1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தூங்கப் போகும்போது யார் யாருக்கு என்ன வழ

Discussion in 'Movies' started by jaisapmm, Sep 30, 2008.

  1. jaisapmm

    jaisapmm Silver IL'ite

    Messages:
    531
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Male
    சூர்யா - கடவுள் படத்தைப் பார்த்துவிட்டுப் படுப்பார்.
    அஸின் - பைபிளில் உள்ள குறிப்பிட்ட வாசகங்களை படித்துவிட்டுப் படுப்பார்.
    நயன்தாரா - கண்ணாடியில் தன் முகத்தைப் பார்ப்பார்.
    ஸ்ரேயா - மனதிற்குள் ஸ்லோகம் ஏதாவது சொல்வார்.
    விஜய் - குழந்தைகளுக்கு கிஸ் கொடுப்பார்.
    பூஜா - தன் உள்ளங்கைகளைப் பார்த்துவிட்டுப் படுப்பார்.
    ஸ்ரீகாந்த் - முருகனின் படம்.
    ஸ்னேகா - அம்மாவிடம் முத்தம் வாங்குவார்.
     
  2. tempy72

    tempy72 Senior IL'ite

    Messages:
    123
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Re: தூங்கப் போகும்போது யார் யாருக்கு என்ன வ&#2

    Hi all these may not be true.the editior may entered on his own..:idea
     

Share This Page