1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சிப்பி தாய்

Discussion in 'Regional Poetry' started by periamma, Dec 20, 2011.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    8,285
    Likes Received:
    18,021
    Trophy Points:
    470
    Gender:
    Female
    கடல் சிப்பி பொத்தி பொத்தி
    வளர்த்தது தன் குழந்தை முத்தை
    விளைந்த முத்து கிரீடத்தில்
    விளைத்த சிப்பி கடல் ஓரத்தில்

    பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளையை
    வைரமாக மிளிர செய்த தாயும்
    ஒதுங்கி கிடப்பது ஓரத்தில் வீட்டோரத்தில்

    தாய்மை என்பது இது தானா
     
    1 person likes this.
    Loading...

  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    கெட்டியாய் வளர்த்து
    உயரத்தில் ஏற்றி விட்டு
    எட்டி நின்று பார்க்கும்
    தாயின் குணம் என்றும்
    கிரீடத்தில் மின்னும் வைரமே........
    அருமையான கவிதை அம்மா......
     
    1 person likes this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    8,285
    Likes Received:
    18,021
    Trophy Points:
    470
    Gender:
    Female

    நன்றி ராம் .ஒரு மகனாக அன்னையரை பெருமை படுத்தி விட்டீர்கள்
     
  4. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,522
    Likes Received:
    1,423
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Periamma,
    அட ஆமாம் லே
    இப்படி சொன்னாதான் தெரியுது நம்ம பெருமையை..தாயின் பெருமையை!

    நீங்களும் ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க தாயின் பெருமையை Raman!

    Sriniketan
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    உங்கள் சிந்தனைக்கு மறுபடியும் ஹேட்ஸ் ஃஆப் அம்மா! நீங்களும் பார்கவியும் வேறு கோணத்தில் சிந்தித்து எழுதுகிறீர்கள்! அதை படிக்கும் போது புது விஷயம் ஒன்றை அறிந்துக்கொண்ட நிறைவு!
    ஒதுங்கி இருப்பதே தாயின் சிறப்பு! ஒதுக்காமல் அருகில் இருத்து கொள்வது பிள்ளையின் கடமை!
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    8,285
    Likes Received:
    18,021
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி பார்கவி.தாயின் கடமை பிள்ளையை முன்னிறுத்துவது .அதை செவ்வனே முடித்தால் நிறைவு கிடைக்கும்
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    8,285
    Likes Received:
    18,021
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி ப்ரியா.விலை இல்லாத ஒன்றில் தாய்மையும் சேரும் .
     

Share This Page