தைப்பூசம்

Discussion in 'Religious places & Spiritual people' started by rvishalam, Feb 7, 2009.

  1. rvishalam

    rvishalam New IL'ite

    Messages:
    57
    Likes Received:
    3
    Trophy Points:
    8
    Gender:
    Female
    தைப் பூசம் என்றாலே வித விதமான காவடிகளையும் பலவிதமான உடம்பைச் சிலிர்க்க
    வைக்கும் பிரார்தனைகளையும் பா<WBR>ர்க்கிறோம் , நானும் ஒரு தடவை தில்லியில் உத்தர்
    ஸ்வாமி மலையில் காவடி எடுத்துள்ளேன் மேலே மலை எறுவதே
    தெரியாமல் என் தோளில் இருக்கும் பாரமும் தெரியாமல் எப்ப்டி மேலே நடந்தேனோ எனக்கே தெரியவில்லை இதைதான் மனச் சக்தி என்கிறார்கள் போலும் .எப்படி வேண்டியப்
    பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்<WBR>டும் என்று மனதில் அசைக்க முடியாத நம்பிக்கையுடன்<WBR>
    எடுக்கும் காவடியில் சிரமம் தெ<WBR>ரிவதில்லை ,சிலர் 108 வேல் உடம்பில் குத்திக் <WBR>கொண்டு
    தேரில் ஒரு நூலில் குப்புறத் தொங்கிப் போவதையும் பார்த்து இருக்கிறேன் சிலர் கன்னத்தில் பெரிய அலகைக் குத்திக்கொண்டு இன்னொரு கன்னம் வழியாகத் துளைப் போட்டுக் கொண்டு வருவார்கள் ஒருஇரத்தமோ வடுவோ இருப்பத்தில்லை நம் நாட்டிலும்
    அல்லாமல் சிங்கப்பூர் மலேசியா ஸ்ரீலங்கா தென் ஆப்பிரிக்கா பினாங் பொன்ற இடத்திலும் இவைகள் நடக்கின்றன் ஒரு ஜபானியன் காவடி எடுப்பதைப் பார்த்திருகிறேன் காவடி எடுத்தவ்ரிடம் இதைப் பற்றி கேட்டவுடன் அவர் இதை விக்ஞானப் பூர்வமாக விள்க்குகிறார்
    நம் உடம்பில் எண்டோர்பின்ஸ் என்ற திரவகம் இந்த மாதிரி நேரத்தில் அதிகமாகி
    அது ஒரு வலி நிவாரிணியாகச் செயல் படுகிறது என்கிறார் அது உண்மையா என்று
    விக்ஞானிகள் சொல்ல வேண்டும்
    இந்தக் காவடியின் தத்துவம் என்னவாக இருக்கும் என்று யோசித்ததில் என் மனதில்
    பட்டவைகள்
    இடும்பன் தூக்கிய இரு மலைகள் ,துக்கம் சுகம் என்ற இரண்டையும் சமமாகப் பாவித்து
    தோள் கொடுப்பது இருமலை சிவ கிரி சக்தி கிரி ..சிவனும் சக்தியும் சமாமா<WBR>க
    சமபாகமாக நம் உடம்பில் சேர பேரானந்தம் ,,,,,,மலைப் போல் அசைய முடியாத ந்ம்பிக்கை
    வேண்டும் ,,,,,மலைப் போல் துன்பம் வரினும் அந்தத் துன்பத்திற்கு நாமே பொறுப்பேற்று
    அதை நிவிருத்தி செய்ய முயல வேண்டும் குரு கொடுத்த வேலையை எத்தனைப் பளுவான தானாலும் நிறைவேற்ற வேண்டும் இங்கு இடும்பன் அகஸ்தியர்
    வேண்டுகோளின் படி இரு மலைகளையும் தன் தோளில் தரர்சுப் போல் தூக்கிச் சென்றான்
    தைப்பூசம் ,முருகனுக்குச் சிறந்தநாள் வள்ளியுடன் காட்சி அளிக்கும் நாள்<SCRIPT><!--D(["mb","\u003c/div\u003e\n\u003cdiv\u003eமுருகனுக்கு* அரோஹரா* கந்தனுக்கு* அரோஹரா* ...\u003c/div\u003e\n\u003cdiv\u003eஅன்புடன்விசாலம் \u003c/div\u003e\n\u003cdiv\u003e*\u003c/div\u003e\n\u003cdiv\u003e*\u003c/div\u003e\n\u003cdiv\u003e*\u003c/div\u003e\n\u003cdiv\u003e.\u003c/div\u003e\n\u003cdiv\u003e*\u003c/div\u003e\n\u003cdiv\u003e*\u003c/div\u003e\n\u003cdiv\u003e*\u003c/div\u003e\n\u003cdiv\u003e***\u003c/div\u003e\n",0]);D(["mi",8,2,"1106c74f6e988258",0,"0","vishalam raman","vishalam","rvishalam@gmail.com",[[],[["nambikkai","nambikkai@googlegroups.com","1106c74f6e988258"]],[]],"29/01/2007",["nambikkai@googlegroups.com"],[],[],[],"29 Jan 2007 11:35","Fwd: kavadhi","",[],1,,,"29 January 2007_11:35","On 29/01/2007, vishalam raman \u003crvishalam@gmail.com\u003e wrote:","On 29/01/2007, \u003cb class\u003dgmail_sendername\u003evishalam raman\u003c/b\u003e \u0026lt;rvishalam@gmail.com\u0026gt; wrote:","gmail.com",,,"","",0,,"\u003c59aa3d020701282205iedeb591id35e3c4784e553f0@mail.gmail.com\u003e",0,,0,"kavadhi",0]);//--></SCRIPT>
    முருகனுக்கு அரோஹரா கந்தனுக்கு அரோஹரா ...
    அன்புடன்விசாலம்



    .
     
  2. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    dear rvishalam,
    so nice to read your meaning og KAVADI. It is correct. we take our burdens to GOD and pray to HIM . AS u say THAIPPOOSAM is associated with LORD MURUGA.
    The day is associated with great saintIramalingaadigalar who lived for the unity of religion. He recite many songs and want the people to live in unity.On thaippoosam day he attained Eternal bliss. so even now inVadalur,a small village near Chidambaram where he lived,a JOTHI IS LIt. so many people will visit this place to have alook at that.
    with love&regards
    paddy
     

Share This Page