1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காவேரி நீர்

Discussion in 'Regional Poetry' started by Viswamitra, Jan 3, 2012.

  1. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,410
    Likes Received:
    24,174
    Trophy Points:
    538
    Gender:
    Male
    பேருந்தில் வலம்வந்த கருப்பு முத்தை
    சீரோடும் சிறப்போடும் வளர்த்து இன்று
    வையகம் பாராட்ட மகிழ்ந்த தமிழகம்

    குடகு நாட்டில் பிறக்கும் காவேரி மகளை வளம்
    பொங்கும் தமிழ்நாட்டிற்கு மருமகளாய் அனுப்பி வைத்தால்
    அவளை சீராட்டி சிறப்போடு பேணிக் களிக்கும்
     
    2 people like this.
    Loading...

  2. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    அடி சக்க..

    சூப்பர் ஸ்டாருக்கும் சுழன்று வரும் காவேரிக்கும் இப்படி ஒரு கனெக்*ஷனைப்போட முடியுமா?:thumbsup
    கலக்கிட்டீங்க!!!
    கன்னட கவர்மண்டுக்கு புரிஞ்சா சரி..:bonk
     
  3. passionate89

    passionate89 Platinum IL'ite

    Messages:
    1,413
    Likes Received:
    846
    Trophy Points:
    208
    Gender:
    Female
  4. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,410
    Likes Received:
    24,174
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Thank you for your kind words of encouragement.

    Viswa
     
  5. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,410
    Likes Received:
    24,174
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Thank you for reading it

    Viswa
     
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    சும்மா அதிரும் முன்னது,
    சொம்பில் அடக்க இயலாது பின்னது.
    ஒப்புமை உங்களது ,அருமை மிக்கது.
     
  7. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,410
    Likes Received:
    24,174
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Deepa,

    Again thank you for reading this and your kind words of encouragement.

    Viswa
     

Share This Page