சுந்தர காண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன் சொன்ன ஸ்லோகத்திற்கு ஜெய பஞ்சகம் என்று பெயர். இதைச் சொல்லி அனுமனை வழிபட்டால், வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ""ஜயத்யதிபலோ ராமோ லக்ஷ்மணஸ்ச மஹாபல: ராஜாதி ஜயதி சுக்ரீவோ ராகவேன அபி பாலித: தாஸோஹம் கோஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கர்மன: ஹனுமான் சத்ரு வைத்யாநாம் நிஹந்த்ர மாருதாத்மஜ: ராவண ஸஹஸ்ரம்மே யுத்தே ப்ரதி பலம் பவேத் ஸலாபிஸ்து ப்ரஹரத; பாத வைச்ச ஸஹஸ்ரஸ:''
Thanks for sharing the shloka Swarna! You seem to be posting many such threads. Good. Am sure many will be thankful to you.
thanks swarna........by the way at what time or is there any auspicious day for chanting this sloga? cheers shankari
We can tell every morning. But legally i don't know dear. I got this slokam from dinamalar news paper. I know about sundhara kandam See here... We need to read this for 45days with in afternoon 12 o clock. (Morning time lay padichu mudikanum) After 45 days we need to prepare some vadai (Ulantha vadai) for anjayneyar In period 3 days instead of u , anyone of ur relative or friends can tell this sundhara kandam. This is for all types of prayers. Wish you good luck....