1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காணவில்லை இவர்களை!!!!

Discussion in 'Regional Poetry' started by devapriya, Aug 5, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    தொலைக்காட்சியில், காணாமல் போனவர்கள்
    பற்றிய அறிவிப்பு

    கதை சொல்ல பாட்டி இல்லை
    உப்புமூட்டை தூக்க தாத்தா இல்லை
    தட்டிக் கொடுத்து பாராட்ட தந்தை இல்லை
    பிசைந்த சாதம் ஊட்டி விட தாய் இல்லை
    கூட சேர்ந்து விளையாட அண்ணா இல்லை
    பாடம் சொல்லிக் கொடுக்க அக்கா இல்லை
    எங்கே?? எங்கே?? எங்கே அனைவரும்??
    கவலை வேண்டாம்.. அனைவரும் மூழ்கியுள்ளனர்
    தொலைக்காட்சி
    பெட்டியில்....
     
    Loading...

    Similar Threads
    1. nerunchi
      Replies:
      3
      Views:
      723
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    எஸ் இப்பொழுது நீங்கள் காண்பது வில்லி பாரதம்.

    வில்லிகளாவது எப்படி - நேரடி பயிற்சி - காண்க விடாது வரும், நம் தமிழ் சீரியல்களை.

    கியாரண்டிட் ரிசல்ட்ஸ் - ஆல் பாஸ் வித் டிஸ்டிங்கஷன்.
     
  3. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    innaiku pillaikaloda nilamai super a sollirukka..
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    DP,

    கருத்தாழமிக்க கவிதை!! :thumbsup:thumbsup

    தொலைக்காட்சி உறவுகளை தொலைவில் வைக்கின்றது..காணாமல் போகின்றது பாசப்பிணைப்புகள்..
     
  5. suria

    suria Silver IL'ite

    Messages:
    840
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Female
    pavam pillai..nice lines deva..:)
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    :rotflsonnathaiye thiruppi thiruppi sonnaalum atha paakka ellorum ready ah irukkanga.. ithula room ku oru tv ippa...
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    thank you ramya...:)
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    nandri veda.. saapdrathe neraya peru ippa tv munnaala ukkanthutu thaan saapdraanga..:)
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    paavapatta pillayum kooda.. thank you surya :)
     
  10. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    கவலை வேண்டாம் தேவா,
    இங்கே வா எல்லாரும் இருக்கிறோம்.
     

Share This Page