்கு
    அது இங்கு இருக்கும் அனைவருக்கும்
    ஒரு நிஜாம் பாக்கு பாக்கு

    (இனி அவரை யாரு ஒரு வார்த்தை சொன்னா.. ஒடஞ்சிடும் மூக்கு-ன்னு சண்டைக்கு வருவீங்க போல!!):hide:

    உங்கள் கவி புலமை
    போட்டு நீங்க தாக்கு தாக்கு
    உங்களின் கலாய்க்கும் சேவையை

    (அவருக்கு சும்மாவே வாய் அமைதியா இருக்காது.. இது ஏன் சோனியா போட்டுத் தாக்கு-ன்னு அவருக்கு சொல்லித் தரீங்க??):rant

    போட்டு தாக்கு தாக்குன்னு
    தாக்குங்க எல்லாருக்கும் நல்ல
    நண்பனாய் கூட்டுங்க சந்தோஷத்தை

    கூட்டுங்க, கூட்டுங்க... எல்லாம் நல்லா கூட்டுங்க.. ஜே வீ.

    சோனியா நட்புடனுக்கு உங்கள் நட்பான வரிகள் வெகு அழகு சோனியா. ஒவ்வொரு வார்த்தையும் ரசித்தேன்..

    கணத்த இதயத்துக்கு
    விழி பாராது மொழியது
    மருந்தாகும் என எனை
    அறிய வைத்த நட்பு

    மேகங்கள் சூழ்ந்த கதிராய்
    சோகங்கள் சூழ்ந்தாலும்
    விலகும் விரைவில் என
    எனை அறிய வைத்த நட்பு

    நண்பர்களின் நலம் நாடும் நல்லவன்
    கவிதைகள் பல பாடுவதில் வல்லவன்
    கவிதையில் புது கருத்து சொல்வதில்
    வல்லவனுக்கு வல்லவன்
    இதயத்தின் கணத்தை இதமாய்
    நீக்கும் மருத்துவன்
    வாதங்கள் செய்வதில் சாணக்யன்
    வார்த்தையில் யுத்தம் செய்வதில் சத்ரியன்
    கலகங்கள் செய்வதில் நாரதன்,
    கழகங்கள் துவங்குவதில் கலைஞன்,
    ஊக்கம் தருவதில் உத்தமன்...
    நட்புக்கு கர்ணன், நட்பிலே மன்னன்...

    (என்ன ஜே வீ, நீங்க எழுதிக் கொடுத்ததை ஒரு வரி விடாமே சொல்லிட்டேனா???)
     
    Last edited: Sep 6, 2010
  3. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    vanthu enna punniya nan ungalukku eluthuna kavithaya neenga innum paathu reply panala:rant
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Paarthen,.... rasiththen... Mei maranthutten Soniya. Varen kandippaa... innaikkulle potruven...:)
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அச்சோ
    நண்பருக்கு இதை விட நீள நெகிழும் வரிகள் யார் தருவார்
    வாருவாரும் இல்லாமல் வரி தருவாரும் இல்லாமல்
    ஏகபோக சக்கரவர்த்தி
    ஏகதேச சர்க்கரை ஊர்தி
    நன்னெறி தந்த நைனார்
    நகைசுவை நவிலும் மைனர்

    கட்டு கட்டாய் வரிகளில் பட்டு
    பிட்டு பிட்டாய் வெங்கிட்டுக்கு ஷொட்டு..[​IMG]


    சோனியா....
    அபாரம் உங்கள் வார்த்தை பிரயோகம்
    ..பிடியுங்கள் என் வாழ்த்துக் கொத்துக்களை ...பாராட்டுக்கள் [​IMG]
     
  6. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female

    hmm ok neenga yen udaney reply panala antha kavithaiku simpla reply panirukalaam la:bonk

    ok i wil wait for ur reply
     
  7. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    thank thank u very much saroj vs yashi dear ungal gift super top tucker

    ungal pulamyum abaram athai padikayil karayum mana baaram yashi

    thanks a lot yashi dear:bowdown:bowdown:bowdown
     
  8. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    நட்புக்கு நட்பான கவிதை சோனியா
    அருமை உன் கவிதை நடை :thumbsup
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Soniya - Thanks a lot.

    Rushing to the airport - shall respond in detail next week.

    Illaenna airportlayum bulbu koduththiduvaanga. :)
     
  10. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female

    veni akka ithu epa eluthuneenga nan ipa than paakren

    unga comments ellamey supero super:biglaugh:biglaugh

    thanks thanks a lot veni neenga epayume kalakal than jora:bowdown
     

Share This Page