1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தைப்பூச ஜோதி தரிசனம் – பார்க்க!

Discussion in 'Posts in Regional Languages' started by Littlerose, Feb 6, 2012.

  1. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    தப்பு செஞ்சா சாமி கண்ணை குத்தும்!

    தப்பு செஞ்சா சாமி கண்ணை குத்தும்!

    (If we do mistake, God will poke our eyes, only within eyes, coz, he is there as light within the hole in the pupil, so he kills us by poking us there... the explanations in tamizh below..)

    சிறு வயதில் தமிழ் நாட்டில் எந்த குழந்தையும் இந்த வாக்கியத்தை கேட்காமல் வளர முடியாது. ஆம், அந்த அளவிற்க்கு இது பிரபலமான வாக்கியம்.


    இந்த வாக்கியத்தை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நல்வழிபடுத்துவதற்க்காக (அ) ஒரு பயபக்தியை உருவாக்குவதற்க்காக மட்டுமே உபயோகபடுத்தினார்களே தவிர அதற்க்கு மேல் அதில் ஒன்றும் இல்லை என்ற அளவிலே பெரும்பாலானோர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.

    நாம் நினைப்பது போல இந்த வாக்கியம் சாதாரணமாக குழந்தைகளை பயமுறுத்துவதற்க்காக மட்டும் இல்லை!



    இதில் எவ்வளவு பெரிய ஞான கருத்து மறைந்து இருக்கிறது என்று நிச்சயமாக நம்மில் பெரும்பாலானோர் உணர்ந்திருக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை.



    எந்த வாக்கியத்தை வைத்து கொண்டு நாம் நமது குழந்தைகளை சும்மா பயமுறுத்தி கொண்டிருக்கிறோமோ அதே வாக்கியம் நாம் அன்றாட வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நம்மால் நம்ப முடிகிறதா?


    ஆம், குழந்தைகளாவது நாம் அந்த வாக்கியத்தை சொல்லும் போது வெளியில் இருந்து சாமி வந்து நம் கண்ணை குத்தி விடுமோ என்று நம்புவார்கள். ஆனால் சொல்லும் பெற்றோர்கள் ஒருகாலும் இப்படி சாமி வந்து கண்ணை குத்தாது என்று நம்பியே சொல்கிறார்கள்.


    இந்த இடத்தில் நாம் சொல்வதை நம்பும் குழந்தைகள், நம்மை விட ஒரு படி மேலேதான் இருக்கிறார்கள். ஆம், குழந்தைகள் புறத்தில் இருந்து சாமி கண்ணை குத்தி விடும் என்று நம்பி கொண்டிருப்பார்கள். ஆனால் அதில் ஒரு சிறு மாற்றம் சாமி புறத்தில் அதாவது வெளியில் இருந்து குத்துவதில்லை! உள்ளே இருந்து தான் குத்தி கொண்டிருக்கிறது!


    ஆம், கண்ணிலே ஒளியாக இறைவன் இருக்கிறான். அவன் நாம் ஏதாவது தப்பு செஞ்சால் நம் கண்ணை குத்தி கொண்டேதான் இருக்கிறான். நம்முடனே இருக்கும் இறைவன் குத்த குத்த நமக்கு கிடைப்பதே துன்பம்.



    இதுவே நம்மை இறைவனை நாம் உணராமல் தடுக்க வகை செய்து கொண்டே இருக்கிறது. அதானல்தான் நமது முன்னோர்கள் தப்பு செய்யாதே அப்படி தப்பு செய்தால் சாமி கண்ணை குத்தும் என்று சொல்லி வைத்தார்கள்.


    எந்த வித ஆதாரமும் இல்லாமல் எப்படி நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் என கேட்டால்? திருமூலர் அய்யா திருமந்திரத்தில் இந்த பாடலில் எவ்வளவு அப்பட்டமாக சொல்கிறார் என்று படித்தால் புரியும்!


    கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
    கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்
    கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
    கண்காணி கண்டார் களவொழிந் தாரே

    பாடல் – 2067


    இந்த பாடலுக்கான ஞான விளக்கத்தை “மந்திர மணி மாலை” (திருமந்திர விளக்க உரை புத்தகம்) என்ற புத்தகத்தில் இருந்து தருகிறோம்.


    விளக்கம்:
    உலக மக்கள் பலரும் நம்மை யாரும் பார்க்கவில்லை என்று கள்ளம் – தப்பு – பாதகங்கள் பலவும் செய்வர்! அவன் செய்கை ஒவ்வொன்றையும் கண்காணித்து கொண்டே கவனித்து கொண்டே அவன் கண்ணிலே ஜோதியாக ஒருவன் உள்ளான்!



    எப்போதும் நம் கண்மணி ஒளியாக துலங்கும் இறைவன் நம்மை பார்த்து கொண்டே இருந்து நம் செயலுக்கு தக்கவாறு நல்லது கெட்டது தருகிறானே அதனால்தான் நாம் இன்பமும் துன்பமும் அடைகிறோம்! இதை உணர்ந்தால் அறிந்தால் தப்பு செய்வானா?! இந்த பிரபெஞ்சமெங்கும் இறைவன் நிறைந்துள்ளானே! ஒவ்வொரு அணுவுக்கும் அணுவாக இருக்கின்றானே!



    அப்படியானல் யார் எங்கு தப்பு செய்தாலும் அவன் அறிவானே! எங்குமாய் நிறைந்த அந்த கடவுள் நம் கண்களிலும் தன்னை கண்பிக்கான்றானே! என்ன அதிசயம் இது! நம் கண்ணிலயே அவனை காணாலாம்!



    கண்ணிலே காண்பித்து, கடந்துள்ளே போனால் கடவுள் அவனை காணலாமே! கண்காணித்து நம்மை கடத்துள்ளே புகச் செய்த அவன் பெருங்கள்ளன் அல்லவா?! மறைந்திருந்தல்லவா நம்மை தன்னடியில் வீழச் செய்தான்! நம்மையும் நல்வழி நடக்கும் உத்தமனாக்கியருளினான்!


    தம்மை கண்காணிப்பவை கண்டவர் களவு செய்ய மாட்டார்!



    கங்காணி – கண்காணிப்பவன் – கவனிப்பவன் எங்குமுள்ளான்! எனவே தவறு செய்யாதே! மானிடா திருந்து! இல்லையேல் கங்காணி தக்க தண்டனை தருவார்.


