1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காக்கை சிறகினிலே 14

Discussion in 'Stories in Regional Languages' started by priyangamurali, Dec 19, 2011.

  1. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    adapaavi sow ...ithukku nee thaan koottu kalavaanithanamaa :) ellaam group aa thaan pa panreenga hahahaha :) :) :)
     
  2. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    s akil akil akil :) :) :)
     
  3. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    சிந்து பா,

    சொன்னவுடனே அவ ஒரளவு தெளிவு பண்ணிடீங்கனு பார்த்தா மறுபடியும் வேதாளம் முருங்க மரம் ஏற மாதிரி சசிய பத்தி நினைக்க ஆரம்பிச்சுட்டா?............
    ஹா ஹா அர்ஜுன் நீ அஞ்சுகிட்ட நல்லா வாங்க போற டா
    கௌதம் நீ பாவம் டா எப்படி தான் மேகாவ சமாளிக்க போறயோ சீக்கரம் அவள உன் வழிக்கு கொண்டு வர வழிய பாரு.......

    கௌதம் அர்ஜுன் பாடல்கள் ரொம்ப நல்லா இருந்தது பா.....
    Keep rocking pa....
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    உங்கள் கதையைப் படித்தால் சோகம் கூட உணர முடிவதில்லை பிரியங்கா........இளமைப் பட்டாளத்தோடு நாமும் ஒரு ரவுண்ட் சென்றுவிட்டு வந்தது போல அத்தனை துள்ளல் கதையில்! நன்று :thumbsup
     
  5. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    ப்ரியா உங்க கதையைப் படிச்சா மனசு ஃப்ரீயா ஆயிடும்னு தான் நான் படிக்க வர்றதே.. நல்லவேளை இன்னிக்கு செண்டிமென்ட் எதுவுமில்லாம ஜாலியா போச்சு...

    நன்று.. நன்று...
    அடுத்த எபிசோட்லையும் எலி புலி சண்டை கண்டினியூ ஆகுமா இல்ல சரண்டர் ஆவாங்களா?
    keep it going dear.
     
  6. Butterfly04

    Butterfly04 Gold IL'ite

    Messages:
    534
    Likes Received:
    108
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Hi Priyanka/Sindu,

    Welcome to IL ma...romba latea vanthu welcome solreno??it's ok..adjust pannikonga:)lols..

    ingeyum nanga cmt poduvome:)

    rgds,
    Gomathi
     
  7. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    ungala thaniya kavanichukuren priyang.
    moonu episode sthu padichadhula moochu vaangudhu... aniyaayam
    super ah ogudhu but ava chennai ku poita? goutham mum poiduvana anga? anjali total surrender thaan nu ninaikuren inum konja naal la. neenga ena padichirukeenga? eppdi ivalo medical terms ah apt ah use panureenga?
    ungala thaniya kavanikanum....
     
  8. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    ho..ho...

    I enjoyed this part.
    especially this.
    ”என்ன அவனும் என்னை பக்கினு சொல்றான். இவனும் அதே சொல்றான் ...ஒருவேளை நாம நிஜமாவே பக்கி தானோ என்ற சந்தேகம் எழுந்தது !”

    முன்னெல்லாம்( காலேஜ்ல) எனக்கு இந்த டவுட் அடிக்கடி வரும்ல. ஆனா வார்த்தை(பக்கி) தான் அப்பப்ப லூசு, கிராக்கு,பல்ப் சுந்தரி..இப்டி மாறிட்டே இருக்கும்.
    சேம் ப்ளட்....

    ரசிச்சுப் படிச்சேன்பா...
     
  9. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    haaaaaaaaaaaaaiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii priyaaaaaaaaaaaaaaa...

    naaan vanthuten.... oru kelvikku pathil sollunga.. ungalukkum ganapathykkum thanipatta virotham ethavathu irukkaa... yen ungalukku avaru ponnu mega mela appadi oru kolaiveri... antha ponnai intha paadu paduthireenga..

    intha updatelayum kadaisiya avalai ippadi oru mudivu edukka vachirukeenga.. ungakitta yerkanave sonnathu thaan.. megaavukku ethavathu thappa nadanthathu naanum gowthamum unga veettu munnaadi vanthu kodi pidippom jaakirathai...

    Anu
     

Share This Page