1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தமிழின் பெருமை

Discussion in 'Regional Poetry' started by periamma, Jan 21, 2017.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    சேற்றில் கையை வச்சு
    நாற்று நட்டு களை பிடுங்கி
    பயிர் வளர்த்து சோறு போடறவன்
    ஒன்னும் தெரியாத அறிவிலிகள்

    பசு மாட்டின் மடி வலிக்க
    பால் கறந்து குடிக்க குடுப்பவன் பாமரன்
    பால் குடிப்பவன் மேதாவி

    கட்டுக் கட்டாக பணம் இருந்தாலும்
    நோட்டுகளை உண்டு பசி ஆற முடியாது
    பத்து பருக்கை சோறு போட்டு
    அது மேல் நீர்த்த மோர் ஊற்றி சாப்பிட்டால்
    வயிற்றுப் பசி அடங்கும்

    பெண்களை பாதுகாக்க சட்டம் உண்டோ?
    ஆற்று தண்ணீரை பாதுகாக்க சட்டம் உண்டோ ?
    கொள்ளை அடிப்பவனையும் கோடிகள் சேர்ப்பவனையும்
    ஆயுள் முழுக்க தண்டிக்க சட்டம் உண்டோ?

    இதற்கெல்லாம் இல்லாத சட்டம்
    எங்கள் பண்பாடுக்கு இடையூறு செய்வதேன்
    யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற
    வார்த்தைகளின் பொருள் தமிழகத்தின் தலைநகரம்
    தெளிவாக காட்டி விட்டது கண்மணிகளே
     
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Super kelvi Periamma , nachchunu ketteenga.
     
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
  4. Gaiya3

    Gaiya3 Gold IL'ite

    Messages:
    179
    Likes Received:
    206
    Trophy Points:
    100
    Gender:
    Female
    தமிழின் பெருமை அருமை
    நம் இளைஞர்கள் எழுச்சிகொண்டெழுந்து விட்டார்கள் ! அவர்கள் இதற்கு தீர்வு கொண்டு வருவார்கள் !
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி காயத்ரி
     
    Gaiya3 likes this.
  6. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    supermmaa

    meththa padiththavarkal maethaavikal illa pola maapaavikalo?
     

Share This Page