    இனி தப்பு செய்யாமல் இருப்போம், நம்முள்ளே இருக்கும் ஒளியான இறைவன் நம் கண்ணை குத்தாமல் பார்த்து கொள்வோம்.


    ஆம், ஞான சற்குருவை நாடினால்
    பார்த்து பார்த்து இருந்து கொள்ளலாம்!!!


    குறிப்பு:
    தப்பு செஞ்சா சாமி ஏன் கண்ணை மட்டும் குத்துது வேறு எதையும் குத்த வில்லை என்று யோசிப்பதுதான் ஞான வழி!


    கண்ணில் மட்டும்தான் குத்துவார்!


    சாமி எங்கு அடைக்க வேண்டுமோ அங்குதான் அடைப்பார்.


    புத்திசாலிகள் வழி எங்கு மூடியிருக்கிறதோ அங்குதான் திறக்க முயற்ச்சி செய்வார்கள்.


    இதுதான் ஞான வழி. வள்ளலாரும், சித்தர்களும் காட்டிய சன்மார்க்க வழி.



     
  2. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: அன்பே சிவம்

    தப்பு செஞ்சா சாமி கண்ணை குத்தும்!

    (If we do mistake, God will poke our eyes, only within eyes, coz, he is there as light within the hole in the pupil, so he kills us by poking us there... the explanations in tamizh below..)

    சிறு வயதில் தமிழ் நாட்டில் எந்த குழந்தையும் இந்த வாக்கியத்தை கேட்காமல் வளர முடியாது. ஆம், அந்த அளவிற்க்கு இது பிரபலமான வாக்கியம்.


    இந்த வாக்கியத்தை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நல்வழிபடுத்துவதற்க்காக (அ) ஒரு பயபக்தியை உருவாக்குவதற்க்காக மட்டுமே உபயோகபடுத்தினார்களே தவிர அதற்க்கு மேல் அதில் ஒன்றும் இல்லை என்ற அளவிலே பெரும்பாலானோர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.

    நாம் நினைப்பது போல இந்த வாக்கியம் சாதாரணமாக குழந்தைகளை பயமுறுத்துவதற்க்காக மட்டும் இல்லை!



    இதில் எவ்வளவு பெரிய ஞான கருத்து மறைந்து இருக்கிறது என்று நிச்சயமாக நம்மில் பெரும்பாலானோர் உணர்ந்திருக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை.



    எந்த வாக்கியத்தை வைத்து கொண்டு நாம் நமது குழந்தைகளை சும்மா பயமுறுத்தி கொண்டிருக்கிறோமோ அதே வாக்கியம் நாம் அன்றாட வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நம்மால் நம்ப முடிகிறதா?


    ஆம், குழந்தைகளாவது நாம் அந்த வாக்கியத்தை சொல்லும் போது வெளியில் இருந்து சாமி வந்து நம் கண்ணை குத்தி விடுமோ என்று நம்புவார்கள். ஆனால் சொல்லும் பெற்றோர்கள் ஒருகாலும் இப்படி சாமி வந்து கண்ணை குத்தாது என்று நம்பியே சொல்கிறார்கள்.


    இந்த இடத்தில் நாம் சொல்வதை நம்பும் குழந்தைகள், நம்மை விட ஒரு படி மேலேதான் இருக்கிறார்கள். ஆம், குழந்தைகள் புறத்தில் இருந்து சாமி கண்ணை குத்தி விடும் என்று நம்பி கொண்டிருப்பார்கள். ஆனால் அதில் ஒரு சிறு மாற்றம் சாமி புறத்தில் அதாவது வெளியில் இருந்து குத்துவதில்லை! உள்ளே இருந்து தான் குத்தி கொண்டிருக்கிறது!


    ஆம், கண்ணிலே ஒளியாக இறைவன் இருக்கிறான். அவன் நாம் ஏதாவது தப்பு செஞ்சால் நம் கண்ணை குத்தி கொண்டேதான் இருக்கிறான். நம்முடனே இருக்கும் இறைவன் குத்த குத்த நமக்கு கிடைப்பதே துன்பம்.



    இதுவே நம்மை இறைவனை நாம் உணராமல் தடுக்க வகை செய்து கொண்டே இருக்கிறது. அதானல்தான் நமது முன்னோர்கள் தப்பு செய்யாதே அப்படி தப்பு செய்தால் சாமி கண்ணை குத்தும் என்று சொல்லி வைத்தார்கள்.


    எந்த வித ஆதாரமும் இல்லாமல் எப்படி நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் என கேட்டால்? திருமூலர் அய்யா திருமந்திரத்தில் இந்த பாடலில் எவ்வளவு அப்பட்டமாக சொல்கிறார் என்று படித்தால் புரியும்!


    கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
    கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்
    கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
    கண்காணி கண்டார் களவொழிந் தாரே

    பாடல் – 2067


    இந்த பாடலுக்கான ஞான விளக்கத்தை “மந்திர மணி மாலை” (திருமந்திர விளக்க உரை புத்தகம்) என்ற புத்தகத்தில் இருந்து தருகிறோம்.


    விளக்கம்:
    உலக மக்கள் பலரும் நம்மை யாரும் பார்க்கவில்லை என்று கள்ளம் – தப்பு – பாதகங்கள் பலவும் செய்வர்! அவன் செய்கை ஒவ்வொன்றையும் கண்காணித்து கொண்டே கவனித்து கொண்டே அவன் கண்ணிலே ஜோதியாக ஒருவன் உள்ளான்!



    எப்போதும் நம் கண்மணி ஒளியாக துலங்கும் இறைவன் நம்மை பார்த்து கொண்டே இருந்து நம் செயலுக்கு தக்கவாறு நல்லது கெட்டது தருகிறானே அதனால்தான் நாம் இன்பமும் துன்பமும் அடைகிறோம்! இதை உணர்ந்தால் அறிந்தால் தப்பு செய்வானா?! இந்த பிரபெஞ்சமெங்கும் இறைவன் நிறைந்துள்ளானே! ஒவ்வொரு அணுவுக்கும் அணுவாக இருக்கின்றானே!



