1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

குழந்தை - by krishnaamma :)

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Mar 27, 2015.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female

    ya, I too shocked when I heard about this kind of irresponsible attitude of Doctors but it is true :(..........thanks for your comments :)
     
  2. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    மா... நாட்டில் நடக்கும் உண்மை சம்பவத்தை அழகிய கதை வடிவில் கொடுத்து உள்ளீர்கள். எந்த ஒரு துறையை எடுத்தாலும் ஒரு அலட்சியம் இருக்கிறது நம் நாட்டில் . அதனால் பாதிக்கப் படுபவர்கள் மக்கள் தான். இந்த பதிவின் மூலம் தங்களின் உண்மையான பெயரை தெரிந்து கொண்டேன்.. மேலும் இந்த கதையின் மூலம் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளீர்கள் நன்றி மா
     
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ம்ம்...நிஜம் உமா :(.....இது போல நிறைய நடக்கிறது, மேலும் டாக்டர்கள் தங்களின் safety (?) காக 2 , 3 கருக்களை உள்ளே வைத்து விடுகிறார்கள்...அதனால் இப்போ நிறைய ட்வின்ஸ் பிறக்கிறார்கள்........எங்க கிருஷ்ண அப்பா ஆபீஸ் நண்பர் ஒருவருக்கு , 4 வைத்து (உண்டியல்? )..............எல்லாமே பிறக்க கஷ்டம் என்பதால், அந்த பெண்ணுக்கு இரண்டை அபார்ட் செய்து 2 மட்டும் வளரச்செய்து ட்வின்ஸ் ஆக பிரசவம் ஆகும்படி செய்தார்கள்.........:(.............பிறந்த இரண்டும் பெண்குழந்தைகள்............அந்த தாய் தகப்பனுக்கு இவர்கள் வேண்டாம் என்று எடுத்த இரண்டும் ...என்ன குழந்தைகளோ, ஒருவேளை ஆணோ, அநியாயமாய் அதை அழித்து விட்டோமே என்கிற உறுத்தல் அவர்கள் வாழும் வரை இருக்கும் தானே?
    .
    .
    .
    Thanks Uma :)
     
    1 person likes this.
  4. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    டாக்டர்கள் செய்யும் அநியாயத்தை பார்த்தால் குலை நடுங்குகிறது. நான் எனக்கு நடந்த ஒரு செயலை சொல்கிறேன். 5 வருடங்களுக்கு முன் என் கணவர் இறந்தார். 10 நாட்கள் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து வைத்தியம் பார்த்தோம் அவர் இறக்கும் தருவாயில் தன்னை வேறு ஒரு ஆஸ்பத்திரிக்கு அட்மிட் செய்யும் படி அடம் பிடித்ததனால் அவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று வேறு ஒரு மருத்துவ மனையில் சேர்த்தோம் அவரை உள்ளே கொண்டு செல்லும் பொழுது உயிர் பிரிந்து விட்டது என நினைக்கிறேன். அவர் எப்படியாவது பிழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அட்மிட் பண்ணினோம்.. ஆனால் அவரை எங்களிடம் ஏதும் சொல்லாமல் ventilation வைத்து ஒரு நாள் கழித்து நாங்கள் கொடுத்த force இல் இப்பொழுது தான் இறந்தார் என்று சொன்னார்கள் பணம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வேறு கொடுத்தோம் .. இது நான் அனுபவித்த கொடுமை மா..
     
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அய்யய்யோ..............உமா என்ன சொல்லரீங்க?.............கடவுளே!................என்ன கொடுமை இது?................ [​IMG][​IMG][​IMG].............ரமணா என்று ஒரு படம் வந்ததே அது போல இருக்கே உங்கள் கதை....................ரொம்ப வருத்தமாய் இருக்கு உமா :(
     
  6. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Yes ramana padam maathiri thaan en aaththukararukku nadanthathu. Naan en sontha kathaiyai solli ungalai varutha pada vaiththu vitten. Sorry ma. Ventilation patri awareness illathathaal intha kodumaiyai anubaviththen, ungalidam en varuththai solla vendum pol. Irunthathu. Solli vitten. Sorry ma
     
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சேச்சே என்ன இது உமா........எதுக்கு சாரி எல்லாம்?..எனக்கு ரொம்ப வருத்தமாய் போச்சு [​IMG] .....கோவமாய் வந்தது......எப்படி மனசாட்சியே இல்லாமல் டாக்டர்கள் இருக்கிறார்கள் என்று [​IMG] ...............உங்கள் ஆறுதலுக்காக என்னிடம் தாராளமாய் சொல்லலாம் உமா !
     
  8. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Daily vadapalani il irukkum antha hospital vazhiyaaga thaan Office delgiren. Migavum kobamaaga varum. 5 varudangal aanalum athan vali kuraiyavillai. Agaiyaal enakku therintha yaaravathu ventilation il irukkiraargal endraal vizhipunarvu seithu viduven naan patta vethanai yaarum padak koodathu endru
     
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    வாஸ்த்தவம் தான் உமா, அந்த வலி அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் [​IMG]
     
  10. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female

    //வாஸ்த்தவம் தான் உமா, அந்த வலி அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் [​IMG]//

    மா. உங்களின் பின்னூட்டதிற்கு நன்றி

     

Share This Page