1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

குற்றம் பாரா நற்குணம்!

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, May 16, 2011.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    குற்றம் இல்லாதவரின் நட்பை, நாம்
    சற்றும் தயங்காது ஏற்று மகிழ்வோம்.

    குறை இல்லாதவர் உலகில் இல்லை!
    இதை மறவாது இருத்தல் வேண்டும்.

    வெள்ளைத் தாளில் கரு மை பட்டால்,
    உள்ளம் நினைக்கும், கருமை மட்டும்!

    ஒளிரும் நிலவில் உள்ள அந்தக் கறை,
    தெளிவாய்க் கண்கள் பார்க்கும் குறை!

    நல்ல குணம் நிறைந்தவர், ஒரு சிறிய
    அல்ல குணம் கொண்டாலும், அதுவே

    பெரிய குறையாகத் தெரியுமே; இதை
    அறிய வேண்டும், எல்லோரும் நன்கு!

    குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லையே!
    குற்றம் பாரா நற்குணம் பெற்று, நமது

    சுற்றம் பெருக்கி, அன்பை வளர்த்தால்,
    சுற்றும், காலச் சக்கரம், மிக இனிதாய்!
    [/COLOR]
    :cheers . . . :)
     
    Loading...

  2. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    சுற்றம் பெருக்கி, அன்பை வளர்த்தால்,
    சுற்றும், காலச் சக்கரம், மிக இனிதாய்!

    WELL SAID RR. Our life cycle will be a meaningful and enjoyable one if we will not give importance to the
    defects or anybody in the world.
     
  3. mssunitha2001

    mssunitha2001 IL Hall of Fame

    Messages:
    5,092
    Likes Received:
    2,705
    Trophy Points:
    355
    Gender:
    Female
    A very nice one !!!!!!!!
     
  4. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    Thank you dear Sree and Sunitha!

    The next one is in a lighter vein.

    Enjoy reading it. R R :cheers
     

Share This Page