1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கவி அரசர் கண்ணதாசன்

Discussion in 'Regional Poetry' started by ranisuresh, Nov 2, 2010.

  1. ranisuresh

    ranisuresh Senior IL'ite

    Messages:
    340
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    கவி அரசர் கண்ணதாசன்

    கவியரசரின் கவிதைகள் கருத்தின்
    வேகமான வாகனம்,
    சொல்லின் இனிய சுகம்,
    கட்டி முடித்த கோபுரம்,
    ஒளி திறனின் வெள்ளோட்டம்,
    உணர்ச்சியின் உயிரோட்டம்,
    இதயத்தின் உயில்,
    பருவ காலங்களின் பரவசம்,
    முதிர் வேனிற் காலத்தில் மோதிவரும் கோடை மழை..
    வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு,
    சொல்லில் இருந்து புறப்பட்ட செயல்,
    மலையில் இருந்து புறப்பட்ட அருவி......


    மேலும் தொடரும்...
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கவியரசரின் வரிகளை பற்றிய உங்கள் வரிகளில் அருவியின் சாரலில் நனைந்த சிலிர்ப்பு வந்தது ராணி. தொடரட்டும் உங்கள் பணி. கண்டு மகிழட்டும் இங்கே கவிஞர் அணி
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கண்ணதாசனா?
    கவிதைதாசனா?
    கருத்துதாசனா?

    இவை அனைத்தும் ஒருங்கே அமைந்த,
    கண்ணதாசனுக்கு உங்கள் கவிதை அழகு சேர்க்கிறது ராணி.

    தொடரட்டும் உங்கள் கவிதைகள்.
     
  4. ranisuresh

    ranisuresh Senior IL'ite

    Messages:
    340
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    மிக்க நன்றி...வேணி மோகன்

    இந்த கவிதை நான் ஒன்பதாம் வகுப்பில் கலந்து கொண்ட பேச்சு போட்டியில்,எனக்கு முதல் பரிசு பெற்று தந்த தொகுப்பில் இருந்த ஒரு பகுதி.....
     
  5. ranisuresh

    ranisuresh Senior IL'ite

    Messages:
    340
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    அன்புள்ள நட்புடன்....
    மிக்க நன்றி..... எனக்கு கவிதை எழுதி பழக்கமில்லை..... கட்டுரைகள் எழுத மிகவும் பிடிக்கும்....
     
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    கண்ணதாசன்....
    அவன் கண்ணனின் தாசன்,கண்ணனை பிடித்தவர்க்கெல்லாம் இவரையும் பிடிக்கும்.கண்ணை பிடிக்காதவருக்கும் இவரை பிடிக்கும்.
    கோப்பையில் இருக்கும் குடியிருப்பு முதல் ஏசுகாவியம்,அர்த்தமுள்ள இந்துமதம் வரை அவர் காணாத களம் ஏது?
    .காதல் பாட்டும் வரும்,கண்ணீர் பாட்டும் வரும்.
    தண்ணீர் பாட்டும் வரும்,தத்துவப் பாட்டும் வரும்.
    அன்னை பாட்டும் வரும்,தெய்வப்பாட்டும் வரும்.
    கவியரசு பெயர் பொருத்தம் அவருக்கே உரித்தானது.
    இங்கும் அவரை நினைவில் நிறுத்தியமைக்கு நன்றிகள் ராணி.
     
  7. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    kavi arasarin...menmaigal solla pothathu sorkkal....

    arumayaai thodarnthu innum thodarattum avarukku pugalaaram ungalidamirunthu....
     
  8. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Good start Rani. Pls continue and win many accolades from here too......sri.
     
  9. ranisuresh

    ranisuresh Senior IL'ite

    Messages:
    340
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    சரியாக சொன்னீர்கள் தீபா..

    கவிங்ஞர்கள் உருவாக்க படுவதில்லை....

    பிறக்கிறார்கள்.....

    தமிழோடும் தமிழ் நெஞ்சங்களோடும்... இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கும் கவியரசர்
    அவர்களின் படைப்புகளை பட்டியலிட முனைந்தால்
    நாம் வியப்பின் எல்லை கோட்டையை எட்ட வேண்டியிருக்கும்...
     
  10. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    கவியரசரை பற்றிய உங்கள் வரிகள் அருமை. தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி. :)
     

Share This Page