    அப்படியானல் யார் எங்கு தப்பு செய்தாலும் அவன் அறிவானே! எங்குமாய் நிறைந்த அந்த கடவுள் நம் கண்களிலும் தன்னை கண்பிக்கான்றானே! என்ன அதிசயம் இது! நம் கண்ணிலயே அவனை காணாலாம்!



    கண்ணிலே காண்பித்து, கடந்துள்ளே போனால் கடவுள் அவனை காணலாமே! கண்காணித்து நம்மை கடத்துள்ளே புகச் செய்த அவன் பெருங்கள்ளன் அல்லவா?! மறைந்திருந்தல்லவா நம்மை தன்னடியில் வீழச் செய்தான்! நம்மையும் நல்வழி நடக்கும் உத்தமனாக்கியருளினான்!


    தம்மை கண்காணிப்பவை கண்டவர் களவு செய்ய மாட்டார்!



    கங்காணி – கண்காணிப்பவன் – கவனிப்பவன் எங்குமுள்ளான்! எனவே தவறு செய்யாதே! மானிடா திருந்து! இல்லையேல் கங்காணி தக்க தண்டனை தருவார்.


    இனி தப்பு செய்யாமல் இருப்போம், நம்முள்ளே இருக்கும் ஒளியான இறைவன் நம் கண்ணை குத்தாமல் பார்த்து கொள்வோம்.


    ஆம், ஞான சற்குருவை நாடினால்
    பார்த்து பார்த்து இருந்து கொள்ளலாம்!!!


    குறிப்பு:
    தப்பு செஞ்சா சாமி ஏன் கண்ணை மட்டும் குத்துது வேறு எதையும் குத்த வில்லை என்று யோசிப்பதுதான் ஞான வழி!


    கண்ணில் மட்டும்தான் குத்துவார்!


    சாமி எங்கு அடைக்க வேண்டுமோ அங்குதான் அடைப்பார்.


    புத்திசாலிகள் வழி எங்கு மூடியிருக்கிறதோ அங்குதான் திறக்க முயற்ச்சி செய்வார்கள்.


    இதுதான் ஞான வழி. வள்ளலாரும், சித்தர்களும் காட்டிய சன்மார்க்க வழி.
     
  3. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: அன்பே சிவம்

    இறைவனனை அடையும் வழி:

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி!

    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!

    அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பரிபூரணம் பரமாத்மா ! பரம் பொருள் ! இறைவன் ! எல்லாம் வல்லவரும் கடவுளே ! அவரின்றி ஓர் அணுவும் அசையாது ! அவர் பேரொளியாக விளங்குகிறார் !அந்த இறைவன் ஒருவரே என இதுவரை இவ்வுலகில் தோன்றிய அணைத்து ஞானிகளூம் கூறியிருக்கின்றனர் !

    அண்ட பகிரண்டமெங்கும் ஒவ்வொரு அணுவுக்கும் அணுவாக துலங்கும் அந்த கடவுள் , ஒளியானவர் நமது உடலிலும் இருக்க வேண்டுமல்லவா ? இருக்கிறார் ! நம் உயிராக ! ஜீவாத்மாவாக சிறு ஒளியாக துலங்குபவர் சாட்சாத் அந்த பரமாத்மாவே ! இதையும் இதுவரை இவ்வுலகில்தோன்றிய அனைத்தும் ஞானிகளும் கூறிருக்கின்றனர் !

    எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் !உயிராக சிற்றோளியாக நம் உடலில் தலையின் உள் நடுவே இருக்கிறார் அந்த பரமாத்மா !

    உச்சிக்கு கீழே அண்ணாக்குக்கு மேலே சுடர்விடும் அந்த ஜோதி அழியாதது !அது இறையம்சல்லவா !
    நம் தலை உள் நடுவிருக்கும் நம் உயிர் , அங்கிருந்து இருநாடி வழி இரு கண்களிலும் துலங்குகிறது ! ஒன்று , இரண்டாக இரு கண்மணியாக ஒளிர்கிறது !

    நம் கண்மணி பூமியைப்போல் உருண்டையாக , பூமியைப்போல் உள் மத்தியில் நெருப்பை கொண்டதாகவும் , மத்தியில் ஊசி முனையளவு துவாரம் உள்ளதாகவும் , அந்த ஊசிமுனை வாசலைமெல்லிய ஜவ்வு மூடியபடியும் அமைந்துள்ளது !!

    கண்மணி ஊசிமுனை வாசலை மறைத்து கொண்டிருக்கும் மெல்லிய ஜவ்வே நம் மும்மலத் திரையாகும் !

    இதைத்தான் நமது வள்ளலார் 7 திரைகளாக விவரித்து கூறியுள்ளார் ! நம் அத்மஜோதியை மறைத்து கொண்டிருக்கும் 7 திரைகளும் விலகினாலே , அதற்காக நம் ஞான தவம் செய்தாலே , நாம் நம்முள் இருக்கும் நம் ஜீவனான அந்த பரமாத்மாவை தரிசிக்க முடியும் !

    ஜீவன் எங்கிருக்கிறது ? எப்படி இருக்கிறது ? என்பதை முழுமையாக அறிந்து அதை அடைய ஞானிகள் காட்டிய வழியல் செல்வதுதானே புத்திசாலித்தனம் !

    நம் சிரசின் உள் மத்தியில் உள்ள நம் ஜீவனுடைய, அதோடு தொடர்பு உடைய நம் இரு கண்கள் வழியாக உள்பிரவேசிப்பதுதானே சாத்தியம் ! உலக ஞானிகள் உரைத்த சத்தியம் இதுவே !

    நம் சரீரத்தின் விளக்காக கண் விளங்குகிறது என்றல் , கண் ஒளியால் நம் உள் ஒளியை பெருக்கி பேரொளியான அந்த இறைவன் அடையலாம் அல்லவா ?!

    நம் அகத்தீ பெருகவேண்டும் ! அகத்திலே துலங்கும் ஈசன் அருள்வான் ! சுட்டும் இருவிழி சுடர்தான் சூரிய சந்திரனாகும் !

    எட்டும் இரண்டுமாக இருப்பது இரு கண்களே !

    சிவசக்தியாக இருப்பதும் இரு கண்களே !


    பரிபாஷைகளை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுபவரே ஞானம் பெறுவர் !

