1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காழ்ப்புணர்ச்சி

Discussion in 'Stories in Regional Languages' started by periamma, Nov 2, 2016.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    காலை கதிரவன் தன் கரங்களை வீசி உதயம் ஆகி கொண்டு இருந்தான் .அனேக மக்கள் சூர்ய நமஸ்காரம் செய்தனர் .சூரியன் தன் கடமையை செய்து கொண்டு இருந்தது .அதன் அருகில் வெண்பஞ்சு மேகம் இருந்தது .அனைவரும் சூரியனுக்கு நமஸ்காரம் சொல்வதை கண்டு அதற்கு பொறமை வந்து விட்டது .நானும் உயரத்தில் தானே இருக்கிறேன் .அழகாகவும் இருக்கிறேன் ஆனால் இந்த மானிடர்கள் நம்மை கண்டு கொள்வது இல்லையே என்று நினைத்தது .பின் மெல்ல நகர்ந்து சூரியனை மறைத்தது .இப்ப நீங்க எப்படி நமஸ்காரம் செய்வீர்கள் என்று பூலோகவாசிகளை பார்த்து கேலியாக சிரித்தது .மேகத்தின் சிறுபிள்ளை தனத்தை வாயு பகவானும் பார்த்து கொண்டு இருந்தார் .சூரியன் யாரிடமும் எனக்கு மரியாதை கொடுங்கள் என்று கேட்கவில்லை .அதன் கடமையை உணர்ந்தவர்கள் வணங்குகிறார்கள் .இந்த மேகம் ஏன் இப்படி பொறமை கொண்டு அலைகிறது என்று நினைத்தார்.இதற்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று உறுதி கொண்டு மிக பலமாக தன கரங்களை வீசினார்.வாயுவின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் மேகம் அங்கும் இங்கும் ஓடி சிதறி சின்னா பின்னமாகியது .சூரியனோ அதே இடத்தில இருந்து தன் கடமையை செய்து கொண்டு இருந்தது .அவரவர் வேலையை அவரவர் பார்க்க வேண்டும் .அடுத்தவர்களை கேலி செய்ய நினைத்தால் அவர்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விடுவார்கள்
     
    Last edited: Nov 2, 2016
    sindmani, PavithraS, sanarthi and 5 others like this.
  2. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Ada Ada! Enna oru sindhanai Periamma!! :thumbup:
     
    jskls likes this.
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Arumai Periamma ! Nachchunnu nalla sinthanai ya solli irukeenga . Poraamai nallathu illai eppavume !
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @kaniths Aha Minnal idi mulakkaththudan vanthu vittathe.romba santhosham ma
     
    jskls and kaniths like this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @jskls Poramaiyinaal azhivu than minchum .thanks ma
     
    jskls likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
  7. sanarthi

    sanarthi Silver IL'ite

    Messages:
    158
    Likes Received:
    104
    Trophy Points:
    68
    Gender:
    Female
  8. aarthi28

    aarthi28 Platinum IL'ite

    Messages:
    1,121
    Likes Received:
    1,463
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Hmmm SUPER AND SMALL STORY
    nice one too
    thanks periamma...
     
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Thank you sanarthi
     
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    aarthi Thanks ma.
     

Share This Page