1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தினமும் என் தரிசனத்திற்காய் ஏங்கும் அவன&

Discussion in 'Regional Poetry' started by yams, Mar 23, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    என்னை காணாமல் ஏங்கும் விழிகளே!!! உங்கள் பரிதவிப்பிர்கான என் பரிசாய்!!!
    உங்களின் பார்வையில் இருந்து என்றும் விலகாமல் நான்!!
    திருமண பந்தத்திற்கு பிறகு!!
    நாட்களை எதிர் நோக்கிவாரே.... உங்களுக்கு சமர்பனமாக காத்திருக்கும் உன் தேடல்!!!!!
     
    2 people like this.
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: தினமும் என் தரிசனத்திற்காய் ஏங்கும் அவ&#29

    உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல.....
    உன்னை நினைக்காத நெஞ்சும் நெஞ்சல்ல....

    காதல்னா யாமினி தான் போலிருக்கு.
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: தினமும் என் தரிசனத்திற்காய் ஏங்கும் அவ&#29

    அன்புள்ள யாமினி

    ஓர் ஆயிரம் பார்வையிலே, உன் பார்வையை நானறிவேன்
    உன் காலடி ஓசையிலே, உன் காதலை நானறிவேன்

    என உங்கள் கவிதைகளால் உங்கள் காதலை உள்ளங்கை நெல்லிக்கனி போல அறிய வைக்கிறீர்கள். அழகிய வார்த்தைகளால் தொடுத்த அன்பு மாலை சாரி சாரி காதல் மாலை மிக அழகு
     
  4. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Re: தினமும் என் தரிசனத்திற்காய் ஏங்கும் அவ&#29

    kaadhal'lai itthanai azhagaay sonna yaaminikku :bowdown:bowdown:bowdown



    Sandhya
     
    Last edited: Mar 24, 2010
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Re: தினமும் என் தரிசனத்திற்காய் ஏங்கும் அவ

    enna pandradhu indha kaadhalae ippadi thaan!!:spin:spin
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Re: தினமும் என் தரிசனத்திற்காய் ஏங்கும் அவ

    கவிதைகளே அழகு தான்!!! அதிலும் காதல் கவிதைகளை பற்றி கேட்டகவா வேண்டும்??? நன்றி சந்த்யா!!!
    :wave::wave:
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Re: தினமும் என் தரிசனத்திற்காய் ஏங்கும் அவ

    அழகான பின்னோட்டம் வேணி!!
    அச்சச்சோ!!! அப்ப எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சா??:spin:spin
     
  8. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Re: தினமும் என் தரிசனத்திற்காய் ஏங்கும் அவ&#29

    Hi Yams,

    Nice Kadhal Kavidhai.
    Thanks for sharing.
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Re: தினமும் என் தரிசனத்திற்காய் ஏங்கும் அவ

    thanks for ur feedback dear!!!!!:bowdown
     
  10. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Re: தினமும் என் தரிசனத்திற்காய் ஏங்கும் அவ&#29

    Hi Yams!

    Natsin Rasamana Vaazhkai la kaathal rasam pathi kooda ezhuthalai. Aanal ennamo kaadhal rasam over dose kudicha maadhiri ippadi poems pongi vazhiyarthey.

    Kalakkals yams!
     

Share This Page