    பரிதவிக்கும் மாக்களை மரணமிள்ளது காக்க ! பரிபாஷைகளை கூறியது சிந்திக்க வைக்க ! தெளிவடைய செய்ய ! மக்களை தன்னிலை உணரச் செய்யவே ! சந்தேகமற உபதேசித்து ஞான உபதேசம் நல்கி முதலில் மனிதனாக்கி பின் புனிதனாக்கியருளினார்கள் ஞானிகள் !

    உலகமெங்கும் ஞானிகள் தோன்றி, ஆங்காங்கே உள்ள மொழிகளிலே கூறியது

    கடவுள் ஒருவரே ! அவர் ஜோதி வடிவானவர் ! எங்கும் நிறைந்தவர் ! எல்லாம் வல்லவர் ! மனித உடலில் தலையில் ஜீவனாக, ஒளிர்ந்து ,இருகண்மணியிலும் துலங்குபவர் !

    கண்மணியில் ஒளியாக துலங்கும் நம் ஜீவ சக்தியால் உள் ஒளியை அடைய வேண்டும் !

    தடையாக விளங்கும் திரைவிலக நம் தவத்தால் ஞானாக்கினியை பெருக்க வேண்டும் ! நம் கண்மணி ஒளி பெருகி, நம்முள் கடந்து தான் , நம்முள் துலங்கும் கடவுளை நாம் காண முடியும் ! கடவுளை நினைத்து கண்மணி ஒளியை நினைத்து குரு உபதேசத்தால் உணர்ந்துகுருதீட்சையால் உணர்ந்து ஞானதவம் இயற்ற இயற்ற நம்முள் நெகிழ்ச்சி உருவாகும் !

    நெகிழ்ச்சி அதிகமாக, அதிகமாக கண்ணீர் அருவியென கொட்டும் ! அங்ஙனம் ஆறாக பெருகும் கண்ணீரில் நாம் குளிக்க வேண்டும் ! இதுவே கங்காஸ்நானம் !

    அதாவது விடாது சதாசர்வ காலமும் நாம் தவம் செய்து கொண்டிருக்க வேண்டும் ! கண்மணி ஒளியை எண்ணி எண்ணி தவம் செய்யச் செய்ய உள் ஒளி பெருகிகண்மணிமுன் உள்ள திரை விலகும் ! உருகி கரையும் ! பின்னர் தானே ஜோதி தரிசனம் !

    ஒவொரு மனிதனும் மரணத்தை வென்றிட வழிகாட்டவே , வள்ளலார் வடுலூரில் சத்திய ஞான சபையில் 7 திரை நீக்கி தங்க ஜோதியை காண வைத்துள்ளார் ! ஞானம் பெறநாடுவீர் குருவை ! யார் ஒருவர் கண்மணி ஒளியைப்பற்றி கூறி , உணர்த்தி தீட்சை தருகிறாரோ அவரே ஞான சற்குரு ! இதனால் மட்டுமே ஞானம் கிட்டும்!

    ஞானம் என்றால் பரிபூரண அறிவு ! தெளிவு ! நான் – ஆத்மா – இறையம்சம் என்பதை பரிபூரணமாக தெரிந்து – தெளிந்து – உணர்ந்து கொள்வது ஞானம் !

    பற்பல பிறப்பெடுத்து துன்பபடுவதிலிருந்து உன் ஆத்மா விடுதலை பெற ஒரேவழி ஞானசாதனை !

    பிறப்புக்கு காரணமான வினைசேர்ந்த , மும்மல , 7 திரை அகற்ற நாம் செய்யவேண்டியதே ஞான சாதனை !

    நம் கண்மணி ஊசிமுனை துவாரத்தை மறைத்துக் கொண்டிருக்கும் திரையை நீக்கி , நாம் நம் உள் ஒளியை பெருக்கி நம் ஊன உடலே ஒளி உடலாக மிளிரச் செய்வதே ஞான சாதனை !

    எல்லா காலத்திலும் எல்லோராலும் சொல்லப்பட்ட இந்த ஞானத்தை தான் நம் வடலூர் வள்ளலாரும் சொன்னார் !

    ஆயிரமாயிரம் பேர்களுக்கு அன்னதானம் செய்வதைவிட மேலானது, சிறந்தது ஞானதானமே !! ஒரு ஆன்மா, தன்னை உணர்ந்து ஞானம் பெற வழிகாட்டுவதே மிகபெரிய சேவை !தானத்தில் சிறந்தது ஞானதானமே !!

    மரணமிலா பெருவாழ்வு வாழ வழிகாட்டினர் வள்ளலார் ! அவர் அருளால், விழி வழி ஒளிகாட்டி, உணர்த்தி தீட்சை தருபவரே உண்மையான சற்குரு !

    “கண்ணும் கருத்துமாக இருப்பவரே ஞானி ! ”

    எல்லா உயிரும் இன்புற்று வாழ்க !

    கண் வழி கட உள்ளே கடவுளை காண் !
     
  4. nalanda

    nalanda New IL'ite

    Messages:
    29
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Male
    Re: அன்பே சிவம்

    Dear Littlerose,
    I am indeed most grateful for all your time and effort taken in providing the translation.I will read your work with attention and try to understand it.nandri
    nalanda
     
  5. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: அன்பே சிவம்

    Dear Nalanda,

    Well.. It's only by God's wish n grace, i m posting here... most of this articles are done by my friends, the one totally done by me is the "Kolam and it's importance in self realization" after practically able to start experiencing myself all the concepts... just now, got inside, more a lot to understand n implement, it can be done with complete supreme grace only. U also follow it and also pls. share with all whom u know for the benefit of all.. Kindly know the importance n try to set urself intime....

    Have a nice day.

    wishes n regs,

    S. Sriumadevi Srinivasan
     
  6. nalanda

    nalanda New IL'ite

    Messages:
    29
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Male
    Re: அன்பே சிவம்

    Ah Littlerose,
    somehow i do not think you are a sinnaroja. I have just read your translation and would probably read it a few more times.i thoroughly enjoyed it.thankyou .
    nalanda
     
  7. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: அன்பே சிவம்

    Dear Nalanda,

    Well.. Thanks for ur comments.. :) Are u a Tamizhian, coz, in this article, almost all the important details are in tamizh..

    Anyway, i conveyed all the important things we ought to know in a single thread " How to do meditation or Penance...."

