1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சூரியனா? நிலவா? நட்சத்திரமா?

Discussion in 'Regional Poetry' started by nerunchi, Dec 3, 2011.

  1. nerunchi

    nerunchi New IL'ite

    Messages:
    11
    Likes Received:
    18
    Trophy Points:
    8
    Gender:
    Female
    நான் அவனை குளிர்விக்க வந்த நிலவும் அல்ல

    நான் அவனை சுட்டெரிக்க வந்த சூரியனும் அல்ல

    நான் அவனது பால் வீதியில் இடமில்லாது

    நானே என்னை தீய்த்துக்கொண்டு வீழ்ந்து கொண்டிருக்கும்

    எரி நட்சத்திரம் !!
     
    vaidehi71 and Sriniketan like this.
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    ஏன் இந்த விரக்தி..nerunchi!

    சூரியன், நிலவாக இல்லா விட்டால் என்ன..துருவ நட்சத்திரமாக இருந்து, வழிக்காட்டலாமே உலகிற்கு..

    Liked the way you used the terms Milky way, star, sun and moon..in this context.

    Sriniketan
     
    THAMIZH16 likes this.

Share This Page