குடும்ப அலுவலக கற்பனை சிரிப்பூக்கள் :)

Discussion in 'Community Chit-Chat' started by GoogleGlass, Jul 23, 2016.

  1. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    hayyo hayyo itha maadhiri avanga peda vayum edit panna mudinjaa nallaarukkumaam :)
     
    Amica likes this.
  2. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அடுத்த வாரம் சரஸ்வதி பூஜை,விஜயதசமி.

    நாமும் கொஞ்சம் மூளையைக் கசக்கிப் பார்க்கலாமா?

    புதிர் என்பது அந்த காலத்திலிருந்தே பிரபலம்.வாரம் இரண்டு முறை புதிர் பதிவு செய்ய எண்ணம். நண்பர்களின் பதிலைப் பொருத்துத் தொடரலாம்.
    இந்த புதிர் cryptic வகையைச் சேர்ந்தது. புதிரிலேயே clue வும் மறைந்திருக்கும்.கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கலாமா ?

    ஆசையா(க) 'ம்' வைத்து கண்ணம்மாவின் காதலனை மணந்தவள் (5)

    The answer contains 5 letters in Tamil

    Answer will be released after two days and the next puzzle will be given.Members may try to solve,This particular puzzle is easy to guess.

    Jayasala 42
     
    kaniths likes this.
  3. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Bharathi yin 'கண்ணம்மாவின் காதல்' ennum kavithaiyin nayagi, 'செல்லம்மா' ?
     
  4. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    You are right Kaniths.I think you can become 'puthir arasi'
    aasaiyaaga means 'sellamaa'

    ' m' of course we all know is a symptom of love.
    Next puzzle , a little thought provoking, will ve notified after 2 days.

    Jayasala 42
     
    kaniths likes this.
  5. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Ahn! I had missed to see that hint! Good one, thanks for sharing!
     
  6. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    aduththa puthir
    இரண்டு ஸ்வரங்களுக்கு இடையிலுள்ள ராகத்தை ஏற்றுக் கொள்ளாதே (4)
    விடை தமிழில் 4 எழுத்து கொண்டது.
    ஜெயசாலா 42
     
    kaniths and jskls like this.
  7. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    புதிருக்கு விடை 'நிராகரி '
    இரண்டு ஸ்வரங்களான 'நி ' 'ரி ' இரண்டுக்கும் இடையில் 'ராக 'எனும் சொல் வந்து 'நிராகரி '-ஏற்றுக்கொள்ளாதே எனும் பொருள் படுகிறது.
    ஜெயசாலா 42
     
    kaniths and jskls like this.
  8. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Ada ada adaaa enna rhyme ...
    aamaa maanjaa pottu nool la kaathadi paranthu varum ungla aim panni
     
  9. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Super. Enaku avvalavaga tamizh vaarthaigal theriyadhadhaal, yugikka mudiyavillai! Thanks for sharing.
     
    jayasala42 likes this.
  10. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    puzzle:28917
    Thank you.

    யானையைத் தொடர்ந்து எருமை மேல் பவனி வருபவன் ஒரு சோழன்.(5)
    விடை 5 எழுத்து

    Jayasala42
     
    kaniths and jskls like this.

Share This Page