    I can say in a short and sweet manner the whole stuff...

    Concentrate within pupil... esp. ur right eyes, which will clear all that ought to be.. But, the lock within the pupil is hard to be opened, for which initiation from a true guru in ur pupil is needed, in the other case, it's very rare n hard especially in this generation who can open it by extremeeeeeeeeeeeeeeee devotion by themselves... :)

    So is the importance of a true guru... once u get the real deekshai, u r able to feel the conciousness inside ur eye, then all the rest experiences comes to u automatically depending upon ur maturity n dedication.... this is the only universal truth interpreted in many ways in many places as per the maturity...

    But, sad part in it is, instead of catching the real info. they tried to pass us all, we r hanging behind the stories n just enjoying without understanding the importance of life.... so is my small part in this forum to pass out the info to my level atleast... those are really deserved will start...

    With God's grace, I got the deekshai from my hubby's guru, and all the explanations and doubts are passed on to me through the disciple of the other guru, yet i have not met that guru, being in abroad, need to try when i move to india this time, if god wishes... If any of u need help in this regs, can contact me. Have a nice day.

    My only request is, just dont stop with reading, all of us should understand the importance of life n should utilize the time for the real purpose of birth... That's it.. Once it's over, regretting at that point for not utilizing makes no use.... so pls. think n do things at right time.. Have a nice day.

    wishes n regs,

    S. Sriumadevi Srinivasan.
     
  8. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    ஷண்முக நாயகன் தோற்றம்

    <!--[if gte mso 9]><xml> <w:WordDocument> <w:View>Normal</w:View> <w:Zoom>0</w:Zoom> <w:TrackMoves/> <w:TrackFormatting/> <w:punctuationKerning/> <w:ValidateAgainstSchemas/> <w:SaveIfXMLInvalid>false</w:SaveIfXMLInvalid> <w:IgnoreMixedContent>false</w:IgnoreMixedContent> <w:AlwaysShowPlaceholderText>false</w:AlwaysShowPlaceholderText> <w:DoNotPromoteQF/> <w:LidThemeOther>EN-US</w:LidThemeOther> <w:LidThemeAsian>X-NONE</w:LidThemeAsian> <w:LidThemeComplexScript>X-NONE</w:LidThemeComplexScript> <w:Compatibility> <w:BreakWrappedTables/> <w:SnapToGridInCell/> <w:WrapTextWithPunct/> <w:UseAsianBreakRules/> <w:DontGrowAutofit/> <w:SplitPgBreakAndParaMark/> <w:DontVertAlignCellWithSp/> <w:DontBreakConstrainedForcedTables/> <w:DontVertAlignInTxbx/> <w:Word11KerningPairs/> <w:CachedColBalance/> </w:Compatibility> <w:BrowserLevel>MicrosoftInternetExplorer4</w:BrowserLevel> <m:mathPr> <m:mathFont m:val="Cambria Math"/> <m:brkBin m:val="before"/> <m:brkBinSub m:val="--"/> <m:smallFrac m:val="off"/> <m:dispDef/> <m:lMargin m:val="0"/> <m:rMargin m:val="0"/> <m:defJc m:val="centerGroup"/> <m:wrapIndent m:val="1440"/> <m:intLim m:val="subSup"/> <m:naryLim m:val="undOvr"/> </m:mathPr></w:WordDocument> </xml><![endif]--><!--[if gte mso 9]><xml> <w:LatentStyles DefLockedState="false" DefUnhideWhenUsed="true" DefSemiHidden="true" DefQFormat="false" DefPriority="99" LatentStyleCount="267"> <w:LsdException Locked="false" Priority="0" SemiHidden="false" UnhideWhenUsed="false" QFormat="true" Name="Normal"/> <w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="false" UnhideWhenUsed="false" QFormat="true" Name="heading 1"/> <w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 2"/> <w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 3"/> <w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 4"/> <w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 5"/> <w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 6"/> <w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 7"/> <w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 8"/> <w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 9"/> <w:LsdException Locked="false" Priority="39" Name="toc 1"/> <w:LsdException Locked="false" Priority="39" Name="toc 2"/> <w:LsdException Locked="false" Priority="39" Name="toc 3"/> <w:LsdException Locked="false" Priority="39" Name="toc 4"/> <w:LsdException Locked="false" Priority="39" Name="toc 5"/> <w:LsdException Locked="false" Priority="39" Name="toc 6"/> <w:LsdException Locked="false" Priority="39" Name="toc 7"/> <w:LsdException Locked="false" Priority="39" Name="toc 8"/> <w:LsdException Locked="false" Priority="39" Name="toc 9"/> <w:LsdException Locked="false" Priority="35" QFormat="true" Name="caption"/> <w:LsdException Locked="false" Priority="10" SemiHidden="false" UnhideWhenUsed="false" QFormat="true" Name="Title"/> <w:LsdException Locked="false" Priority="1" Name="Default Paragraph Font"/> <w:LsdException Locked="false" Priority="11" SemiHidden="false" UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtitle"/> <w:LsdException Locked="false" Priority="22" SemiHidden="false" UnhideWhenUsed="false" QFormat="true" Name="Strong"/> <w:LsdException Locked="false" Priority="20" SemiHidden="false" UnhideWhenUsed="false" QFormat="true" Name="Emphasis"/> <w:LsdException Locked="false" Priority="59" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Table Grid"/> <w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Placeholder Text"/> <w:LsdException Locked="false" Priority="1" SemiHidden="false" UnhideWhenUsed="false" QFormat="true" Name="No Spacing"/> <w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Light Shading"/> <w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Light List"/> <w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Light Grid"/> <w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Shading 1"/> <w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Shading 2"/> <w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium List 1"/> <w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium List 2"/> <w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Grid 1"/> <w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Grid 2"/> <w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Grid 3"/> <w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Dark List"/> <w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Colorful Shading"/> <w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Colorful List"/> <w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Colorful Grid"/> <w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Light List Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 1"/> <w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Revision"/> <w:LsdException Locked="false" Priority="34" SemiHidden="false" UnhideWhenUsed="false" QFormat="true" Name="List Paragraph"/> <w:LsdException Locked="false" Priority="29" SemiHidden="false" UnhideWhenUsed="false" QFormat="true" Name="Quote"/> <w:LsdException Locked="false" Priority="30" SemiHidden="false" UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Quote"/> <w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Dark List Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Light List Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Dark List Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Light List Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Dark List Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Light List Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Dark List Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Light List Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Dark List Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Light List Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Dark List Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false" UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="19" SemiHidden="false" UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Emphasis"/> <w:LsdException Locked="false" Priority="21" SemiHidden="false" UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Emphasis"/> <w:LsdException Locked="false" Priority="31" SemiHidden="false" UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Reference"/> <w:LsdException Locked="false" Priority="32" SemiHidden="false" UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Reference"/> <w:LsdException Locked="false" Priority="33" SemiHidden="false" UnhideWhenUsed="false" QFormat="true" Name="Book Title"/> <w:LsdException Locked="false" Priority="37" Name="Bibliography"/> <w:LsdException Locked="false" Priority="39" QFormat="true" Name="TOC Heading"/> </w:LatentStyles> </xml><![endif]--><!--[if gte mso 10]> <style> /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} </style> <![endif]-->
    [FONT=&quot]ஷண்முக[/FONT][FONT=&quot]நாயகன்[/FONT][FONT=&quot]தோற்றம்[/FONT]
    ([FONT=&quot]ஸ்ரீ[/FONT] [FONT=&quot]அகஸ்திய[/FONT] [FONT=&quot]முனிவர்[/FONT] [FONT=&quot]அருளியது[/FONT])​

