1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தருமம்

Discussion in 'Regional Poetry' started by periamma, Jan 24, 2018.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் மரணம்
    இதுவே இயற்கையின் நியதி
    ஒரு பெண்கவியை அழித்தவன்
    வேறொரு பெண்கவியால் அழிந்தான்

    வார்த்தைகளை வீசி கொக்கரித்தவன்
    அதே வார்த்தைகளால் குதறப்பட்டான்
    எந்த பாவத்துக்கும் மன்னிப்பு உண்டு
    தாயை பழித்த பாவத்துக்கு மன்னிப்பே இல்லை
    தாய் மன்னிக்கலாம் ஆனால் காலம் மன்னிக்காது
     
    PavithraS and kaniths like this.
  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @kaniths Thanks for your likes.Tamilukku support pannum ore jeevan neenga mattum than .indha kavithai AANDAAL paththi eluthiya kavignarukku samarppanam :expressionless::expressionless::expressionless::expressionless:
     
  3. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Avaraaah! Oh! Naan, neengal etchai.. sorry.. h raja virkku thaan arasiyal kuttu ondru engu veithu erukireergal endru nenaithen! :lol: :facepalm:

    Yendrum ungal ezhuthugalukkum, pagirvugalukkum nan nirandara fan dan Periamma! Jaminga! :thumbsup:
     
    periamma likes this.
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Unga tamizhukkum ungal ezhuthukkum endrum en vanakkam
     
    Last edited: Jan 26, 2018
    periamma likes this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @kaniths கடைசி இரு வரிகள் ராஜாவுக்கும் பொருந்தும் .இவரும் ஒரு தாயை பழித்தவர் .இவருக்கும் மன்னிப்பு கிடையாது
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @jskls மிக்க நன்றி லக்ஷ்மி
     

Share This Page