1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காக்கை சிறகினிலே 13

Discussion in 'Stories in Regional Languages' started by priyangamurali, Dec 16, 2011.

  1. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    ஹாய் மக்களே
    காக்கை சிறகினிலே அடுத்த பாகம் போட்டு விட்டேன் ….இது வரை பொறுமையாக இருந்த கெளதம் தன் பொறுமையை இழக்கிறான் …ஏன் எதற்கு எப்படி …..இது மேகாவின் மனதை மாற்றுமா ? முக்கியமான சில சம்பவங்களை தொகுத்துள்ளேன் ….படித்து விட்டு கருத்து கூறுங்கள் மக்களே!

    ks13
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பிரியங்கா....13 பக்கம் தான் கதையா?? இல்லை 18 பக்கங்களா? 13th page-லேயே கதை முடிந்தது போல இருந்தாலும் 18 பக்கங்கள் வந்ததே?
    அஞ்சலி கூட இருக்கும் போது மேகாவின் மாற்றம் சூப்பர்! படிக்கும் நமக்கே சசியை அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது.மேகாவுக்கு கஷ்டம் தான்.
     
  3. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    சிந்து பா,

    யாரு உங்கள கணபதிய மேகாகிட்ட காண்பிக்க சொன்னது?:rant
    பாவம் அவ இப்பதான் கொஞ்சம் தெளிவானா ....... அது பொறுக்கலையா?ம்ம்
    இருங்க நான் உங்கள கௌதம் கிட்ட சொல்லிதரேன்..... அவன் வந்து திட்டினா தான் நீங்க சரியாபடுவீங்க....

    சீக்கரம் சேர்த்து வைங்க பா......... சீக்கரம் அடுத்த பகுதியோட வாங்க பா........:thumbsup
     
  4. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    sry sry very sry guys :( romba late aa reply podurathukku .....thanks deva and thaenu :) :) :)
     

Share This Page