1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தமிழ்கடவுள் முருகன்

Discussion in 'Stories in Regional Languages' started by Thyagarajan, Dec 31, 2019.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: தமிழ்கடவுள் முருகன் :hello:


    கூகுள்துணை

      • சேயோன்அயிலவன் - வேற்படைஉடையவன், முருகக்கடவுள்.
      • ஆறுமுகன் - ஆறு முகங்களை உடையவன்.முருகன் - அழகுடையவன்.
      • குமரன் - இறைவனாய் எழுந்தருளியிருப்பவன்.குகன் - அன்பர்களின் இதயமாகிய குகையில் எழுந்தருளி இருப்பவன் .
      • காங்கேயன் - கங்கையால் தாங்கப்பட்டவன். வேலூரவன் - வள்ளியை மணந்ததாலும், அசுரர்களை அழிக்க முதன் முதலில் வேல் கொண்டு தோன்றியதாலும் வேலூரான் என பெயர் பெற்றார் முருகப்பெருமான். அவ்விடம் தான் இன்று தமிழகத்தில் உள்ள வேலூர். வேலூரை சுற்றிலும் குன்றுகளும் குமரனின் கோவில்களாகவே காணப்படுகின்றன. வேலூர் -வள்ளிமலை என்ற இடத்தில் தான் வள்ளியை முருகன் மணந்தார்.
      • சரவணபவன் - சரவணப்பொய்கையில் உதித்தவன்.சேனாதிபதி - சேனைகளின் தலைவன். வேலன் - வேலினை ஏந்தியவன்.
      • சுவாமிநாதன் - தந்தைக்கு உபதேசம் செய்தவன். கந்தன் - ஒன்று சேர்க்கப்பட்டவன்.
      • கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன். சண்முகன் - ஆறு முகங்களை உடையவன்.
      • தண்டாயுத பாணி - தண்டாயுதத்தைக் கரத்தில் ஏந்தியவன். வேலன் - அழகுடைய வேலை ஏந்தியவன்.
      • சுப்பிரமணியன் - மேலான பிரமத்தின் பொருளாக இருப்பவன். மயில்வாகனன்
      • ஆறுபடை வீடுடையோன். சோமாஸ்கந்தன்முத்தையன்.
      • சேந்தன். விசாகன்
      • சுரேஷன் செவ்வேள் கடம்பன்
      • சிவகுமரன் - சிவனுடைய மகன். வேலாயுதன், சிங்கார வேலன் - வேல் என்ற ஆயுதத்தினை உடையவன்
      • ஆண்டியப்பன் - ஆண்டியாக நின்றவன் . கந்தசாமி
      • செந்தில்நாதன் வேந்தன் - மலை அரசன் , மலை வேந்தன்


    முருகனின் சில பெயர்களுக்கான காரணங்கள்


      • விசாகம் நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன். அக்கினியில் தோன்றியதால் அக்னி புத்திரன். கங்கை தன் கரங்களால் முருகனின் தீப்பிழம்பு கருவை ஏந்தியதால் காங்கேயன். சரவண பொய்கையில் மிதந்ததால் சரவணபவன். கார்த்திகை பெண்களிடம் வளர்ந்ததால் கார்த்திகேயன். அறுவரும் இணைத்து ஒருவராக மாறியதால் கந்தன். ஆறுமுகம் கொண்டதால் ஆறுமுகன் / சண்முகன். இப்படி தமிழ்க்கடவுள் முருகன் பெயர்கள் அனைத்திற்கு பின்பு ஒரு அர்த்தம் ஒளிந்துள்ளது.
    இனிய ஆங்கில 2020 புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    கடவுள் என்றும் நம்பக்கம் நம்முடன்
     
    Last edited: Dec 31, 2019
    sangeethakripa likes this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:@sangeethakripa
    லைக் பட்டனை தொட்டமைக்கு நன்றி.
    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    கடவுள் நம்பக்கம்.
     

Share This Page