    [FONT=&quot] ஷண்முகநாயகன்[/FONT] [FONT=&quot]தோன்றிடுவான்[/FONT] – [FONT=&quot]சிவ[/FONT]
    [FONT=&quot]சத்குரு[/FONT] [FONT=&quot]நாயகன்[/FONT] [FONT=&quot]தோன்றிடுவான்[/FONT]
    [FONT=&quot]கண்களினால்[/FONT] [FONT=&quot]கண்டு[/FONT] [FONT=&quot]போற்றிடலாம்[/FONT] - [FONT=&quot]கொடும்[/FONT]
    [FONT=&quot]காலத்தைக்[/FONT] [FONT=&quot]காலனை[/FONT] [FONT=&quot]மாற்றிடலாம்[/FONT] ([FONT=&quot]ஷண்முக[/FONT] [FONT=&quot]நாயகன்[/FONT])


    [FONT=&quot]ஆனந்த[/FONT] [FONT=&quot]மாமலர்ச்[/FONT] [FONT=&quot]சோலையிலே[/FONT] [FONT=&quot]மன[/FONT]
    [FONT=&quot]ஆடம்[/FONT] [FONT=&quot]அடங்கிய[/FONT] [FONT=&quot]வேளையிலே[/FONT]
    [FONT=&quot]ஞானம்[/FONT] [FONT=&quot]தரும்[/FONT] [FONT=&quot]தென்றல்[/FONT] [FONT=&quot]காற்றினிலே[/FONT] - [FONT=&quot]எழும்[/FONT]
    [FONT=&quot]நாம[/FONT] [FONT=&quot]சங்கீர்த்தன[/FONT] [FONT=&quot]ஊற்றினிலே [/FONT]([FONT=&quot]ஷண்முக[/FONT] [FONT=&quot]நாயகன்[/FONT])


    [FONT=&quot]பக்குவமாம்[/FONT] [FONT=&quot]தினைக்காட்டினிலே[/FONT] - [FONT=&quot]அவன்[/FONT]
    [FONT=&quot]பக்தர்[/FONT] [FONT=&quot]நுழைந்திடும்[/FONT] [FONT=&quot]வீட்டினிலே[/FONT]
    [FONT=&quot]மிக்குயர்வாம்[/FONT] [FONT=&quot]மலைக்[/FONT] [FONT=&quot]கோட்டினிலே[/FONT] - [FONT=&quot]அருள்[/FONT]
    [FONT=&quot]மேவும்[/FONT] [FONT=&quot]அகத்தியன்[/FONT] [FONT=&quot]பாட்டினிலே[/FONT] ([FONT=&quot]ஷண்முக நாயகன்[/FONT])


    [FONT=&quot]தொண்டர்[/FONT] [FONT=&quot]திரண்டெழும்[/FONT] [FONT=&quot]கூட்டத்திலே[/FONT] - [FONT=&quot]அவன்[/FONT]
    [FONT=&quot]சுற்றி[/FONT] [FONT=&quot]சுழன்றிடும்[/FONT] [FONT=&quot]ஆட்டத்திலே[/FONT]
    [FONT=&quot]அண்டர்[/FONT] [FONT=&quot]தினம்[/FONT] [FONT=&quot]தொழும்[/FONT] [FONT=&quot]வானத்திலே[/FONT] - [FONT=&quot]தவ[/FONT]
    [FONT=&quot]ஆன்ம[/FONT] [FONT=&quot]சுகம்[/FONT] [FONT=&quot]பெரும்[/FONT] [FONT=&quot]மோனத்திலே [/FONT]([FONT=&quot]ஷண்முக நாயகன்[/FONT])

    [FONT=&quot]ஏழைக்கிரங்கிடும்[/FONT] [FONT=&quot]சித்தத்திலே[/FONT] - [FONT=&quot]பொருள்[/FONT]
    [FONT=&quot]ஈந்து[/FONT] [FONT=&quot]மகிழ்ந்தவர்[/FONT] [FONT=&quot]அத்தத்திலே[/FONT]
    [FONT=&quot]ஊழைக்கடப்பவர்[/FONT] [FONT=&quot]பக்தியிலே[/FONT] - [FONT=&quot]தெய்வ[/FONT]
    [FONT=&quot]உண்மையைக்[/FONT] [FONT=&quot]காண்பவர்[/FONT] [FONT=&quot]சக்தியிலே [/FONT]([FONT=&quot]ஷண்முக நாயகன்[/FONT])


    [FONT=&quot]வேதாந்த தத்துவ சாரத்திலே - அலை [/FONT]
    [FONT=&quot]வீசும் செந்தூர்க் கடல் தீரத்திலே [/FONT]
    [FONT=&quot]ஆதார குண்டலினி யோகத்திலே - பர[/FONT]
    [FONT=&quot]மாத்ம ஜிவாத்ம வைபோகத்திலே [/FONT]([FONT=&quot]ஷண்முக நாயகன்[/FONT])


