சவமான சிவத்தை எழுப்பவல்லது

Discussion in 'Queries on Religion & Spirituality' started by malaswami, Jan 22, 2012.

  1. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    குண்டலினி பெண்சக்தி, தவவலிமை, தியான ஆற்றலைப் பெற மூலாதாரத்திலிருந்து வீரியசக்தியை மேலேற்றி ஒவ்வொரு மையமாக கொண்டு சென்று அந்தந்த மையத்தின் நாளமில்லாச் சுரப்பியால் பயனுறும் உடலுறுப்புகளுக்கு ஆரோக்கிய ஆற்றலை கொடுத்து மேலேறி ஆக்ஞை வந்ததும் ஆணான சிவத்துடன் இணையும் பேரின்ப ஓட்டத்தில் சிவத்தலமான மூளை உச்சியில் லயப்படும்போது, குண்டலினி சுரோனிதமும் சவமான துயிலில் இருந்த சிவத்தை விழிப்படைய செய்து பேரானந்த நிலை எய்தும் போது, சுகானந்த மின்னணுக்கள் நாடி நரம்புகளில் பாய்ந்து உடலை காய கல்பமாக மாற்றி விடுவதோடு இயக்கப்படாத மூளையை இயங்க வைத்து பிரபஞ்ச த்த்துவார்த்தங்களை அவரவரின் குண்டலினி பிரயோகத்திறிகொப்ப பெறுவராயினர்.
     
    1 person likes this.
  2. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    மூச்சு தான் வாழ்வு, மூச்சு தான் சாவு, மூச்சு தான் தியானம், மூச்சு தான் ஞானம், மூச்சு தான் எல்லாம்.

    மூச்சு உள்ளே இழுக்கப்படும் ஒவ்வொரு முறையும் நீங்கள் பிறக்கிறீர்கள். மூச்சை வெளியே விடும் ஒவ்வொரு முறையும் நீங்கள் இறக்கிறீர்கள். ஒவ்வொரு மூச்சும் உங்கள் பிறப்பாகவும், இறப்பாகவும் உள்ளது. ஒவ்வொரு முறை மூச்சை உள்ளே இழுக்கும் போதும் பிரபஞ்ச சக்தியை உள்வாங்குகிறோம். சக்கரங்கள் என்று சொல்லப்படும் சக்தி மையங்களுக்கு சென்று, அவைகளை உச்ப்பி விடுகிறது.

    மூச்சு தான் நமது ஆரோக்கியமாகவும், நோயாகவும் உள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட யோகசூத்திரங்கள் யாவும் மூச்சை அடிப்படையாக கொண்டவையே.? விவேகனந் ர் போன்றோரெல்லாம் ராஜயோகத்தில் முக்கியத்துவம் கொடுத்து சொல்லுகின்ற பிராணயாமம் என்பது என்ன? ஒரு வகை மூச்சு பயிற்சி தானே.

    புத்தரும் என்னனெனவோ செய்து பார்த்து விட்டு கடைசியில் போதி மரத்தடியில் வந்து அமைதியாக அமர்ந்து கொண்டார். சும்மா இருந்தாரா என்றால் அதுதான் இல்லை. ஒருவிதமான மூச்சு பயிற்சியை செய்தார் அதன் பெயர் விபாசனா என்றும் சொல்லப்படுகிறது. அதன் பிறகு தான் அவர் ஞானம் பெற்றதாக வரலாறு சொல்கிறது. ஞானம் என்ன மூச்சின் உதவியால் இறைவனையே பார்த்ததாக வரலாறு.

    மூச்சு வெறும் தங்கமாக இருந்து பயனில்லை.அ து புடம் போட்ட தங்கமாக மாற வேண்டும். மூச்சு வெறும் வைரமாக இருந்து பயனில்லை. அது பட்டை தீட்டப்பட்ட வைரமாக வேண்டும். அந்த அழகு படுத்தும் வேலையை நீங்கள் தான் செய்ய வேண்டும். அதுதான் மூச்சை ஆழப்படுத்துவது என்பது. அப்போது தான் தங்கத்திற்கும், வைரத்திற்கும் மதிப்பு வரும். அப்போது தான் வெற்றியும் நமதாக இருக்கும்.
     
