துளிர்க்கும் விடியல்

Discussion in 'Jokes' started by jaisapmm, Sep 8, 2008.

  1. jaisapmm

    jaisapmm Silver IL'ite

    Messages:
    531
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Male
    <!--StartFragment -->
    [FONT=trebuchet ms,sans-serif]துளிர்க்கும் விடியல்
    [/FONT]
    [FONT=trebuchet ms,sans-serif]
    [/FONT][FONT=trebuchet ms,sans-serif]ற்றை மாடப்புறாவின் ஏங்கல்களில்
    உறக்கம் சிதறிய இரவொன்று
    மௌனங்களுக்கு விரைகிறது.

    நட்சத்திரக் கூட்டங்களைக் கலைத்து
    சுரம் கேட்டுத் தெளிந்திட
    கூரை பிய்க்கிறது ஆடிக்காற்று.

    அடிவான கதவு தட்டி [/FONT]
    [FONT=trebuchet ms,sans-serif]அறை நுழையும் உதயத்தில்
    மீள்கிறது காவிய காரணிகள்.

    இனி தோல்விகளையும்
    தோற்றங்களையும் வடிப்பதில்லையென
    வாளாதிருந்த பாழ்வெளி மனம்
    பனியுறிஞ்சி மெல்லத் துளிர்க்கும்.[/FONT]
     
    Loading...

Share This Page