    [FONT=&quot]அன்பர்க்கியற்றிடும்[/FONT] [FONT=&quot]சேவையிலே[/FONT] - [FONT=&quot]உயர்[/FONT]
    [FONT=&quot]அர்ச்சனையாய்[/FONT] [FONT=&quot]மலர்[/FONT] [FONT=&quot]தூவையிலே[/FONT]
    [FONT=&quot]இன்பப்[/FONT] [FONT=&quot]பெரும்புனல்[/FONT] [FONT=&quot]வீழ்ச்சியிலே[/FONT] - [FONT=&quot]காணும்[/FONT]
    [FONT=&quot]யாவும்[/FONT] [FONT=&quot]ஒன்றென்றுணர்[/FONT] [FONT=&quot]காட்சியிலே [/FONT]([FONT=&quot]ஷண்முக நாயகன்[/FONT])

    [FONT=&quot]நண்ணும்[/FONT] [FONT=&quot]இயற்கை[/FONT] [FONT=&quot]அமைப்பினிலே[/FONT] - [FONT=&quot]ஒளி[/FONT]
    [FONT=&quot]நக்ஷத்திரங்கள்[/FONT] [FONT=&quot]இமைப்பினிலே[/FONT]
    [FONT=&quot]விண்ணில்[/FONT] [FONT=&quot]விரிந்துள்ள[/FONT] [FONT=&quot]நீலத்திலே[/FONT] - [FONT=&quot]மயில்[/FONT]
    [FONT=&quot]மேல்வரும்[/FONT] [FONT=&quot]ஆனந்த[/FONT] [FONT=&quot]கோலத்திலே [/FONT]([FONT=&quot]ஷண்முக நாயகன்[/FONT])

    [FONT=&quot]தேகவிசாரம்[/FONT] [FONT=&quot]மறக்கையிலே[/FONT] - [FONT=&quot]சிவ[/FONT]
    [FONT=&quot]ஜீவவிசாரம்[/FONT] [FONT=&quot]பிறக்கையிலே[/FONT] - [FONT=&quot]ஆகும்[/FONT]
    [FONT=&quot]அருட்பணி[/FONT] [FONT=&quot]செய்கையிலே[/FONT] - [FONT=&quot]கங்கை[/FONT]
    [FONT=&quot]ஆறு[/FONT] [FONT=&quot]கலந்திடும்[/FONT] [FONT=&quot]பொய்கையிலே [/FONT]([FONT=&quot]ஷண்முக நாயகன்[/FONT])

    [FONT=&quot]மானாபிமானம்[/FONT] [FONT=&quot]விடுக்கையிலே[/FONT] - [FONT=&quot]தீப[/FONT]
    [FONT=&quot]மங்கள[/FONT] [FONT=&quot]ஜோதி[/FONT] [FONT=&quot]எடுக்கையிலே[/FONT]
    [FONT=&quot]ஞானானுபூதி[/FONT] [FONT=&quot]உதிக்கையிலே[/FONT] [FONT=&quot]குரு[/FONT]
    [FONT=&quot]நாதனை[/FONT] [FONT=&quot]நாடி[/FONT] [FONT=&quot]துதிக்கையிலே [/FONT]([FONT=&quot]ஷண்முக நாயகன்[/FONT])

    [FONT=&quot]ஆடி[/FONT] [FONT=&quot]வரும்[/FONT] [FONT=&quot]நல்ல[/FONT] [FONT=&quot]நாகத்திலே[/FONT] - [FONT=&quot]அருள்[/FONT]
    [FONT=&quot]ஆறெழுத்தின்[/FONT] [FONT=&quot]ஜெப[/FONT] [FONT=&quot]வேகத்திலே[/FONT]
    [FONT=&quot]கோடிவரம்[/FONT] [FONT=&quot]தரும்[/FONT] [FONT=&quot]கோயிலிலே[/FONT] - [FONT=&quot]தன்னைக்[/FONT]
    [FONT=&quot]கூப்பிடுவார்[/FONT] [FONT=&quot]மனைவாயிலிலே [/FONT]([FONT=&quot]ஷண்முக நாயகன்[/FONT])

    [FONT=&quot]சித்தரின்[/FONT] [FONT=&quot]ஞான[/FONT] [FONT=&quot]விவேகத்திலே[/FONT] - [FONT=&quot]அன்பர்[/FONT]
    [FONT=&quot]செய்திடும்[/FONT] [FONT=&quot]தேனபிஷேகத்திலே[/FONT]
    [FONT=&quot]உத்தமமான[/FONT] [FONT=&quot]விபூதியிலே[/FONT] - [FONT=&quot]அதன்[/FONT]
    [FONT=&quot]உட்பொருளாம்[/FONT] [FONT=&quot]சிவஜோதியிலே [/FONT]([FONT=&quot]ஷண்முக நாயகன்[/FONT])

    [FONT=&quot]அன்னை மடித்தல பிள்ளையவன் - சச்சி
    தானந்த நாட்டினுக் கெல்லையவன்
    பன்னும் ஏகாக்ஷர போதனவன் - மலர்ப்
    பாதனவன் குருநாதனவன் [/FONT]([FONT=&quot]ஷண்முக நாயகன்[/FONT])
     
  9. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: ஷண்முக நாயகன் தோற்றம்

    [FONT=&quot]செல்வம்[/FONT] [FONT=&quot]எல்லாம்[/FONT] [FONT=&quot]தரும்[/FONT] [FONT=&quot]செல்வனவன்[/FONT] - [FONT=&quot]அன்பர்[/FONT]
    [FONT=&quot]சிந்தை[/FONT] [FONT=&quot]கவர்ந்திடும்[/FONT] [FONT=&quot]கள்வனவன்[/FONT]
    [FONT=&quot]வெல்லும்[/FONT] [FONT=&quot]செஞ்சேவல்[/FONT] [FONT=&quot]பாதகை[/FONT] [FONT=&quot]உயர்த்திய[/FONT]
    [FONT=&quot]வீரனவன்[/FONT] [FONT=&quot]அலங்காரனவன் [/FONT]([FONT=&quot]ஷண்முக நாயகன்[/FONT])