    3 people like this.
  3. nilasisu

    nilasisu Bronze IL'ite

    Messages:
    182
    Likes Received:
    13
    Trophy Points:
    33
    Gender:
    Female
    hi
    yes u r true,very nice post.
     
  4. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    good to read. thanks for sharing .
     
  5. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    இடது நாடியில் சந்திரகலை மேம்பாட்டால் சுரப்பது கங்கை. வலது நாடியில் சூரியகலை புலப்படும் போது உற்பத்தியாவது யமுனை. இருநாடிகளின் மத்தியில் மறைமுகமாக இருக்கும் சுழுமுனை நாடியில் ஊறுவது சரஸ்வதி. மூன்று நாடி நதிகளும் சங்கமித்து அமிர்தமாவது திரிவேணி சங்கமத்தில்.

    பூமியில் உள்ள நதிகளில் மூழ்கி தூய்மையடைந்து புண்ணியம் கிடைக்கிறதோ இல்லையோ, உடலின் உளிருக்கும் நதிகளில் முங்கும் போது நிச்சயமாக உடலுறுப்புகளும், மனமும் தூய்மை பெற்று ஆற்றல் மிக்கவராகவும், ஆரோக்கியம் பெற்றவராகவும் எழுவது திண்ணம்.
     
  6. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    [FONT=&quot]சிவலிங்கம்[/FONT][FONT=&quot] – [/FONT][FONT=&quot]கரும்பு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]விளக்கம்[/FONT][FONT=&quot][/FONT]

