1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தாய் மொழி !

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Apr 6, 2016.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஆமாம் உமா, இது போல நிறைய இருக்கு....பகிர்வுக்கு மிக்க நன்றி !
     
  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    பார்வையாளர்கள் 1000 ம் பேரைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது இந்த திரி, ஒரு வரி பதில் போடலாமே ......தமிழில் :)
     
    PavithraS likes this.
  3. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    "மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
    மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

    சுப்ரமணிய பாரதியார் அவர்கள் எழுதிய வரிகள் நினைவுக்கு வருகிறது.

    சரவண குமார்
     
    krishnaamma likes this.
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female

    ஆமாம், ஆனால் அவர் சொல்லி 50 -60 வருடங்கள் ஆகியும் இப்போ தமிழ் எந்த அளவில் இருக்கு என்று நாம் பார்க்கிறோம் தானே?..இப்போ எல்லோருக்குமே கொஞ்சம் விழிப்புணர்வு வந்திருக்கு குமார்............. அதனால்,

    "தமிழ் இனி மெல்ல வளரும்" என்றே எண்ணுகிறேன்" !
     
    tljsk likes this.

Share This Page