1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

குடும்பம ஒரு பல்கலை கழகம்

Discussion in 'Posts in Regional Languages' started by periamma, Jan 23, 2017.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    குடும்பம் ஒரு பல்கலை கழகம் என்பது சான்றோர் வாக்கு .முற்றிலும் உண்மையான கூற்று .இந்த பல்கலைகழகத்தில் தான் பெண்கள் கணக்கு பாடம் கற்றார்கள் .அறிவியல் கற்றார்கள் .நிர்வாகம் கற்றார்கள் .பண்டைய கால வரலாறு கற்றார்கள் .இலவச கல்வி .வீட்டில் இருந்து சுலபமாக கற்றார்கள் .பால் வாங்கும் போது சுவற்றில் கோடுகள் போட்டு கணக்குப் பாடம் கற்று கொண்டனர் .வீட்டின் முன் வாசலில் சாணம் கரைத்த நீர் தெளித்து சுற்றுபுறத்தை தூய்மை படுத்தி நோய்களை தடுத்தார்கள் .சாணம் ஒரு இயற்கை கிருமிநாசினி .விஷ கிருமிகளை தடுக்கும் சக்தி வாய்ந்தது .அது போக வீட்டு முன் வாசலில் உள்ள படிகளில் மஞ்சள் தடவி வைப்பார்கள் .இது விஷ ஜந்துக்களை தடுக்கும் .இதற்கு ஆராய்ச்சி செய்து பலன் கண்டு பிடித்தார்களா என்று தயவு செய்து கேட்காதீர்கள் .இது எங்கள் தமிழ் கலாசாரத்தில் தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது .வரவுக்கு தகுந்தவாறு செலவு செய்து நிர்வாக திறனும் பெற்றார்கள் .வரலாறு என்பது என்ன?பண்டைய காலத்திய நிகழ்வுகள் தானே.அத்தகைய பாரம்பரியத்தையும் நிகழ்வுகளையும் குடும்பத்தில் உள்ள பெரியோர் வழி தெரிந்து கொண்டார்கள் .

    அடுத்து சமையல் அறையே பெண்களின் பரிசோதனை நிலையம் .GG பெண்கள் சமைப்பதை முதலில்
    ஆண்களுக்கு கொடுத்து சோதனை செய்வதால் பரிசோதனை நிலையமா என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம் .அப்படி அல்ல என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கிறேன் .மளிகை பொருட்கள் அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தது .

    மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.வெந்தயம் உடல் உஷ்ணத்தை குறைக்கும் .சீரகம் உள் உறுப்புக்களை சீராக வைக்கும் .உளுந்தம்பருப்பு ப்ரோடீன் வைட்டமின் B நிறைந்தது கொத்தமல்லி அல்லது தனியா பித்தத்தை குறைக்கும் .சுக்கு மிளகு இன்னும் சிறப்பு வாய்ந்தது .
    .இன்னும் நிறைய நம் தமிழ் பழக்க வழக்கங்கள் பற்றி சொல்ல வேண்டும் .மீண்டும் நாளை சந்திப்போம்
     
    sindmani, jskls, PavithraS and 5 others like this.
    Loading...

  2. Suja9

    Suja9 Silver IL'ite

    Messages:
    117
    Likes Received:
    109
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Nalla post Periamma... engalukku share panradukkum romba nandri...
    Will be waiting for this post. The title is also very relevant. :thumbup:
     
  3. stayblessed

    stayblessed Platinum IL'ite

    Messages:
    934
    Likes Received:
    1,744
    Trophy Points:
    263
    Gender:
    Female
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Suja9 Thanks ma.inraya ilaiyathalaimurainarukkaagave padhividugiren.I am happy to know this post reached you
     
    Suja9 likes this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Raniz Thanks for your like
     
    Raniz likes this.
  7. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    nalla thuvakkam mmaa - ilaya thalaimuraikalukku payan tharum pathivu.

    pulla nenaikkaratha, amma kandupidikkaama iruppaangalaa? :)
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    GG Nanri Nanri
     
    GoogleGlass likes this.
  9. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    நல்ல பதிவு மா, நன்றி ....சுவாரசியமான, சுவையான தகவல்களை தங்கள் பாணியில் தந்துள்ளீர்கள்.......
     
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பார்கவி மிக்க நன்றி மா.நமக்கு தெரிந்ததை சொல்லலாமே என்று எழுதுகிறேன்
     

Share This Page