    [FONT=&quot]சிவலிங்கம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]என்ன[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]என்பதை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அறிந்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கொள்ளுதல்[/FONT][FONT=&quot] 13[/FONT][FONT=&quot]வது[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நிலையில்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நாம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கால்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வைக்கிறோம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]என்று[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பொருள்[/FONT][FONT=&quot].[/FONT][FONT=&quot][/FONT]
    [FONT=&quot]உதாரணதிற்கு[/FONT][FONT=&quot]……… [/FONT][FONT=&quot]பட்டினத்தார்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கரும்பை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பார்த்தவுடன்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பரவசமடைந்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அதை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இறுக[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பற்றி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கொண்டு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஞானம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அடைந்தார்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]என்று[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அவர்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வரலாறு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சொல்கிறது[/FONT][FONT=&quot].[/FONT][FONT=&quot][/FONT]
    [FONT=&quot]இங்கு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சிந்திக்க[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வேண்டியது[/FONT][FONT=&quot]……. [/FONT][FONT=&quot]கரும்பை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஏன்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பற்றினார்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மேலும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கரும்பை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பற்றி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]யாரவது[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஞானம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அடைந்திருகிரார்களா[/FONT][FONT=&quot]????? [/FONT][FONT=&quot]என்றுதான்[/FONT][FONT=&quot].[/FONT][FONT=&quot][/FONT]
    [FONT=&quot]ஆம்[/FONT][FONT=&quot]……[/FONT][FONT=&quot][/FONT]
    [FONT=&quot]வள்ளல்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பெருமான்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இந்த[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ரகசியத்தை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]உடைத்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சொல்கிறார்[/FONT][FONT=&quot].[/FONT][FONT=&quot][/FONT]
    [FONT=&quot]கரும்பும்[/FONT][FONT=&quot] – [/FONT][FONT=&quot]சிவலிங்கமும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஒன்றுதான்[/FONT][FONT=&quot].[/FONT][FONT=&quot][/FONT]
    [FONT=&quot]இது[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இரண்டும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]உங்கள்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]உடம்பில்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஒரே[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இடத்தில[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]தான்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இருக்கிறது[/FONT][FONT=&quot].[/FONT][FONT=&quot][/FONT]
    [FONT=&quot]முடிந்தால்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கண்டுபிடித்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பற்றுங்கள்[/FONT][FONT=&quot]…[/FONT][FONT=&quot][/FONT]
    [FONT=&quot]ஒரு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இடத்தில[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வள்ளல்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பெருமான்[/FONT][FONT=&quot]……..[/FONT][FONT=&quot]பொற்சபை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மற்றும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சிற்சபை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]என்று[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பாடுகிறார்[/FONT][FONT=&quot]… [/FONT][FONT=&quot]எங்கே[/FONT][FONT=&quot]?[/FONT][FONT=&quot][/FONT]
    [FONT=&quot]“[/FONT][FONT=&quot]நினைந்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நினைந்து[/FONT][FONT=&quot][/FONT]
    [FONT=&quot]உணர்ந்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]உணர்ந்து[/FONT][FONT=&quot][/FONT]
    [FONT=&quot]நெகிழ்ந்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நெகிழ்ந்து[/FONT][FONT=&quot][/FONT]
    [FONT=&quot]அன்பே[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நிறைந்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நிறைந்து[/FONT][FONT=&quot][/FONT]
    [FONT=&quot]ஊற்றெழும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கண்ணீர்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அதனால்[/FONT][FONT=&quot][/FONT]
    [FONT=&quot]உடம்பு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நனைந்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நனைந்து[/FONT][FONT=&quot][/FONT]
    [FONT=&quot]அருளமுதே[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நன்னிதியே[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஞான[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நடத்தரசே[/FONT][FONT=&quot][/FONT]
    [FONT=&quot]என்னுரிமை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நாயகனே[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]என்று[/FONT][FONT=&quot][/FONT]
    [FONT=&quot]வனைந்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வனைந்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஏத்ததும்[/FONT][FONT=&quot][/FONT]
    [FONT=&quot]நாம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வம்மின்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]உலகியலீர்[/FONT][FONT=&quot][/FONT]
    [FONT=&quot]மரணமிலாப்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பெருவாழ்வில்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]வாழ்ந்திடலாம்[/FONT][FONT=&quot][/FONT]
    [FONT=&quot]கண்டீர்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]புனைந்துரையோன்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பொய்புகலேன்[/FONT][FONT=&quot][/FONT]
    [FONT=&quot]சத்தியம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சொல்கின்றேன்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பொற்சபையில்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சிற்சபையில்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]புகும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]தருனம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இதுவே[/FONT][FONT=&quot]”[/FONT][FONT=&quot][/FONT]
    [FONT=&quot]என்று[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பாடுகிறார்[/FONT][FONT=&quot]……………[/FONT][FONT=&quot][/FONT]
    [FONT=&quot]இந்த[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பொற்சபை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மற்றும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சிற்சபைகும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மிக[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நெருங்கிய[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]தொடர்பு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]உள்ளது[/FONT][FONT=&quot]…… [/FONT][FONT=&quot]எதனுடன்[/FONT][FONT=&quot]???[/FONT][FONT=&quot][/FONT]
    [FONT=&quot]வேறு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]எதனுடன்[/FONT][FONT=&quot]……. [/FONT][FONT=&quot]சிவலிங்கம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]மற்றும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கரும்புடன்தான்[/FONT][FONT=&quot]……….[/FONT][FONT=&quot][/FONT]
    [FONT=&quot]தயவு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]செய்து[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஒருமுறை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]செல்லுங்கள்[/FONT][FONT=&quot]…… [/FONT][FONT=&quot]வள்ளல்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பெருமான்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கண்ட[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஞான[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சபைக்கு[/FONT][FONT=&quot]………..[/FONT][FONT=&quot][/FONT]
    [FONT=&quot]சென்றவுடன்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சுற்றி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]முற்றி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]பாருங்கள்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஒருதடவை[/FONT][FONT=&quot]…………[/FONT][FONT=&quot][/FONT]
    [FONT=&quot]ஞான[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சபையை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சுற்றி[/FONT][FONT=&quot]…. [/FONT][FONT=&quot]ஒரு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சங்கிலி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]தொடர்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]இருக்கும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அந்த[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சங்கிலி[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]தொடர்[/FONT][FONT=&quot]….. 21600[/FONT][FONT=&quot]௦[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]முடிச்சுகளை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]கொண்டது[/FONT][FONT=&quot]…… [/FONT][FONT=&quot]ஏன்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அதனை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]முடிச்சுகள்[/FONT][FONT=&quot]. [/FONT][FONT=&quot]ஏன்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]எனில்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஒரு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நாளைக்கு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]நாம்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சுவாசிக்கும்[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]எண்ணிகையை[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]குறிக்கவே[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]அவ்வாறு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]ஒரு[/FONT][FONT=&quot] [/FONT][FONT=&quot]சங்கிலி[/FONT]
     
  7. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
  8. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    In Hinduism, Lord Shiva is regarded as the representation of the Supreme Being.

