1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தமிழ் அந்தாதி

Discussion in 'Regional Poetry' started by periamma, Feb 16, 2017.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    வணக்கம் பல முறை சொன்னேன்
    சபையினர் முன்னே தமிழ் மகள் கண்ணே

    vanakkam pala murai sonnen
    sabaiyinar munne Tamil magal kanne

    உங்கள் அனைவரையும் இந்த பகுதிக்கு அழைப்பதற்காக மேற்கண்ட வரிகள்

    @GoogleGlass ,@jskls ,@PavithraS @umasivasankar@parineetha @kaniths @Amica @radhu @anj00 and the Tanglish spl.@maggi32
     
    Amica, deepthiraj, Mayaa and 5 others like this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
    வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி

    sothanai mel sodhanai pothumadaa saami
    Vethanai thaan vaalkkai enraal Thaangathu Poomi

    Poomi enra vaarthaiyudan adutha paadalai aarampikkavum
     
    Amica, Mayaa and GoogleGlass like this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Hello y no response?
     
    GoogleGlass likes this.
  4. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    super mmaa

    yenakku paattu avlavaa gnaapakam irukkaathaemmaa

    but will try
     
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பாடலைத் தொடங்கச் சொன்னீர்களே, திரைப்படப் பாடலா இல்லை நாமே இட்டுக்கட்டுவதா, பெரியம்மா ?

    பின்வருவது "துள்ளித்துள்ளிப் போகும் பெண்ணே சொல்லிக் கொண்டு போனாலென்ன "? என்று தொடங்கும் திரைப்பாடலின் அனுபல்லவியில் ஒன்று.
    படம்: வெளிச்சம்
    பாடியவர் KJ ஜேஸுதாஸ்
    இசையமைத்தவர் : மனோஜ் க்யான்.

    பூமியென்னும் பெண்ணும் பொட்டு வைத்துக் கொண்டு
    பச்சையாடைக் கட்டிப் பார்த்தாள் !
    ஓடைப்பெண் நாணம் கொண்டு ஏன் வளைந்து போகிறாள் ?

    கீழிருப்பது வழமை போல் நானே இட்டுக்கட்டியது.

    பூமி சுற்றுவது நின்று விட்டால் உலகில் இரவு பகலென்ற மாற்றமில்லை !
    ஊமைக்காயம் கொண்டு மனம் வலித்தால் அன்பையன்றி ஓர் மருந்துமில்லை !
     
    Last edited: Feb 16, 2017
    Amica, periamma and umasivasankar like this.
  6. umasivasankar

    umasivasankar IL Hall of Fame

    Messages:
    2,021
    Likes Received:
    4,948
    Trophy Points:
    300
    Gender:
    Female
    Boomi enna suththudhey
    Ooma senju kathudhey
    En munnadi sukuran
    Kaiya katti nikudhey....
     
    Amica and periamma like this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Pavithra Thiraippada paadalgal anthathi thaan ma.ittu kattuvathu enraal thayanguvaargal athanal intha muraiyai dhernthu eduthen
     
    PavithraS likes this.
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா தானே இட்டு கட்டிய கவிதைகளையும் பதிவிடலாம்
     
    PavithraS likes this.
  9. Mayaa

    Mayaa Bronze IL'ite

    Messages:
    20
    Likes Received:
    37
    Trophy Points:
    33
    Gender:
    Female
    நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
    நீங்களெல்லாம் சொற்பனந்தானோ
    பல தோற்ற மயக்கங்களோ
     
    Amica, umasivasankar and periamma like this.
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ராவின் கவிதைக்கு
    இல்லை என்ற சொல் தேவை இல்லை
    என நினைத்து இல்லை நோக்கி நடந்தேன்
    இல்லை என்ற சொல் இல்லை என்றால்
    தொல்லை வரும் உணர்ந்து கொள் என
    உச்சந்தலையில் ஓங்கி போட்டது விதி
     
    Amica and PavithraS like this.

Share This Page