1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சத்தம், இரைச்சல்

Discussion in 'Regional Poetry' started by nerunchi, Dec 3, 2011.

  1. nerunchi

    nerunchi New IL'ite

    Messages:
    11
    Likes Received:
    18
    Trophy Points:
    8
    Gender:
    Female
    காலையில் எழுப்பி விட அலாரம் - சத்தம்
    பால்காரனின் சைக்கிள் மணி - சத்தம்
    அடுப்பில் வைத்த குக்கர் ஒலி - சத்தம்
    பள்ளி வேனின் காற்றழுத்தி - சத்தம்
    அக்கம் பக்கம் அரட்டை - சத்தம்
    அறையுள் ஓடும் மின்விசிறி - சத்தம்
    உன் நினைவுகளோடு வாழ்ந்திருந்தேன் - மௌனம்
    உன் நம்பிக்கைத் துரோகம் மனதுள் - இரைச்சல்
     
    vaidehi71 and Sriniketan like this.
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    இப்படி இருந்தால்
    மற்றதெல்லாம் சத்தமாக இருக்கிறது சாத்தியமே..

    Good usage of words, nerunchi!
     

Share This Page