1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சல்லிக்கட்டு

Discussion in 'Regional Poetry' started by SubashiniMahesh, Aug 17, 2017.

  1. SubashiniMahesh

    SubashiniMahesh Senior IL'ite

    Messages:
    28
    Likes Received:
    21
    Trophy Points:
    23
    Gender:
    Female
    p { margin-bottom: 0.1in; line-height: 120%; }

    சிங்கமென்ற சீதனமாய் என்னுடன் வந்த என் கருப்பா !

    வீடு , வாசல் என்னுடன் நீ இருக்க ,

    காடு, கரை உன்னுடன் நான் இருக்க,

    வேறு ஊரறியேன் ,வேறு நாடறியேன்

    என் உலகம் நீ தானே !

    பண்டிகை துணி கண்ட பிள்ளைகள் ,"அம்மா! கருப்பனுக்கு ?",

    என்ற கேள்வி போதுமடா ஊர் பீட்டாக்களின் மூக்கறுக்க.

    உன் சாதி ,உன் இனம் நீ காண ,

    சந்தோஷத்தில் உன் நடை கூட ,

    வாடிவாசல் வாராயோ! நீ வாராயோ !

    என் கருப்பா !

    - ந . சுபாஷினி மகேஷ்
     
    Karthiga, PavithraS and mushroomm like this.
  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    சுபாஷினி ஜல்லிக்கட்டு கவிதையில் கருப்பன் மீது எவ்வளவு ஆழ்ந்த நேசம் என்பது தெரிகிறது .அருமை .
     
  3. SubashiniMahesh

    SubashiniMahesh Senior IL'ite

    Messages:
    28
    Likes Received:
    21
    Trophy Points:
    23
    Gender:
    Female
    மிகவும் நன்றி பெரியம்மா ..
     

Share This Page