நகைச்சுவை

Discussion in 'Jokes' started by malaswami, Dec 11, 2011.

 1. malaswami

  malaswami Platinum IL'ite

  Messages:
  1,805
  Likes Received:
  679
  Trophy Points:
  208
  Gender:
  Female
  கடவுள்: என்ன வரம் வேண்டும் கேள்.

  பையன்: எனக்கு ஒன்றும் வேண்டாம். என் அம்மாவிற்கு மட்டும் ஒரு நல்ல அழகான பொண்ணு மருமகளா வரவேண்டும்.

  கடவுள்: !!!!????
   
  1 person likes this.
  Loading...

 2. malaswami

  malaswami Platinum IL'ite

  Messages:
  1,805
  Likes Received:
  679
  Trophy Points:
  208
  Gender:
  Female
  வாழைப்பழம்: ஏன் அழுகிறாய்?

  ஆப்பிள்: எல்லாரும் என்னை கட் பண்ணி சாப்பிடுறாங்க!!

  வாழைப்பழம்: நீ பரவாயில்லை. என்னை எல்லாரும் என்னோட டிரஸ்ஸ அவிழ்த்துவிட்டு சாப்பிடுறாங்க!!
   
  1 person likes this.
 3. malaswami

  malaswami Platinum IL'ite

  Messages:
  1,805
  Likes Received:
  679
  Trophy Points:
  208
  Gender:
  Female
  சர்தார் 1: நம்ம ரெண்டு பேரும் பில்டிங்க்கு பாம் வைக்க கார்ல போறோம்

  சர்தார் 2: போற வழியிலே பாம் வெடிச்சுட்டா??

  சர்தார் 1: கவலைப்படாதே!! என்கிட்ட இன்னொரு பாம் இருக்கு!!
   
  2 people like this.
 4. malaswami

  malaswami Platinum IL'ite

  Messages:
  1,805
  Likes Received:
  679
  Trophy Points:
  208
  Gender:
  Female
  மனைவி: எதுக்கு அடிக்கடி கிச்சன் ரூமுக்கு போயிட்டு வர்றிங்க.

  கணவன்:டாக்டர் தான் அடிக்கடி சுகர் இருக்கான்னு செக்கப் பண்ணச் சொன்னார்!!!
   
 5. malaswami

  malaswami Platinum IL'ite

  Messages:
  1,805
  Likes Received:
  679
  Trophy Points:
  208
  Gender:
  Female
  ஆள் 1: டாக்டர் முகத்துல மீசை வளர மாட்டேங்குது.

  டாக்டர்: ஒரு பொண்ண லவ் பண்ணி பாரு, மீசை என்ன.... தாடி கூட வளரும்.
   
 6. malaswami

  malaswami Platinum IL'ite

  Messages:
  1,805
  Likes Received:
  679
  Trophy Points:
  208
  Gender:
  Female
  டி.டி. - ஏம்பா இரயிலில் புகை பிடிக்க கூடாதுன்னு சட்டம் இருப்பது உனக்கு தெரியாதா? எடு 200 ருபாய!

  பயணி - என்ன சார் இது அனியாயமா இருக்கு!

  டி.டி. - என்னப்பா அனியாயம்?

  பயணி - இரயிலுக்கு ஒரு சட்டம் எனக்கு ஒரு சட்டமா?

  டி.டி. - ??

  பயணி - இரயிலே புகை பிடிக்கும் போது அதுக்குள்ள இருக்கும் நான் மட்டும் புகை புடிக்க கூடாதா?
   
 7. malaswami

  malaswami Platinum IL'ite

  Messages:
  1,805
  Likes Received:
  679
  Trophy Points:
  208
  Gender:
  Female
  Wife : உங்கள பார்த்து கிட்டே இருக்கனும் போல இருக்குங்க!

  Husband : அப்பவே ஜோசியர் சொன்னாரு கலயாணத்துக்கு அப்புறம் "சனி பார்வை" உங்க மேலேயே இருக்கும்னு..
   
  4 people like this.
 8. malaswami

  malaswami Platinum IL'ite

  Messages:
  1,805
  Likes Received:
  679
  Trophy Points:
  208
  Gender:
  Female
  ஒரு பொறியியல் கல்லூரி வாசல் முன் தம் பிள்ளையை படிக்க வைக்க வந்த பெற்றோர்...


  பெற்றோர் : Hello sir, இந்த காலேஜ் நல்ல காலேஜா?

  Watchman : ரொம்ப நல்ல காலேஜ் sir. இங்க படிச்சா வேலை ரொம்ப ஈசியா கிடைக்கும்.

  பெற்றோர் : அப்படியா!!

  Watchman : ஆமா. நானும் இந்த காலேஜ்ல தான் எஞ்சினியரிங் படிச்சேன். படிச்ச முடிச்ச உடனே இங்கேயே இந்த வேலை கிடைச்சிடுச்சு.
   
  2 people like this.
 9. g3sudha

  g3sudha IL Hall of Fame

  Messages:
  7,986
  Likes Received:
  8,287
  Trophy Points:
  445
  Gender:
  Female
  Ha, ha, ha:rotfl:rotfl:rotfl:rotfl:rotfl:rotfl
   
 10. malaswami

  malaswami Platinum IL'ite

  Messages:
  1,805
  Likes Received:
  679
  Trophy Points:
  208
  Gender:
  Female

Share This Page