1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தவிக்கும் சில இந்தியக் கணவர்கள்!

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, Dec 15, 2011.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    [JUSTIFY]பெண்களின் உயர்வை மட்டுமே எழுதினால் போதுமா? ஆண்களின் உயர்வையும் எழுத வேண்டுமே! இதோ சில அருமையான கணவர்களைப் பற்றிய குறிப்பு.

    ஒருவருக்கு நல்ல அன்யோன்னியமான வாழ்க்கை அறுபது வயது வரை. அழகும், சமர்த்தும் நிறைந்த மனைவி. தன்னைப் போல யாரும் இல்லை என்று இறுமாந்திருந்த சமயம், ஒரு பேரிடி! மனைவி 'பார்கின்சன்ஸ்' நோயால் தாக்கப்பட்டார். அன்பு மனைவியைப் பாதுகாப்பது அவரின் கடமை அல்லவா? சிறிது சிறிதாக அவள் உடல் நிலை சீர் கெட்ட பிறகு, ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் வீட்டில் முழு நேர வேலைக்கு ஆட்களை நியமித்து, கண் போல அவளைக் கவனித்துக்கொண்டார். சிரித்த முகத்துடன் அவர் செய்த சேவைகளைப் பெற அந்த மனைவி புண்ணியம் செய்திருக்க வேண்டும்!

    இன்னொருவர், மனைவியை அடிமை போலவே நடத்தியவர்! அந்தக் கொடுங்கோல் தாங்காமல்தான் அவளுக்கு இதே நோய் தாக்கியதோ, என்னவோ? இன்று நடமாடக்கூட முடியாத நிலையில் அவள்! ஆசையுடன் கவனித்துக் கொள்கிறார் என்று சான்றிதழ் தர முடியாது! ஆனால், அவளுக்கென இரு பணிப்பெண்களை நியமித்து நன்றாக கவனித்துக்கொள்கின்றார். ஆனால் இந்த மனைவியும் புண்ணியவதிதான். சிரித்த முகத்துடன் உடல் உபாதைகளைப் பொறுத்துக்கொண்டு, வாழ்க்கையை நடத்துகிறார்.

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமே! அவள் தன் / கணவனின் கடைசிக் காலம் வரை கணவனுக்கு உழைக்கும் சக்தியைப் பெற்றால், கணவன் கொடுத்துவைத்தவன்! கணவன் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்தான். அவன் நல்லவனாக இல்லாவிட்டால், நடமாட முடியாத மனைவி எப்படி வாழ்வாள்?
    [/JUSTIFY]
    :hide:
     
    vaidehi71 likes this.
    Loading...

  2. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    Nice blog RR! But it's very rare, and the lady should definitely be a 'Punniyavadhi' if she managed to get one! :)
     
  3. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    You said it, dear Tulips!

    We have two such ladies in our close family circle. :)
     
  4. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Hai RR,

    Every female on the earth should be blessed to get a very good husband that too very understanding, caring and timely help to wife. Family cycle cannot be peddled by female alone if her husband is not good or cooperative. Very crisp writing
    where you have pointed out a very good theme of the life.
     
  5. shanthinisiva

    shanthinisiva New IL'ite

    Messages:
    21
    Likes Received:
    9
    Trophy Points:
    8
    Gender:
    Female
    My hus gets angry . When he is angry nobody can talk to him . But he loves us so much when I and my children get sick he take care of us like a mother. we love him so much
     

Share This Page