1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சிப்பிக்குள் முத்து வந்ததுஎப்படியோ ?

Discussion in 'Regional Poetry' started by PushpavalliSrinivasan, Apr 24, 2014.

  1. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    சிப்பிக்குள் முத்து வந்ததுஎப்படியோ ?

    சேற்றிலே செந்தாமரை முளைத்ததுஎப்படியோ ?

    கடல்நீரில் உவர்ப்பு வந்தது எப்படியோ?

    கடற்கரை தென்னைமரத்தில் களைப்பைப் போக்கும்

    கற்கண்டுபோல் இனிக்கும் இளநீர் வந்தது எப்படியோ?

    கரியநிற நிலக்கரியும் ஒளிவீசும் வைரமானதும் எப்படியோ? thinkingsmiley
     
    1 person likes this.
    Loading...

  2. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    .



    சிப்பியும் முத்தும் உணர்வது நீயே.

    சேறும் தாமரை உணர்வதும் நீயே.

    கடலும் உவர்ப்பும் உணர்வதும் நீயே.

    தென்னையும் நீரும் உணர்வதும் நீயே.

    கரியும் வைரமும் உணர்வதும் நீயே.

    உன்னில் நீயாய் புலனாய் உணர்வாய்.

    உள்ளான் இறைவன் உணர்வாய் அவனை!
     
    2 people like this.

Share This Page