    [FONT=&quot]சேர்ந்தவர்க்[/FONT] [FONT=&quot]கென்றும்[/FONT] [FONT=&quot]சகாயனவன்[/FONT] - [FONT=&quot]அன்பர்[/FONT]
    [FONT=&quot]தூயனவன்[/FONT] [FONT=&quot]அன்பர்[/FONT] - [FONT=&quot]நேயனவன்[/FONT]
    [FONT=&quot]சேர்ந்தவரைத்[/FONT] [FONT=&quot]துறந்தாண்டியுமாய்[/FONT] [FONT=&quot]நின்ற[/FONT]
    [FONT=&quot]சீலனவன்[/FONT] [FONT=&quot]வள்ளி[/FONT] [FONT=&quot]லோலனவன் [/FONT]([FONT=&quot]ஷண்முக நாயகன்[/FONT])

    [FONT=&quot]அஞ்சுமுகத்தின்[/FONT] [FONT=&quot]அருட்சுடரால்[/FONT] [FONT=&quot]வந்த[/FONT]
    [FONT=&quot]ஆறுமுகப்[/FONT] [FONT=&quot]பெருமானுமவன்[/FONT]
    [FONT=&quot]விஞ்சிடும்[/FONT] [FONT=&quot]அஞ்செழுத்தாறெழுத்தாய்[/FONT] [FONT=&quot]வந்த[/FONT]
    [FONT=&quot]விந்தைகொள்[/FONT] [FONT=&quot]ஞானக்குழந்தையவன் [/FONT]([FONT=&quot]ஷண்முக நாயகன்[/FONT])

    [FONT=&quot]முத்தொழிலாற்றும்[/FONT] [FONT=&quot]முதற்[/FONT] [FONT=&quot]பொருளாம்[/FONT] [FONT=&quot]ஆதி[/FONT]
    [FONT=&quot]மூல[/FONT] [FONT=&quot]சதாசிவ[/FONT] [FONT=&quot]மூர்த்தியவன்[/FONT]
    [FONT=&quot]இத்தனி[/FONT] [FONT=&quot]உண்மை[/FONT] [FONT=&quot]மறந்தவனைச்[/FONT] [FONT=&quot]சிறை[/FONT]
    [FONT=&quot]இட்டவனாம்[/FONT] [FONT=&quot]பின்னர்[/FONT] [FONT=&quot]விட்டனவாம்[/FONT] ([FONT=&quot]ஷண்முக நாயகன்[/FONT])

    [FONT=&quot]வள்ளி[/FONT] [FONT=&quot]தெய்வானை[/FONT] [FONT=&quot]மணாளனவன்[/FONT] - [FONT=&quot]மண[/FONT]
    [FONT=&quot]மாலை[/FONT] [FONT=&quot]கொள்[/FONT] [FONT=&quot]ஆறிரு[/FONT] [FONT=&quot]தோளனவன்[/FONT]
    [FONT=&quot]அள்ளி[/FONT] [FONT=&quot]அணைப்பவர்[/FONT] [FONT=&quot]சொந்தமவன்[/FONT] - [FONT=&quot]புகல்[/FONT]
    [FONT=&quot]ஆகம[/FONT] [FONT=&quot]நான்[/FONT] [FONT=&quot]மறை[/FONT] [FONT=&quot]அந்தமவன் [/FONT]([FONT=&quot]ஷண்முக நாயகன்[/FONT])

    [FONT=&quot]கோலமுடன்[/FONT] [FONT=&quot]காலை[/FONT] [FONT=&quot]மாலையிலும்[/FONT] - [FONT=&quot]இரு[/FONT]
    [FONT=&quot]கோளங்கள்[/FONT] [FONT=&quot]வானில்[/FONT] [FONT=&quot]வரப்புரிவான்[/FONT]
    [FONT=&quot]ஓலையில்[/FONT] [FONT=&quot]ஆணியை[/FONT] [FONT=&quot]நாட்டு[/FONT] [FONT=&quot]முன்னே[/FONT] - [FONT=&quot]எந்தன்[/FONT]
    [FONT=&quot]உள்ளத்திலே[/FONT] [FONT=&quot]கவி[/FONT] [FONT=&quot]ஊட்டிடுவான் [/FONT]([FONT=&quot]ஷண்முக நாயகன்[/FONT])

    [FONT=&quot]பேர்களெல்லாம்[/FONT] [FONT=&quot]அவன்[/FONT] [FONT=&quot]பெர்களன்றோ[/FONT] - [FONT=&quot]சொல்லும்[/FONT]
    [FONT=&quot]பேதம்[/FONT] [FONT=&quot]எல்லாம்[/FONT] [FONT=&quot]வெறும்[/FONT] [FONT=&quot]வாதமன்றோ[/FONT]
    [FONT=&quot]சார்வதெல்லாம்[/FONT] [FONT=&quot]அருள்[/FONT] [FONT=&quot]என்றிருந்தால்[/FONT] - [FONT=&quot]வினை[/FONT]
    [FONT=&quot]தாண்டிடலாம்[/FONT] [FONT=&quot]உலகாண்டிடலாம் [/FONT]([FONT=&quot]ஷண்முக நாயகன்[/FONT])

    [FONT=&quot]கும்பமுனிக்கருள்[/FONT] [FONT=&quot]நம்பியவன்[/FONT] - [FONT=&quot]அன்பு[/FONT]
    [FONT=&quot]கொண்ட[/FONT] [FONT=&quot]கஜானனன்[/FONT] [FONT=&quot]தம்பியவன்[/FONT]
    [FONT=&quot]தும்பை[/FONT] [FONT=&quot]அணிந்தவன்[/FONT] [FONT=&quot]கண்டு[/FONT] [FONT=&quot]கண்டின்[/FONT] [FONT=&quot]புறும்[/FONT]
    [FONT=&quot]ஜோதியவன்[/FONT] [FONT=&quot]பரஞ்[/FONT] [FONT=&quot]ஜோதியவன் [/FONT]([FONT=&quot]ஷண்முக நாயகன்[/FONT])
     
  10. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: ஷண்முக நாயகன் தோற்றம்

    Dear All,

    Please read the above song about Lord Muruga/ Skanda and understand that he is not outside us but inside, which is so clearly sung by the greatest muni, siddhar purushar "Agasthiar"...

    I'll try to give u the explanations of this song clearly when time permits... Have a nice day.

    wishes n regs,

    S. Sriumadevi Srinivasan.
     

Share This Page