1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

குழந்தை - by krishnaamma :)

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Mar 27, 2015.

  1. Bhuvana007

    Bhuvana007 Silver IL'ite

    Messages:
    84
    Likes Received:
    53
    Trophy Points:
    58
    Gender:
    Female
    @Krishnamma,

    Your writings are really good....
    this story is very shocking. Many people in responsible positions now are not with responsibility and at least, minimum humanity... they are using our problems and pains and leave us soul-less/hope-less or whatever....
     
    1 person likes this.
  2. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    Krishnamma,

    The name itself so divinely. I like it so much ma.
    **
    It's disheartening to know that these things are happening in real world. Where this world goes.

    As you and others said, the most important thing: education and medicine fields are going rotten.

    Sad to see such state in our country.

    And btw your narration is good. I appreciate ma. :))
     
    1 person likes this.
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thank you Hemaa, but this is happening in our country.
     
    1 person likes this.
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female



    உண்மை புவனா, மனசாட்சியே இல்லாமல் பணம் ஒன்றே குறியாக செயல் படுகிறார்கள் ...........முன்பு அரசியல் வாதிகள் மட்டுமே அப்படி இருந்தார்கள்........அப்புறம் கல்லுரி வைத்து இருப்பவர்கள், அந்த வரிசை இல் இப்போது மருத்துவர்களும் தற்போது ஊர் பூராவும் மதுக்கடை களை திறந்து வைத்திருக்கும் அரசும் சேர்ந்து இருக்கு............:(
     
    1 person likes this.
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக்க நன்றி Sun18 ............( உங்கள் பேர் என்ன ?:) ) ...என் பெயர் சுமதிசுந்தர், என் பிள்ளை பேர் கிருஷ்ணா.......எனவே , என் Nick Name .........."கிருஷ்ணாம்மா" என்று வைத்துக்கொண்டேன், மேலும் எனக்கு கிருஷ்ணர் என்றால் உயிர், அதனால் எனக்கு என் பேர் சொல்லி கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் ரொம்ப பிடிக்கும் :)


    ம்ம்... நீங்கள் சொல்வது போல நம் நாடு ரொம்ப மோசமாகிக்கொண்டு வருகிறது....நான் முன்பதிவில் சொன்னது போல , கல்வியும் மருத்துவமும் நாட்டின் இருகண்கள் .....அது இரண்டுமே நம் நாட்டை பொருத்தவரை குருடாகிவிட்டதே :(............இது எங்க போய் முடியப்போகிறதோ தெரியலை :(
     
    1 person likes this.
  6. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    எனது பெயர் சுந்தர் மா. தங்களது பெயர் தங்களின் கதைகளை போலவே மிகவும் அருமை. அம்மா - இந்த வார்தைக்கு தான் எவ்வளவு மகத்துவம், பெருமை.
    **
    தங்களின் பெயரில் அம்மா என்று இருப்பதாலேயே தங்களின் பெயரை மிகவும் பிடித்து விட்டது.
    **
    ஆம், கல்வி மற்றும் மருத்துவம் இரண்டும் கெட்டு போயி கொண்டு இருக்கின்றது. கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
     
    1 person likes this.
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஒ... ரொம்ப சந்தோஷம்.............நீங்க என்னுடைய மற்றும் ஒரு பதிவை இன்னும் பார்க்கலை என்று நினைக்கிறேன் சுந்தர் :)...........என் பெயர் சுமதிசுந்தர் :).................என் பிள்ளை கிருஷ்ணா அதனால் நான் கிருஷ்ணா அம்மா என்று வைத்துக்கொண்டேன்...........


    'ஜம்' என்று தமிழில் அடிக்க ஆரம்பித்து விட்டீர்கள்...........ரொம்ப சந்தோஷம் !
     
    2 people like this.
  8. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    **
    பார்த்தேன் மா. மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி மா.
     
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female

    :hatsoff:thankyou2:
     
    2 people like this.
  10. sindmani

    sindmani Platinum IL'ite

    Messages:
    1,560
    Likes Received:
    1,697
    Trophy Points:
    285
    Gender:
    Female
    Doctor's irresponsible attitude is shown in the story. Unbelievable. But thanks for making me understand todays scenario. Very informative
     
    1 person likes this.

Share This Page