1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காட்டுக்குள் ஒரு நடனம்

Discussion in 'Regional Poetry' started by periamma, Aug 16, 2011.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    சில் வண்டுகள் சுருதி கூட்ட
    மூங்கில்மரங்கள் குழல் இசைக்க
    தவளைகள் ஜதி பாட
    சல சல என ஓடும்
    நீரோடையின் சலங்கை
    சத்தம் ஒலிக்க
    தன தோகை விரித்து
    நடனம் ஆடியது மயில்
    காட்டுக்குள் நடக்கும்
    நடனம் காண வாரீர்
    என் அன்பு நண்பர்களே
     
    2 people like this.
    Loading...

  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    வந்தோம் கண்டோம்
    உங்கள் வரிகளில்
    ஆடிடும் நூறு மயில்களின் நடனத்தை

    அருமையான மயிலாட்டம்(கவிதை) அம்மா....
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அழகா நீங்க சொன்னத ரசிக்கையில்
    அட உங்களைத்தானே அந்த சிலின்டர மாத்த சொல்லி
    எவ்ளோ நேரமா கத்திட்டு இருக்கேன் காதுல விழலன்ற
    குரலை கேட்டு பதறி அடிச்சு எழுந்துட்டேன் ருக்மனிம்மா...
    ஆட்டம் அழகும்மா - மயிலாட்டத்த சொன்னேன் - நம்புங்க...
     
  4. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    kattil irkira azhagana vazhkai nattil illai

    nattil irukavendiya anantham kattil ullathu .

    nengal solvathu katayam niraiverum.

    nalla kavithai periamma .
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி ராம்.
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நம்புவது நட்புக்கு அழகு நண்பரே .நன்றி நட்ஸ்
     
  7. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    good one. beautifuly described.
     
  8. ArunaRSanthosh

    ArunaRSanthosh Platinum IL'ite

    Messages:
    2,282
    Likes Received:
    765
    Trophy Points:
    215
    Gender:
    Female
    intha azhgana nadanam paarka tickets illai, natural dance, gods gift, nice poem.
     
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி ஹேமா
     
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி உஷா.
     

Share This Page