1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சலங்கை கட்டி ஓடி வா வியான் கண்ணா

Discussion in 'Regional Poetry' started by iyerviji, Dec 11, 2015.

  1. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    My niece's son's 1st birthday is coming so made this song

    சலங்கை கட்டி ஓடி வா வியான் கண்ணா
    உன் பிஞ்சு பாதங்களால் சலங்கை ஓலிகேக்க ஓடி வா கண்ணா


    தாத்தா பாட்டிக்கு பேரநாய்
    அம்மா அப்பாவுக்கு மகநாய்
    ஆரவுக்கு தம்பியாய
    மகிழ்விக்க வந்த கண்ணா


    உன் பிறந்த நாளை கொண்டாட
    காத்திருக்கோம் கண்ணா
    நீ நீடூழி வாழ வேண்டும்
    எங்கள் ஆசிகள் கண்ணா


    ஆரவுக்கு விளையாட ஒரு தம்பி கிடைத்தான்'
    எங்களுக்கும் ஒரு அருமையான மகன் கிடைத்தான்
     
    Loading...

Share This Page