    He is known as the third element in the Hindu Trinity (Trimurti), the other two members being
    Lord Brahma - the creator and
    Lord Vishnu - the protector.

    There is no Shiva without Shakti and no Shakti without Shiva, the two are one - or the absolute state of being. Shiva is the destructive form of the Almighty. As the cycle of destruction and recreation is always in a circle, Shiva’s primary responsibility is maintaining the life cycle.

    Shiva destroys and dissolves everything into nothingness but as Shankara, he also reproduces that which has been destroyed and dissolved.

    His symbol of Lingam or the phallus represents this reproductive power.

    Lord Shiva is also said to be inseparable from Shakti - Parvati the daughter of Himavaan - Haimavati.

    Lord Shiva is said to be half man and half woman.
    In the full figure of Siva the male and female principles are united.
    Shiva Linga - the symbol of Lord Shiva which consists of both Lingam (phallus) and yoni (the female organ) represent the totality of his nature and the totality of all created existence.
     
  9. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Shiva bears on his head the crescent of the panchami (fifth day) moon.

    This is placed near the fiery third eye and this shows the power of Soma, the sacrificial offering, which is the representative of moon.

    The moon is also a measure of time, thus Crescent also represent his control over time.

    It means that Shiva possesses the power of procreation along with the power of destruction.
     
  10. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    பாண்டிச்சேரி இல் உள்ள சித்தர் பீடங்கள் :
    1 . ஸ்ரீ லட்சுமண சுவாமிகள் .
    2 . ஸ்ரீ சிவஞானபாலய சுவாமிகள் .
    3 . ஸ்ரீ குரு சித்தானந்த சுவாமிகள் .
    4 . ஸ்ரீ அக்கா சுவாமிகள் .
    5 . ஸ்ரீ வேதாந்த சுவாமிகள் .
    6 .ஸ்ரீ தொள்ளை காது சுவாமிகள் .
    7 .ஸ்ரீ நாகலிங்க சித்தர் சுவாமிகள் .
    8 . ஸ்ரீ மௌலா சாஹிப் சுவாமிகள் .
    9 . ஸ்ரீ கதிர்வேல் சுவாமிகள் .
    10 . ஸ்ரீ கம்பளி ஞானதேசிக சுவாமிகள் .
    11 . ஸ்ரீ பெரியவருக்கு பெரியவர் சுவாமிகள் .
    12 . ஸ்ரீ கடுவெளி சித்தர் .
    13 . ஸ்ரீ சடையப்பர் சுவாமிகள் .
    14 . ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் .
    15 . ஸ்ரீ சக்திவேல் பரமானந்த சுவாமிகள் .
    16 . ஸ்ரீ தேங்காய் சுவாமிகள் .
    17 . ஸ்ரீ ராம் பரதேசி சுவாமிகள் .
    18 . ஸ்ரீ மகான் படே சாயபு சுவாமிகள் .
    19 . ஸ்ரீ வண்ணர பரதேசி சுவாமிகள் .
    20௦. ஸ்ரீ அழகப்பர் சுவாமிகள் .
    21 .ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் .
    22 . ஸ்ரீ குருசுவாமி அம்மாள் சுவாமிகள் .
    23 . ஸ்ரீ தட்ச்னமூர்த்தி சுவாமிகள் .
    24 . ஸ்ரீ மொட்டை சுவாமிகள் .
    25 . ஸ்ரீ சிவஞான பாலசித்தர் சுவாமிகள் .
    26 . ஸ்ரீ கணபதி சுவாமிகள் .
    27 . ஸ்ரீ குண்டலினி சித்தர் சுவாமிகள் .
    28 . ஸ்ரீ ல ஸ்ரீ அருள் சக்தி அன்னை .
    29 . ஸ்ரீ மண்ணுருட்டி சுவாமிகள் .
     

Share This Page